• ClipSaver
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

Sri Rama Baktha Anjaneya Kavasam || Sri Anjaneya Suprabhatham || Hanuman Songs || Vijay Musicals скачать в хорошем качестве

Sri Rama Baktha Anjaneya Kavasam || Sri Anjaneya Suprabhatham || Hanuman Songs || Vijay Musicals 7 years ago

Song : Sri Rama Baktha Anjaneyar Kavasam

Album : Sri Anjaneyar Suprabhatham

Singer : Krishnaraj

Lyrics : Senkathirvanan

Music : Kanmaniraja

Video : Kathiravan Krishnan

Lord : Anjaneya

Vijay Musicals

Tamil Devotional Song

பாடல் : ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கவசம்

ஆல்பம் : ஸ்ரீ ஆஞ்சநேயர் சுப்ரபாதம்

பாடியவர் : கிருஷ்ணராஜ்

இயற்றியவர் : செங்கதிர்வாணன்

இசை : கண்மணிராஜா

Anjaneyar Songs

hanuman songs

hanuman jayanti

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
Sri Rama Baktha Anjaneya Kavasam || Sri Anjaneya Suprabhatham || Hanuman Songs || Vijay Musicals
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: Sri Rama Baktha Anjaneya Kavasam || Sri Anjaneya Suprabhatham || Hanuman Songs || Vijay Musicals в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно Sri Rama Baktha Anjaneya Kavasam || Sri Anjaneya Suprabhatham || Hanuman Songs || Vijay Musicals или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон Sri Rama Baktha Anjaneya Kavasam || Sri Anjaneya Suprabhatham || Hanuman Songs || Vijay Musicals в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



Sri Rama Baktha Anjaneya Kavasam || Sri Anjaneya Suprabhatham || Hanuman Songs || Vijay Musicals

