У нас вы можете посмотреть бесплатно Naan Ummidathil Vanthapothellam I Christian Song I Robin Gospel Vision или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
For More Songs : PLEASE SUBSCRIBE We are delighted to present these lyrics video songs for the Glory of God. We praise God Almighty and thank all the legendary music composers, singers, lyricists, producers and others who contributed for creating the wonderful original devotional songs. நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம் பயம் என்னை விட்டுப் போனதே நீர் எனக்குள்ளே வந்தபோதெல்லாம் பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம் பயம் என்னை விட்டுப் போனதே நீர் எனக்குள்ளே வந்தபோதெல்லாம் பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன் உம்மைத்தான் பின் தொடர்வேன் உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன் உம்மைத்தான் பின் தொடர்வேன் நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம் பயம் என்னை விட்டுப் போனதே நீர் எனக்குள்ளே வந்தபோதெல்லாம் பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் நான் ஏக்கத்தோடு வாழ்ந்தேன் ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் நான் ஏக்கத்தோடு வாழ்ந்தேன் அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன் உம்மைத்தான் பின் தொடர்வேன் உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன் உம்மைத்தான் பின் தொடர்வேன் இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே உண்மையான அன்பை நான் கண்டேனையா இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே உண்மையான அன்பை நான் கண்டேனையா தூக்கித் தூக்கி சுமந்தீர் தாங்கியே நடத்தினீர் தூக்கித் தூக்கி சுமந்தீர் எனைத் தாங்கியே நடத்தினீர் உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன் உம்மைத்தான் பின் தொடர்வேன் உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன் உம்மைத்தான் பின் தொடர்வேன் அன்புக்காக ஏங்குகின்ற உள்ளங்களை உம்மிடத்தில் சேர்க்கவே உயிர் வாழ்கிறேன் அன்புக்காக ஏங்குகின்ற உள்ளங்களை உம்மிடத்தில் சேர்க்கவே உயிர் வாழ்கிறேன் ஓடி ஓடி உழைப்பேன் உந்தன் அன்பை சொல்வேன் ஓடி ஓடி உழைப்பேன் நான் உந்தன் அன்பை சொல்வேன் ஊரெல்லாம் உம் நாமம் சொல்வேனையா ஊரெல்லாம் உம் நாமம் சொல்வேனையா உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன் உம்மைத்தான் பின் தொடர்வேன் உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன் உம்மைத்தான் பின் தொடர்வேன் நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம் பயம் என்னை விட்டுப் போனதே நீர் எனக்குள்ளே வந்தபோதெல்லாம் பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே