У нас вы можете посмотреть бесплатно The Unknown secrets of Ayyappan | ஐயப்பன் பற்றிய அறியாத வரலாறு | Big Bang Bogan или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
👉 Register for 3-hour Hands-on Training on AI for FREE: https://link.growthschool.io/BBB3 👉 100% Discount + ₹5000 BONUS for first 1500 people 👉 Join the Exclusive WhatsApp community For Regular and important updates:- https://link.growthschool.io/BBW3 ============================= நம் தமிழகத்தில் ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் "சரணம் ஐயப்பா" என்று சொல்லி கறுப்பு வேட்டி கட்டி கிளம்பும் இடம் சமரிமலை ஐயப்ப சுவாமி கோயில். ஆனால் இந்த சபரிமலை கோயிலின் உண்மையான வரலாறு என்ன? ஏன் இன்றும் இந்த கோயிலைப் பற்றி இவ்வளவு சர்ச்சை? இந்த காணொளியில் அதற்கான பதில் தேடி பயணிப்போம்... புராணங்களில் இருந்து, பழங்குடி மக்களின் நம்பிக்கைகள், மலையரசன் ஐயப்பனின் கதை, 18 படிகள், இன்றைய சர்ச்சைகள் என அனைத்தையும் ஒரு சுவாரஸ்யமான பயணமாக உங்களுக்கு கொண்டு வருகிறோம். சபரிமலை என்பது வெறும் கோயில் மட்டுமல்ல... அது ஒரு வாழ்க்கை முறை. 41 நாட்கள் விரதம், கருப்பு உடை, மாலை அணிதல், இரும்பு சங்கிலி... ஏன் இவை எல்லாம்? யார் முதலில் இந்த வழக்கங்களை உருவாக்கினார்கள்? மலைகளுக்கு நடுவே, வனங்களுக்கு மத்தியில், புலிகள் நடமாடும் பாதையில் ஏன் இந்த கோயில் கட்டப்பட்டது? இன்று வரை ஏன் பெண்களுக்கு சில கட்டுப்பாடுகள்? இப்படி பல கேள்விகளுக்கு விடை தேடும் ஒரு முழுமையான பதிவு. "சரணம் ஐயப்பா" என்று சொல்லும் முன், உங்கள் நம்பிக்கைக்கு ஒரு வரலாற்று பின்னணி தெரிந்திருக்க வேண்டாமா? அந்த முயற்சிதான் இந்த வீடியோ! #சபரிமலை #ஐயப்பன் #சரணம்ஐயப்பா #மலையரசன் #கேரளா #இந்துமதம் #தெய்வீகம் #பக்தி #இந்தியபாரம்பரியம் #கோயில்வரலாறு #ஆன்மீகம் #புனிதயாத்திரை Every year, millions of Ayyappa devotees don black clothes and chant "Swamy Saranam." But what's the real story behind Sabarimala? Why does this temple continue to make headlines even today? Join us on a journey... We're taking you on a fascinating exploration - from ancient myths to tribal beliefs, from the story of Malikappurathamma to the significance of the 18 holy steps, and right up to today's debates. Sabarimala isn't just a temple - it's a way of life. The 41-day vratham (penance), black attire, wearing the mala (necklace), the iron chain... Why these customs? Who started these traditions? Why was this temple built in the midst of mountains, deep in forests where tigers roam? Why do certain restrictions exist for women even today? This video seeks answers to these intriguing questions and more. Before you chant "Swamy Saranam," wouldn't you want to know the historical backdrop of your faith? That's what this video is all about! ========================================= Book your spot now on our website - https://www.bogantv.com Click on the links to watch: The Real Kashmir files - https://bit.ly/4cZAPGM இந்தியர்கள் இந்துக்களா? - https://bit.ly/4cNeIUs Combo Package - https://bit.ly/46557FM ======================================= Playlists ஒன்றிய உயிரினங்கள் - https://bit.ly/3Xvvb70 பிராண்ட்களின் கதை - https://bit.ly/3lvaZ8f உணவு அரசியல் - https://bit.ly/40RC2KR 90's நினைவுகள் - https://bit.ly/3YsixHm Thanimangalin Kathai - http://bit.ly/3YAO0qs Follow Us on : Facebook: https:// / bigbangboganfb Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029Va7O... Twitter: / bigbangbogan Instagram: / bigbangbogan Telegram: https://t.me/bigbangbogan Join this channel to get access to the perks: / @bigbangbogan