• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

மறையுரை | பொதுக்காலம் 17ஆம் வாரம் - வெள்ளி | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon скачать в хорошем качестве

மறையுரை | பொதுக்காலம் 17ஆம் வாரம் - வெள்ளி | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon 1 год назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
மறையுரை | பொதுக்காலம் 17ஆம் வாரம் - வெள்ளி | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: மறையுரை | பொதுக்காலம் 17ஆம் வாரம் - வெள்ளி | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно மறையுரை | பொதுக்காலம் 17ஆம் வாரம் - வெள்ளி | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон மறையுரை | பொதுக்காலம் 17ஆம் வாரம் - வெள்ளி | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



மறையுரை | பொதுக்காலம் 17ஆம் வாரம் - வெள்ளி | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon

பொதுக்காலம் 17ஆம் வாரம் - வெள்ளி முதல் வாசகம் ஆண்டவர் இல்லத்திலேயே மக்கள் எல்லாரும் எரேமியாவைச் சூழ்ந்துகொண்டனர். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 26: 1-9 யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிமுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஆண்டவர் அருளிய வாக்கு: “ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘நீ ஆண்டவர் இல்லத்தின் முற்றத்தில் நின்றுகொண்டு, அங்கு வழிபாடு செலுத்த வரும் யூதாவின் எல்லா நகரினர்க்கும் சொல்லுமாறு நான் உனக்குக் கட்டளையிடும் எல்லாச் சொற்களையும் நீ அவர்களுக்கு அறிவி; அவற்றில் ஒன்றையும் விட்டுவிடாதே. ஒருவேளை அவர்கள் உனக்குச் செவிசாய்த்து அவரவர் தம் தீய வழிகளை விட்டுத் திரும்பலாம். அப்பொழுது அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு அவர்களுக்கு நான் அளிக்க எண்ணியுள்ள தண்டனை பற்றி என் மனத்தை மாற்றிக்கொள்வேன்'. நீ அவர்களிடம் சொல்ல வேண்டியது: ‘ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், உங்களுக்குக் கொடுத்திருக்கும் என் சட்டத்தின்படி நடவாமலும், நீங்கள் செவிசாய்க்காதபொழுதும், நான் மீண்டும் மீண்டும் உங்களிடம் அனுப்பிவைக்கும் என் ஊழியர்களான இறைவாக்கினர்களுடைய சொற்களைக் கேளாமலும் இருப்பீர்களாகில், இக்கோவிலைச் சீலோவைப்போல் ஆக்குவேன்; இந்நகரை உலகில் எல்லா மக்களினத்தார் நடுவிலும் சாபக்குறியாக மாற்றுவேன்." ஆண்டவர் இல்லத்தில் எரேமியா உரைத்த இச்சொற்களைக் குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் கேட்டனர். மக்கள் அனைவருக்கும் சொல்லும்படி ஆண்டவர் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும் எரேமியா கூறிமுடித்தபோது, குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் அவரைப் பிடித்து, “நீ கண்டிப்பாய்ச் சாகவேண்டும்” என்று கூச்சலிட்டனர். “இக்கோவில் சீலோவைப் போல் மாறும்; இந்நகர் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப்போகும் என்று ஆண்டவரின் பெயரால் நீ ஏன் இறைவாக்கு உரைத்தாய்?” என்று கூறி, ஆண்டவர் இல்லத்திலேயே மக்கள் எல்லாரும் எரேமியாவைச் சூழ்ந்துகொண்டனர். ஆண்டவரின் அருள்வாக்கு. பதிலுரைப் பாடல் திபா 69: 4. 7-9. 13 பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பினால் எனக்குப் பதில்மொழி தாரும். காரணமில்லாமல் என்னை வெறுப்போர் என் தலைமுடியை விட மிகுதியாய் இருக்கின்றனர்; பொய்க் குற்றம் சாட்டி என்னைத் தாக்குவோர் பெருகிவிட்டனர். நான் திருடாததை எப்படித் திருப்பித் தரமுடியும்? - பல்லவி ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன். உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச் சொற்கள் என்மீது விழுந்தன. - பல்லவி ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். - பல்லவி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 1 பேது 1: 25 அல்லேலூயா, அல்லேலூயா! “நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.” இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி. அல்லேலூயா. நற்செய்தி வாசகம் இவர் தச்சருடைய மகன் அல்லவா? எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58 அக்காலத்தில் இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், “தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை. ஆண்டவரின் அருள்வாக்கு. #மறையுரை_சிந்தனைகள் #மறையுரை #மறைக்கல்வி #christ #christian #Jesuschrist #verseoftheday #ourladyoffathima #vailankannishrine #sermon #sermons #homily #bernat #carmel #christiansermons

