У нас вы можете посмотреть бесплатно TNPSC Group 1 Exam Strategy | TNPSC குரூப் -1 தேர்வு உத்திகள் | 30 days Study Plan | K. Sowmya | DC или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முதல் கட்டத்தை ( Preliminary Exam ) ஒரு மாதத்தில், பாட வாரியாக எப்படி தயார் செய்து வெற்றி கொள்ளலாம் என விளக்குகிறார் இந்த ஆண்டு துணை ஆட்சியருக்கான பணிநியமன ஆணையைப் பெற்ற தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த K சௌமியா அவர்கள். இந்த ஆண்டு குரூப் 1 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை செய்தவர் சௌமியா என்பது குறிப்பிடத்தக்கது. போட்டித் தேர்வு எழுதும் ஏராளமான இளைஞர்களுக்கு கடைசி நேரத்தில் சந்தேகங்களும் கவலைகளும் எழுந்து விடும் அதனை போக்கவே இந்த காணொளி. பார்த்து பயன்பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள். #tnpsc #tnpscgroup1 #tamil #prelims #competitiveexams #strategy #dc #sowmya Ms. K.Sowmya from Dharmapuri, who received the appointment order for the post of Deputy Collector this year, explains how to prepare and pass the first stage of the TNPSC Group 1 exam (Preliminary Exam) in a month duration with detailed subject wise explanation. It is noteworthy that Soumya achieved a feat by securing State Second in this year's Group 1 final results. Many young people who are writing competitive exams face doubts and worries at the last minute. This video is to dispel them. I hope you will get benefitted by this video. All the Best. E-Mail: [email protected] Instagram: Geethasamypublishers Twitter: GeethasamyPublishers Facebook: GeethasamyPublishers