Song : Sri Rama Baktha Anjaneyar Kavasam || Album : Sri Anjaneyar Suprabhatham || Singer : Krishnaraj || Lyrics : Senkathirvanan || Music : Kanmaniraja || Video : Kathiravan Krishnan || Lord : Anjaneya || Vijay Musicals || Tamil Devotional Song || பாடல் : ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கவசம் || ஆல்பம் : ஸ்ரீ ஆஞ்சநேயர் சுப்ரபாதம் || பாடியவர் : கிருஷ்ணராஜ் || இயற்றியவர் : செங்கதிர்வாணன் || இசை : கண்மணிராஜா || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || கடவுள் : ஆஞ்சநேயர் || விஜய் மியூஸிக்கல்ஸ் || தமிழ் பக்தி பாடல், Anjaneyar Songs பாடல்வரிகள் | Lyrics : ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கவசம் பாடி அன்போடு துதிப்பவர்க்கு உண்டாகும் நன்மை கோடி பேராற்றல் கொண்டிருக்கும் மாருதி நீயே உனைப்போற்றி பாட வந்தோம் நீயருள் செய்வாயே அஞ்சனா தேவியின் அருந்தவ மைந்தா வணங்கிட வந்தோம் ஜெய் ஹநுமானே அன்புடையோரைக் காப்பவன் நீயே நெஞ்சினில் என்றும் வைத்தே உன்னை சந்தனத்தாலே பொட்டினையிட்டு சிந்தையில் வந்து நிறைந்தவன் நீயே காற்றினில் என்றும் கலந்திருப்பவனே கைதொழுவோரை காத்திடுவோனே ஆற்றலும் சக்தியும் உன்னிடம் வேண்டி ஸ்ரீஜெயராமன் நாமங்கள் சொல்லி வேற்றுமை எண்ணம் நீங்கிடத் தானே ராமனைக் கண்டு மற்றவரெல்லாம் ஓடியபோதில் நீமட்டும் வந்து துணிவுடன் நீயே தாழ் பணிந்தாயே தூயவன் வடிவில் உனையிழந்தாயே தேவியைத் தேடும் திவ்யப் பணியில் வெற்றிக்கு நானும் உழைப்பேன் என்று தசரத மைந்தன் மகிழ்ந்திடும் வண்ணம் நல்லுரை சொன்ன நாயகன் நீயே கெட்டவன் வாலி செத்தொழிந்தானே நல்லவர் வாழ அருள் செய்வோனே மார்கழித்திங்கள் பிறந்தவன் நீயே மாறாக்கருணை கொண்டவன் நீயே ராமனின் பாதம் பணிந்தவன் நீயே ராம பக்தரைக் காப்பவன் நீயே சொல்லின் செல்வன் என்றே உன்னை கம்பனும் அன்று சொன்னான் அய்யா பலத்தில் உனக்கு நிகரே இல்லை பக்தியில் உனக்கு இணையே இல்லை வானரகுலத்து வல்லமையோனே வாழ்வினில் நல்ல வளமையைக் காண செல்வம் பெருகும் உன்னால் என்று சிந்தை குளிர்ந்து அருள்வாய் என்று உள்ளம் தெளிய வைத்திட உன்னை உன்புகழ் என்றும் சொல்லியே உன்னை செய்யும் தொழிலைப் பெருக்கிடுவோனே சிறப்புடன் வாழ செய்திடுவாயே வையகம் உன்னை போற்றுவதாலே வரங்களை அள்ளித் தருவதனாலே நெய்யுடன் உன்னை பணிந்திடுவோரை மேன்மையுறவே செய்பவன் நீயே சீதையைத் தேடி தென்திசை நோக்கி சென்றிடும் ஆற்றல் கொண்டவன் நீயே அங்ஙனம் நீயும் இலங்கை சென்று சீதையின் இடத்தை கண்டவன் நீயே லங்கேஸ்வரனை வெறுத்தே சீதை உயிரை மாய்க்க எண்ணிய வேளை ராமனின் தூதன் வந்தேன் என்று ஸ்ரீராமன் தந்த மோதிரம் காட்டி சீதையை மகிழ செய்தவன் நீயே தேவியின் அன்பை பெற்றவன் நீயே சீதையைக் கண்ட சேதியைச் சொல்லி ராமனுக்கின்பம் சேர்த்தவன் நீயே வாடிய உள்ளம் மகிழ்ந்தது உன்னால் ராமனின் உற்றத் தோழனுமானாய் லங்கை வேந்தன் அவையில் சென்று மன்னவன் குற்றம் சொன்னவன் நீயே சின்னவன் என்று இகழ்ந்தவர் முன்னே சினமே கொண்டு பேறுருவெடுத்தாய் உந்தன் ஆற்றலை கண்டவரெல்லாம் ஓடி ஒழிந்தார் உறுதி குலைந்தார் வாலில் தீயை வைத்ததனாலே இலங்கையை அன்று எரித்தனையன்றோ ராமனைக் கண்டு நிகழ்ந்ததைக் கூறி போரினைத் தொடங்கச் சொன்னவன் நீயே கேடயமாக நீயே நின்று ராம லக்ஷ்மணர் காத்தவன் நீயே தோளின் அவரை சுமந்தே போரில் வீரம் காட்டிய சூரனும் நீயே அரக்கரின் கூட்டம் அஞ்சிடச் செய்தாய் அதனால்தானே உன்திருவடியை பிரம்மாஸ்த்திரத்தின் சக்தியினாலே லக்கவன் மண்ணில் சாய்ந்தனன் அய்யா ராமரும் அங்கே உள்ளவரெல்லாம் கண்கள் கலங்கி உள்ளம் தளர்ந்தார் மாண்டான் தம்பி என்றே எண்ணி மாதவன் நெஞ்சம் வாடியதய்யா ஜாம்பவானும் அந்தப் பொழுதில் மூலிகை ஒன்று வேண்டுமே என்றார் மூலிகை வாசம் பட்டதும் அங்கே மாண்டவர் மீண்டும் எழுவார் என்றார் யாரால் முடியும் என்ற பலரும் கலங்கிய வேளை நீயே சென்றாய் சூரியன் தோன்றும் நாழிகைக்குள்ளே மூலிகை வேண்டும் என்றதனாலே பர்வத மலையை கைகளினாலே பெயர்த்தே எடுத்த வீரனும் நீயே கண்ணிமைப் பொழுதில் காற்றாய் சென்று மூலிகையுடனே வந்தவன் நீயே லக்குவான் மீண்டும் உயிர்பெற்றெழவே ராமனும் உள்ளம் களிப்புற்றானே தம்பியை மீட்டு தந்ததனாலே தழுவிக்கொண்டான் மார்புடன் தானே அந்தப்பெருமை கொண்டதனாலே ஆனந்தக் கண்ணீர் நீ வடித்தாயே பின்னொரு நேரம் மறுமை செல்ல பிரியமுடனே ராமன் அழைக்க எத்தனை அணைக்க இந்த உடலை எப்படி விட்டு நான்வருவேனே மறுமை எனக்கு வேண்டாம் என்று மறுத்தாய் அன்று பெரியவன் நீயே வானரமெல்லாம் உன்மொழிக்கேட்டு வந்தனர் துணையாய் போரினில் தானே வல்லமையுடனே வெற்றியும் பெற்று தர்மம் வெல்ல வழிவகுத்தாயே வானவரெல்லாம் பூமழை சிந்த வையக மாந்தர் பெரும் மகிழ்வெய்த பட்டாபிஷேகம் நடைபெறும் வேளை கண்ணார நீயும் கண்டாய் தானே வெற்றிக்குதவும் வீரனும் நீயே விண்ணவர் போற்றும் வலிவுடையோனே வெண்ணையில் நாளும் குளிப்பவன் நீயே வீரத்தை அள்ளித் தருபவன் நீயே தன்னைமறந்த அடியார் நெஞ்சில் என்றும் இருக்கும் ஏந்தலும் நீயே கண்ணினைக்காக்கும் இமையினைப்போலே காத்திட வேண்டும் எங்களை நீயே வாலில் பொட்டு வைப்பதனாலே வரங்களை நாளும் தருபவன் நீயே பாலுடன் தேனும் வைத்தே உன்னை வளமுடன் நலம் நீதரவேண்டி ஞாயிறு அன்று கவசம் சொல்லி நல்லருள் நீயும் செய்திடு என்று தாயத்துக் கட்டி உன்புகழ் பாடி தண்டனையெல்லாம் குறைந்திடத் தானே தடைகள் யாவும் விலகிடத்தானே திருமணம் விரைவாய் கூடிடத்தானே சிக்களைத் தீர்க்க வேண்டியே உன்னை ஸ்ரீ ராம நாமம் அன்புடன் சொல்லி பக்கத்துணையாக நீயுமிருக்க பக்தருக்கென்றும் காவல் கொடுக்க அன்புடை ராமன் நெஞ்சினில் வாழும் பண்புடை சீலன் பலம் மிகக் கொண்டோன் சிந்தனைக்குள்ளே சேர்ந்திருப்பவனே சிறப்புடன் வாழ செய்திடுவாயே வந்தனம் சொல்லி உன்திருவடியை வாடையினில் மாலை சாற்றியே உன்னை துளசியில் மாலை அணிந்திருப்பவனே தூயவர் நெஞ்சில் குடியிருப்பவனே வளமை நூறு உன்னிடம் வேண்டி பெருமைக்குரிய உன்புகழ் பாடி