Comments
  • நலம் தரும் அன்னை மரியா | Fr. Dr. Arulmani | St. Mary's Basilica | shivaji Nagar #Sermon #trending 8 часов назад
    நலம் தரும் அன்னை மரியா | Fr. Dr. Arulmani | St. Mary's Basilica | shivaji Nagar #Sermon #trending
    Опубликовано: 8 часов назад
  • வாழ்க்கையின் நிலைகள் மற்றும் ஞானம் | Fr. Raymond Peter | Our Lady of Health Shrine | SastriNagar 5 дней назад
    வாழ்க்கையின் நிலைகள் மற்றும் ஞானம் | Fr. Raymond Peter | Our Lady of Health Shrine | SastriNagar
    Опубликовано: 5 дней назад
  • 1 April 2025 7 месяцев назад
    1 April 2025
    Опубликовано: 7 месяцев назад
  • ⚡️ Кремль и США обратились к Зеленскому || Путин готов к финалу 11 часов назад
    ⚡️ Кремль и США обратились к Зеленскому || Путин готов к финалу
    Опубликовано: 11 часов назад
  • மறையுரை: மேதகு ஆயர் நசரேன் சூசை - சகல புனிதர்கள் ஆலயம், முட்டம் | 1 ஆம் திருவிழா திருப்பலி | 2 недели назад
    மறையுரை: மேதகு ஆயர் நசரேன் சூசை - சகல புனிதர்கள் ஆலயம், முட்டம் | 1 ஆம் திருவிழா திருப்பலி |
    Опубликовано: 2 недели назад
  • Украина 22 ноября! ЗАМЕРЗАЕМ! ЗАПАСАЕМСЯ! ОЧЕРЕДИ! Что происходит в Киеве сегодня?! 9 часов назад
    Украина 22 ноября! ЗАМЕРЗАЕМ! ЗАПАСАЕМСЯ! ОЧЕРЕДИ! Что происходит в Киеве сегодня?!
    Опубликовано: 9 часов назад
  • நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்கிறோம் -மறையுரை-Tamil 8 лет назад
    நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்கிறோம் -மறையுரை-Tamil
    Опубликовано: 8 лет назад
  • ⚡️ПЕРЕГОВОРЫ, БЮДЖЕТ, КРИЗИС И ОБВАЛ! Михаил Делягин 4 часа назад
    ⚡️ПЕРЕГОВОРЫ, БЮДЖЕТ, КРИЗИС И ОБВАЛ! Михаил Делягин
    Опубликовано: 4 часа назад
  • மறையுரை | Fr. k. Tony Bharat | Our Lady Of Fatima shrine | Tambaram | Sermon | The Homily 1 год назад
    மறையுரை | Fr. k. Tony Bharat | Our Lady Of Fatima shrine | Tambaram | Sermon | The Homily
    Опубликовано: 1 год назад
  • 🔴🅻🅸🆅🅴 || ஜெபிக்கலாம் வாங்க || சகோ. மோகன் சி. லாசரஸ் || நவம்பர் 22, 2025
    🔴🅻🅸🆅🅴 || ஜெபிக்கலாம் வாங்க || சகோ. மோகன் சி. லாசரஸ் || நவம்பர் 22, 2025
    Опубликовано:
  • மன உறுதியோடு இருங்கள்: துணிவின் பாடம் | Rev. Fr. M. I. Raj | St. Antony's Church #trending 4 дня назад
    மன உறுதியோடு இருங்கள்: துணிவின் பாடம் | Rev. Fr. M. I. Raj | St. Antony's Church #trending
    Опубликовано: 4 дня назад
  • Комментарий к текущим событиям от 22 ноября 2025 года. Михаил Хазин 5 часов назад
    Комментарий к текущим событиям от 22 ноября 2025 года. Михаил Хазин
    Опубликовано: 5 часов назад
  • மறையுரை: மேதகு ஆயர் நசரேன் சூசை - புனித அந்தோனியார் ஆலயம், குருசடி - 9 ஆம் திருவிழா திருப்பலி 13 дней назад
    மறையுரை: மேதகு ஆயர் நசரேன் சூசை - புனித அந்தோனியார் ஆலயம், குருசடி - 9 ஆம் திருவிழா திருப்பலி
    Опубликовано: 13 дней назад
  • Все Это Происходит Сейчас! Время Последнее! (Том, 21.11.25) 1 час назад
    Все Это Происходит Сейчас! Время Последнее! (Том, 21.11.25)
    Опубликовано: 1 час назад
  • DAY 9 | Christ the King Church Eathavilai, KUZHITHURAI DIOCESE |22-11-2025 | DEVA TV LIVE
    DAY 9 | Christ the King Church Eathavilai, KUZHITHURAI DIOCESE |22-11-2025 | DEVA TV LIVE
    Опубликовано:
  • விண்ணகம், நரகம், உத்தரிக்கும் ஸ்தலம் | Fr. M. Alexander | St. Antony's Church | Sithalapakkam 3 дня назад
    விண்ணகம், நரகம், உத்தரிக்கும் ஸ்தலம் | Fr. M. Alexander | St. Antony's Church | Sithalapakkam
    Опубликовано: 3 дня назад
  • Fr. Anto Jenish || குட்டி மறையுரை || குரானில் அன்னையின் பிறப்பு வரலாறு || Idhaya Thagam 2 месяца назад
    Fr. Anto Jenish || குட்டி மறையுரை || குரானில் அன்னையின் பிறப்பு வரலாறு || Idhaya Thagam
    Опубликовано: 2 месяца назад
  • இயேசு புனித ஜெர்த்துருத் அம்மாளுக்கு கற்பித்த எளிய செபம். 2 дня назад
    இயேசு புனித ஜெர்த்துருத் அம்மாளுக்கு கற்பித்த எளிய செபம்.
    Опубликовано: 2 дня назад
  • மறையுரை: மேதகு ஆயர் நசரேன் சூசை - சிறப்பு மாலை ஆராதனை - புனித சவேரியார் பேராலயம், கோட்டார் 12 дней назад
    மறையுரை: மேதகு ஆயர் நசரேன் சூசை - சிறப்பு மாலை ஆராதனை - புனித சவேரியார் பேராலயம், கோட்டார்
    Опубликовано: 12 дней назад
  • LIVE 29-08-2022 | Vailankanni Flag Hoisting 2022 | திருக்கொடியேற்றம் 2022 | Arul Thedal | Fr Manuvel Трансляция закончилась 3 года назад
    LIVE 29-08-2022 | Vailankanni Flag Hoisting 2022 | திருக்கொடியேற்றம் 2022 | Arul Thedal | Fr Manuvel
    Опубликовано: Трансляция закончилась 3 года назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5