• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

மதுரை வளையல்காரத் தெரு - 06 | Hello Madurai | App | TV | FM | Web скачать в хорошем качестве

மதுரை வளையல்காரத் தெரு - 06 | Hello Madurai | App | TV | FM | Web 4 года назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
மதுரை வளையல்காரத் தெரு - 06 | Hello Madurai | App | TV | FM | Web
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: மதுரை வளையல்காரத் தெரு - 06 | Hello Madurai | App | TV | FM | Web в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно மதுரை வளையல்காரத் தெரு - 06 | Hello Madurai | App | TV | FM | Web или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон மதுரை வளையல்காரத் தெரு - 06 | Hello Madurai | App | TV | FM | Web в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



மதுரை வளையல்காரத் தெரு - 06 | Hello Madurai | App | TV | FM | Web

மதுரையின் தெருக்கள் குறித்து பல்வேறு தகவல்களை நாம் இதற்கு முன்பாக பார்த்துள்ளோம். அந்த வகையில் இந்த முறை மதுரை வளையல்காரத் தெரு குறித்தும், அதற்கு ஏன் இந்த பெயர் வந்தது, இங்கு என்னென்ன பொருட்கள் கிடைக்கின்றன என்பது குறித்தும் இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளலாம். கிட்டதட்ட 270க்கும் மேற்பட்ட கடைகள் இ்ங்குள்ளன. முதலில் இப்பகுதியில் முஸ்லிம்கள் மட்டுமே வசித்துவந்துள்ளனர். அதற்குச் சான்றாக அங்கு இன்றும் பழமையான பள்ளிவாசல் ஒன்று உள்ளது. அதன் பின்னர் வளையல் கடைகள் வந்துள்ளன. பின்னாளில் அங்கிருந்த வீடுகள் ஒவ்வொன்றாக மறைந்து கடைகளாக உருமாறியதாக கூறுகின்றனர். பல தலைமுறைகளாகவும் இங்கு கடைகள் வைத்து வியாபாரம் செய்பவர்கள் இன்றும் உள்ளனர். கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்புதான் வடமாநிலத்தவர்கள் இங்கு கடை விரித்துள்ளனர். அவர்களுடன் மதுரை வியாபாரிகளும் நல்லுறவு வைத்து இருவரும் ஒற்றுமையுடன் தொழில் செய்து வருவது பெருமைக்கூறிய விசயமாகும். இங்கு காலை 9 மணி முதல் இரவு 12 மணி வரை கூட கடைகள் இயங்குவதாக கூறுகின்றனர். முக்கிய நள்ளிரவில் கடைகள் திறந்திருப்பது திருவிழாக் காலங்களில்தான். கடந்தாண்டு சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டு லாக்டவுன் ஆன காரணத்தில் அதன் தாக்கும் இப்பொழுதும் நீடிக்கிறது என்கின்றனர் இங்குள்ள வியாபாரிகள். 50 சதம் மட்டுமே தங்களது வியாபாரம் நடப்பதாக கூறும் இவர்கள் இந்தாண்டு 2021 சித்திரைத் திருவிழா முதல் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். இங்கு கண்களைக் கவரும் எண்ணற்ற வளையல்கள் வடக்கிருந்து வருகின்றன. பார்க்கும்போது ஒவ்வொன்றும் அழகழகாய் மின்னுவதை காண முடிந்தது. கர்பமான பெண்களுக்கு வளைகாப்பிற்கு இங்கு வளையல்கள் வாங்குவது தனிச்சிறப்பு. அதுமட்டுமின்றி இங்கு பெண்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இங்குள்ளவர்களிடம் சில்லரையாக வாங்கி அதில் அன்றாடம் பிழைப்பு நடத்துபவர்களும் ஏராளம். முக்கியமாக ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். சீனாவிலிருந்து வரும் வளையல்கள் மற்றும் அழகு பொருட்களுக்கு தடை விதித்திருப்பதன் காரணமாக இந்திய தயாரிப்பு பொருட்கள் விற்பனை பிரமாதமாக உள்ளது என்றபோதும், இங்கு தயாரிக்கும் வளையல் போன்ற பொருட்களுக்கு விலை சற்றே அதிகம் என்கின்றனர். மதுரையின் ஒவ்வொரு வீதிகளுக்கும் ஒவ்வொரு வரலாறு ஒலிந்திருக்கும். அந்த வகையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் இந்த வளையல் வீதியையும் ஒரு வலம் வந்தால் அங்குள்ள கண்ணாடி வளையல்கள் நிச்சயமாக இளம் கண்ணியர்களின் கைகளில் சேர அழைப்புவிடுக்கும். சித்திரைத் திருவிழாவிற்காக காத்திருக்கும் மஞ்சள் கயிறு, குங்குமம் போன்ற பொருட்கள் இந்த முறை வியாபாரத்தின் வாயிலாக தங்களது வறுமையின் பாரத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் இருந்தது. இன்னும் இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களுடன் உங்களை சந்திக்கின்றோம். எங்கள் வீடியோக்கள் குறித்து நீங்கள் உங்களது கருத்துகளையும். எதுவெல்லாம் எடுக்க வேண்டும் என்பனவற்றையும் எங்களுக்கு நீங்கள் கூறலாம். நன்றிகள் ~~~ _________________________________________________________ மதுரை தெருக்கள் குறித்த முந்தைய பதிவுகள் 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 👇 மேலக் கோபுரத் தெரு - 01    • - மேலக் கோபுரத் தெரு - 01  | Hello Madurai...   வடக்கு கோபுரத் தெரு - 02    • வடக்கு கோபுரத் தெரு - 02 | Hello Madurai |...   இராய கோபுரத் தெரு - 03    • இராய கோபுரத் தெரு - 03 | Hello Madurai | R...   தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு -04    • தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு -04  | Hello ...   வடக்கு கிருஷ்ணன் கோவில் தெரு - 05    • வடக்கு கிருஷ்ணன் கோவில் தெரு - 05  | Hello...   _________________________________________________________ இதுபோல் உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்: Hello Madurai M.Ramesh - 95 66 53 1237. (Whatsapp) _________________________________________________________ மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம். 💓 App Link: https://play.google.com/store/apps/de... 💓 Facebook :  / maduraivideo   💓web site :www.hellomaduraitv.com 💓web site :www.hellomadurai.in 💓web site :www.tamilvivasayam.com 💓 Telegrame Link: https://t.me/hellomadurai _________________________________________________________

Comments
  • 50 பைசா முதல் மதுரையில|ஆஃபர்ல வந்து அள்ளிட்டு போறாங்க|Lowprice Fancy Items|Wholesale|MaduraiShopping 8 месяцев назад
    50 பைசா முதல் மதுரையில|ஆஃபர்ல வந்து அள்ளிட்டு போறாங்க|Lowprice Fancy Items|Wholesale|MaduraiShopping
    Опубликовано: 8 месяцев назад
  • ₹1 முதல் வளையல் கடல் கடை |Bangles Wholesale in Madurai 1 год назад
    ₹1 முதல் வளையல் கடல் கடை |Bangles Wholesale in Madurai
    Опубликовано: 1 год назад
  • Pepper chicken  recipe  tamil👌#பெப்பர் சிக்கன் இப்படி செய்து பாருங்கள் 1 день назад
    Pepper chicken recipe tamil👌#பெப்பர் சிக்கன் இப்படி செய்து பாருங்கள்
    Опубликовано: 1 день назад
  • இன்னைக்கு எங்க வீட்ல என்ன விரத சாப்பாடுன்னு பாருங்க மக்களே 1 день назад
    இன்னைக்கு எங்க வீட்ல என்ன விரத சாப்பாடுன்னு பாருங்க மக்களே
    Опубликовано: 1 день назад
  • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பயண வழிகாட்டி 2023 | Maduari Meenakshi Amman temple Complete Tour Guide 2 года назад
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பயண வழிகாட்டி 2023 | Maduari Meenakshi Amman temple Complete Tour Guide
    Опубликовано: 2 года назад
  • மதுரை வைகை ஆற்றில் மேய்ச்சல் முறையில் வாத்து வளர்ப்பு  | MADURAI DUCK FARM |Nattu vathu valarupu 4 года назад
    மதுரை வைகை ஆற்றில் மேய்ச்சல் முறையில் வாத்து வளர்ப்பு | MADURAI DUCK FARM |Nattu vathu valarupu
    Опубликовано: 4 года назад
  • part 2 | ss பாத்திரங்கள் இவ்வளவு ரகம் இருக்கிறதா | madurai steel godown sale | yummy vlogs 1 год назад
    part 2 | ss பாத்திரங்கள் இவ்வளவு ரகம் இருக்கிறதா | madurai steel godown sale | yummy vlogs
    Опубликовано: 1 год назад
  • Rain Drop Bangles 👌👌Fancy Bangles, Chennai Bangles Market, Cheapest Bangles, Wholesale Price Bangles 11 месяцев назад
    Rain Drop Bangles 👌👌Fancy Bangles, Chennai Bangles Market, Cheapest Bangles, Wholesale Price Bangles
    Опубликовано: 11 месяцев назад
  • ✅ Gold loan thallupadi 2026 | Nagai kadan thalubadi | gold loan waiver | Crop loanwaiver 12 часов назад
    ✅ Gold loan thallupadi 2026 | Nagai kadan thalubadi | gold loan waiver | Crop loanwaiver
    Опубликовано: 12 часов назад
  • ரூ.1முதல் பேன்சி ஸ்டோர் கடைக்கு மதுரையில் வாங்கலாம்|Sri Meenakshi Enterpises Fancy Wholesale Shop 3 года назад
    ரூ.1முதல் பேன்சி ஸ்டோர் கடைக்கு மதுரையில் வாங்கலாம்|Sri Meenakshi Enterpises Fancy Wholesale Shop
    Опубликовано: 3 года назад
  • வளைகாப்பு வளையலில் ஒவ்வொரு ஓசை// Madurai vlog// Murugas kitchen &Vlogs 6 лет назад
    வளைகாப்பு வளையலில் ஒவ்வொரு ஓசை// Madurai vlog// Murugas kitchen &Vlogs
    Опубликовано: 6 лет назад
  • 50 பைசா முதல் |மதுரையில் அள்ளிட்டு போறாங்க |Lowprice Bangles Fancy Items |Wholesale|Madurai Shopping 8 месяцев назад
    50 பைசா முதல் |மதுரையில் அள்ளிட்டு போறாங்க |Lowprice Bangles Fancy Items |Wholesale|Madurai Shopping
    Опубликовано: 8 месяцев назад
  • குழந்தைகளுக்குப் பிடித்த ரவா பூரி மற்றும் ருசியான சன்னா மசாலா |  #Rusikkalamvanga Season 2 5 часов назад
    குழந்தைகளுக்குப் பிடித்த ரவா பூரி மற்றும் ருசியான சன்னா மசாலா | #Rusikkalamvanga Season 2
    Опубликовано: 5 часов назад
  • 4K| ஆன்லைன்ல கூட  இந்த கலெக்ஷன் கிடைக்காது Trendy Raindrop bangles பீஸ் கூட வாங்கலாம்|#maduraimayil 11 месяцев назад
    4K| ஆன்லைன்ல கூட இந்த கலெக்ஷன் கிடைக்காது Trendy Raindrop bangles பீஸ் கூட வாங்கலாம்|#maduraimayil
    Опубликовано: 11 месяцев назад
  • Pothys christmas & New year sarees collection #pothyssilksarees #instagram #instagramstatus 6 дней назад
    Pothys christmas & New year sarees collection #pothyssilksarees #instagram #instagramstatus
    Опубликовано: 6 дней назад
  • எல்லா Season - கும் இங்கே Gift  இருக்கு | இங்கு மட்டுமே கிடைக்கும் | Gayu Madurai Shopping 1 год назад
    எல்லா Season - கும் இங்கே Gift இருக்கு | இங்கு மட்டுமே கிடைக்கும் | Gayu Madurai Shopping
    Опубликовано: 1 год назад
  • SIR New voter list download 2026 | புதிய வாக்காளர் பட்டியல் 2025  | Voter list download tamil 2026 3 дня назад
    SIR New voter list download 2026 | புதிய வாக்காளர் பட்டியல் 2025 | Voter list download tamil 2026
    Опубликовано: 3 дня назад
  • Fancy Store Mani Maalai Wholesale Shop In Madurai / RAMG FANCY STORE MADURAI / Fancy Store Items 4 года назад
    Fancy Store Mani Maalai Wholesale Shop In Madurai / RAMG FANCY STORE MADURAI / Fancy Store Items
    Опубликовано: 4 года назад
  • Latest ஐம்பொன் நகைகள் வெறும் Rs.120 முதல் | Impon Jewellery collections at lowest price | Wholesale 1 год назад
    Latest ஐம்பொன் நகைகள் வெறும் Rs.120 முதல் | Impon Jewellery collections at lowest price | Wholesale
    Опубликовано: 1 год назад
  • Tnagar Pondy Bazaar Trending 🌈rainbow bangles வானவில் வளையல்கள் Navarathri return gift🎁 gani Bangles 1 год назад
    Tnagar Pondy Bazaar Trending 🌈rainbow bangles வானவில் வளையல்கள் Navarathri return gift🎁 gani Bangles
    Опубликовано: 1 год назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5