У нас вы можете посмотреть бесплатно Amma amma yesuvin thayamma/Velankanni arokiyamatha/Catholic Christian devotional song или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அம்மா அம்மா ஏசுவின் தாயம்மா இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா (2) எந்த இடர் வரினும் அந்த தடை உடைத்து(2) எந்தன் கரம் பிடித்து என்னை வழிநடத்து(2) அம்மா அம்மா ஏசுவின் தாயம்மா இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா மரபுகள் உடைபட மகன் சுமந்தாய் அந்த இறைமகன் பிறந்திட இடர் கடந்தாய் அமுதுடன் ஞானமும் கலந்தழித்தாய் மகன் அறிவுடன் புகழ் பெற தினம் உழைத்தாய்....(2) உந்தன் மகன் போலே இந்த பூமியிலே இந்த ஏழைக்கும் அந்த அமுதூட்டு எந்தன் மூலைக்குள் ஞான அறிவூட்டும் அன்பின் இராஜங்கம் அமைத்திட வழிகாட்டு. அம்மா அம்மா ஏசுவின் தாயம்மா இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா திருமகன் பாதையில் தடம் பதித்தாய் அவன் வாய்மொழி வார்த்தைகள் மனம் புதைத்தாய் சிலுவையில் மகன் வர உடன் நடந்தாய் மகன் ஏசுவை இழந்து எனை ஈன்றாய்(2) உந்தன் மகன் போலே இந்த பூமியிலே எங்கும் சமத்துவம் நிலைபெற எமைஊட்டு மண்ணில் நீதியின் உயிர்பெற உறவூட்டு அன்பின் இராஜங்கம் அமைத்திட வழிகாட்டு அம்மா அம்மா ஏசுவின் தாயம்மா இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா (2) எந்த இடர் வரினும் அந்த தடை உடைத்து(2) எந்தன் கரம் பிடித்து என்னை வழிநடத்து(2) அம்மா அம்மா ஏசுவின் தாயம்மா இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா St.peter&Paul's Church Ariyanellur Dindigul Amma Amma yesuvin thayamma Velankanni arokiyamatha Catholic Christian song... #catholicsong #Annaivelankanni #devotionalsong #Arokiyamatha #shrineBaslica #festival #ஆரோக்கியமாதா #வேளாங்கண்ணி #திருத்தலபேராலயம் #Tamilsong #virginmary #song கிறித்தவ பக்தி பாடல்.. our lady of good health #Velankanni #matha St.peter&Paul's Church #ariyanellur,Dindigul