Comments
  • அஞ்சனை மைந்தா Anjanai Mainda | Sri Jaya Hanuman | Prabhakar | Anjaneyar Songs Tamil | Vijay Musical 12 years ago
    அஞ்சனை மைந்தா Anjanai Mainda | Sri Jaya Hanuman | Prabhakar | Anjaneyar Songs Tamil | Vijay Musical
    Опубликовано: 12 years ago
    16192123
  • எங்களை வாழவைக்கும் Engalai Vazha Vaikum | Sri Jaya Hanuman | Dinesh | Anjaneya Song | Vijay Musicals 7 years ago
    எங்களை வாழவைக்கும் Engalai Vazha Vaikum | Sri Jaya Hanuman | Dinesh | Anjaneya Song | Vijay Musicals
    Опубликовано: 7 years ago
    1043890
  • ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் | Ramajayam Sri Rama Jayam 1 year ago
    ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் | Ramajayam Sri Rama Jayam
    Опубликовано: 1 year ago
    78100
  • Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full 9 years ago
    Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full
    Опубликовано: 9 years ago
    301391872
  • வாழ்வில் கேட்டதை அள்ளிக் கொடுக்கும் சுந்தர காண்டம் |ராமாயணம் தமிழில்|Ayodhya Rama |Tamil Devotional 4 years ago
    வாழ்வில் கேட்டதை அள்ளிக் கொடுக்கும் சுந்தர காண்டம் |ராமாயணம் தமிழில்|Ayodhya Rama |Tamil Devotional
    Опубликовано: 4 years ago
    8624098
  • கந்த குரு கவசம் || கந்த சஷ்டி கவசம் || ஷண்முக கவசம் 3 months ago
    கந்த குரு கவசம் || கந்த சஷ்டி கவசம் || ஷண்முக கவசம்
    Опубликовано: 3 months ago
    1572236
  • ராமர் சுப்ரபாதம் | ராமர் திருப்பள்ளியெழுச்சி | ஜெய் ஶ்ரீராம்| பக்திப் பாடல்கள் | Ramar Suprabatham 10 years ago
    ராமர் சுப்ரபாதம் | ராமர் திருப்பள்ளியெழுச்சி | ஜெய் ஶ்ரீராம்| பக்திப் பாடல்கள் | Ramar Suprabatham
    Опубликовано: 10 years ago
    1423872
  • Sri Ramar Anjaneyar Pamalai & Gayathri - JukeBox || Prabhakar || Anjaneyar Songs || Vijay Musicals 9 years ago
    Sri Ramar Anjaneyar Pamalai & Gayathri - JukeBox || Prabhakar || Anjaneyar Songs || Vijay Musicals
    Опубликовано: 9 years ago
    1108629
  • வேண்டும் வரங்களை அள்ளி தரும் ஹனுமான் காயத்ரி மந்திரம் தினமும் காலை மாலை கேளுங்கள் | Bhakthi Yathirai 3 months ago
    வேண்டும் வரங்களை அள்ளி தரும் ஹனுமான் காயத்ரி மந்திரம் தினமும் காலை மாலை கேளுங்கள் | Bhakthi Yathirai
    Опубликовано: 3 months ago
    207782
  • ஸ்ரீ ராம கவசம்| #Rama_kavasam | #BhavadhaariniAnantaraman | Thirunindravur Hari Haran #ramar#2025 6 years ago
    ஸ்ரீ ராம கவசம்| #Rama_kavasam | #BhavadhaariniAnantaraman | Thirunindravur Hari Haran #ramar#2025
    Опубликовано: 6 years ago
    1692316

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS