У нас вы можете посмотреть бесплатно திருமூர்த்தி அணையில் எடுத்த திரைப்படங்கள் | THIRUMOORTHY DAM | THIRUMOORTHY DAM SHOOTING SPOT или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
திருமூர்த்தி அணை: தமிழ்நாட்டின், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ளது. இது ஒரு சுற்றுலாத் தலம் ஆகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையில், ஆனைமலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ளது. இங்கு பல தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளத் திரைப்படங்கள் காட்சியாக்கப்பட்டுள்ளன. பரஞ்சோதியார் ஆசிரமும், தமிழகத்தின் முதல் யோக கல்லூரியான ஸ்ரீ பரஞ்ஜோதி யோக கல்லூரியும், ஆதிரை, அனுசுயா கோயில்களும் இங்குள்ளன. அமராவதி மலையும், முதலைப் பண்ணையும் அருகிலுள்ளன. திருமூர்த்தி மலை தமிழ்நாட்டின் அழகிய மலைகளில் ஒன்றாகும் மற்றும் இது ஒரு பிரபலமான படப்பிடிப்பு இடமாகும். இந்த திருமூர்த்தி அணையில் நீச்சல் குளம், நன்கு அமைக்கப்பட்ட தோட்டம் மற்றும் படகு சவாரி வசதிகள் உள்ளன. இந்த அணை அனைத்து இடங்களிலும் நெல் வயல்கள், தென்னந்தோப்புகள் மற்றும் சூரியகாந்தி தோட்டங்களால் சூழப்பட்ட சரியான இடத்தின் மத்தியில் அமைந்துள்ளது. அணையின் நீரியல்: நீா்பிடிப்பு உயரம் – 407.52 மீட்டர் அணையின் நீளம் – 2679.79 மீட்டா் அணையின் உயரம்-34.14 மீட்டா் அணையின் கொள்ளளவு – 351 மில்லியன் கனஅடி நீா்பிடிப்பு பரப்பு – 3.88 சதுர கிமீ மொத்தஆயக்கட்டு – 3.77 லட்சம் ஏக்கர்[6] அமைந்துள்ள இடம்: https://goo.gl/maps/MhK7P7VKcxKkDxXAA அதிரப்பள்ளி அருவியில் எடுத்த திரைப்படங்கள் - பகுதி - 1 • அதிரப்பள்ளி அருவி | ATHIRAPALLY SHOOTING P... ஆழியாறு அருவியில் எடுத்த திரைப்படங்கள் • ஆழியாறு அருவி | ALIYAR FALLS SHOOTING PLAC... அமணலிங்கேஷ்வரர் கோவிலில் எடுத்த திரைப்படங்கள் • திருமூர்த்தி மலை கோவில் | TAMIL MOVIE SHOO... ஆனைமலை தடுப்பணையில் எடுத்த திரைப்படங்கள் • ஆனைமலை தடுப்பணையில் எடுத்த திரைப்படங்கள் |... ஆனைமலை ரோட்டில் எடுத்த திரைப்படங்கள் • ஆனைமலை ரோட்டில் எடுத்த திரைப்படங்கள்| Anam... கவியருவியில் (குரங்கு அருவி) எடுத்த திரைப்படங்கள் • கவியருவியில் எடுத்த திரைப்படங்கள் | MONKEY... காளியாபுரத்தில் எடுத்த திரைப்படங்கள் • காளியாபுரம் ஷூட்டிங் பகுதி | KALIYAPURAM M... காக்கா கொத்தி பாறையில் எடுத்த திரைப்படங்கள் • POLLACHI SHOOTING PLACE | காக்கா கொத்தி பா... குற்றால அருவியில் எடுத்த திரைப்படங்கள் • பழைய குற்றால அருவி | OLD COURTALLAM | THEN... பஞ்சலிங்க அருவியில் எடுத்த திரைப்படங்கள் • பஞ்சலிங்க அருவி | THIRUMOORTHY FALLS | PAN... திருமூர்த்தி அணையில் எடுத்த திரைப்படங்கள் - பகுதி - 1 • திருமூர்த்தி அணையில் எடுத்த திரைப்படங்கள் ... சூர்ய வம்சம் வீடு | POLLACHI SHOOTING PLACE • சூர்ய வம்சம் வீடு | POLLACHI SHOOTING PLAC... Social media: / mylifethamiz / mylifethamiz திருமூர்த்தி அணையில் எடுத்த திரைப்படங்கள் திருமூர்த்தி அணை Thirumoorthy Dam Thirumoorthy Dam Shooting Spot Thirumoorthy Dam Shooting Place Shooting Place in Udumalpet Shooting Place in Thirumoorthy Hills Thirumoorthy Tamil Movie Shooting Place Thirumoorthy Anai Thirumoorthy Hills Thirumoorthy Malai Thirumoorthy Malai Dam Thirumoorthy Shooting Places Thirumoorthy Malai Shooting Places Thirumoorthy Malai Tourist Places Thirumoorthy Dam Udumalpet Thirumoorthy Malai #திருமூர்த்திஅணை #Thirumoorthydam #ThirumoorthyDamShootingSpot #ThirumoorthyDamShootingPlace #ShootingPlaceinUdumalpet #ShootingPlaceinThirumoorthyHills #thirumoorthy #TamilMovieShootingPlace #ThirumoorthyAnai #ThirumoorthyHills #ThirumoorthyMalai #ThirumoorthyMalaiDam #ThirumoorthyShootingPlaces #ThirumoorthyMalaiTouristPlaces #ThirumoorthyDamUdumalpetThirumoorthyMalai #ShootingPlaceinThirumoorthyHills #ShootingPlaceinUdumalpet #TamilMovieShootingPlace #TamilcinemashootingPlace #ThirumoorthyAnai #ThirumoorthyMalaiTouristPlaces #ThirumoorthyShootingPlaces #Thirumoorthydam #Thirumoorthymalaikovil #thirumoorthydamshootingspot #thirumoorthyfalls #thirumoorthymalaidam #thirumoorthymalaitemple #திருமூர்த்திஅணை #pollachishootingspot #anaimalaishootingspot #anaimalaihills