У нас вы можете посмотреть бесплатно இசையில் ஐயப்பன் வரலாறு | ISAYIL IYYAPPAN VARALARU | SUBHA MANI | சுபா மணி ஐயப்பன் பாடல்கள் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பாடல் 1 இரண்டாம் நல்ல நூற்றாண்டிலே வாழ்ந்து வந்தாள் அரக்கியவள் எருமையோட முகம் தாங்கி பிரம்மனிடம் வரங்கள் பெற்றாள் அரிக்கும் அரனுக்கும் பிறக்கும் மகனால் அழிவு வர வேண்டுமென்றாள் வரங்கள் பெற்ற மகிஷியவள் கெடுமைபல செய்து வாந்தாள் 2 தேவரையும் முனிவரையும் துன்புறுத்தி வந்தாளே மக்களுக்கும் கொடுமை செய்து இருக்கின்ற வேளையிலே கொடுமையது தாங்காது தேவர்களும் முனிவர்களும் கலை மலை தான் சென்று சிவனை நோக்கி முறையமிட்டார் 3 மிஷியை அழிப்பதற்கு அசுரர்களின் துணைகொண்டு வாசுகியை கயிராக்கி மகேந்திர கிரி மலையை மத்தாக்கி பற்கடலே கடைந்தாலே அமிர்தமது பிறந்திடுமே அசுரர் அதை திருடி போக திருமாலிடம் முறையிடுங்கள் 4 என்று சொல்லி சிவனாரும் அனைவரையும் அனுப்பினாரே புரியுதா தேவர்களும் பாற்கடலை கடைந்தனரே அமிர்தமது பிறந்தவுடன் அசுரர் அதை திருடி சென்றார் திருமாலை தான் நினைத்து அமயமிட்டார் தேவரெல்லாம் 5 மோகினி பெண்ணாய் கோலம் கொண்டு எம்பெருமான் மாயவரும் அசுரர்களை ஏமாற்றி அமிர்தத்தை கவர்ந்து வாரார் மோகினையை காண வென்று சிவனாரும் வந்தாரே மோகினியின் அழகை கண்டு சிவனாரும் மதிமயங்கி 6 சிவனை கண்ட மோகினியும் அங்கிருந்து ஓடினாளே சிவனாரும் பின்தொடர்ந்து செல்லுகின்ற வேளையிலே திரும்பி மோகினி சிவனை பார்க்கஒளிச்சேர்கை நடந்ததுவே ஒளிச்சேர்க்கை சங்கமத்தில் வந்துதித்தார் தர்மசாஸ்தா 7 மார்கழி மாதத்திலே மகத்தான சனிக்கிழமை உத்திர நட்சத்திரத்தில் உகந்த நல்ல பஞ்சமியில் விருட்சிக லக்கணத்தில் அமிர்த நல்ல யோகத்திலே உதித்தாரே தர்மசாஸ்தா உலகை ரட்சிக்க வேண்டுமென்று 8 மோஹினியும் ஆசி வழங்கி சிவனோடு அனுப்பிடவே ஐயனை கூட்டி சிவன் கைலை மலை போனாரே சிம்மாசனத்தில் அமர வைத்து மிகிஷியை அழிக்க வழிகள் சொன்னார் பார்வதியும் தாலாட்ட தேவரெல்லாம் மலர்கள் தூவினாரே 9 பங்குனி மாதத்திலே உத்திர நட்சத்திரத்தில் பந்தளத்து மன்னவனாம் ராஜசேகர் பாண்டியனும் பம்பை நதி தீரத்திலே வேட்டையாட வரும் சமயம் ஐயனை எடுத்து வந்து அவ்விடம் வைத்தார் சிவபெருமான் 10 சிவனின் மணி மாலை யோடு ஐயனுமே அழுதாரே குழந்தை இல்லா பாண்டியனும் அழுகுரல் கேட்டு ஓடி வந்தான் குழந்தை எடுத்து சுற்றி பார்க்க யாரையும் காணவில்லை குழந்தையை எடுத்து பாண்டியமன்னன் மகாராணி இடம் கொடுத்தான் 11 மணி மாலையை கண்ட ராணி மணிகண்டன் என்று பெயரிட்டாள் மணிகண்டன்_வந்த நல்ல நேரம் மற்றொரு பாலகனை_ஈன்றெடுத்தாள் கலைகளையும் மணிகண்டன் கற்றுணர்ந்து வரும் நேரம் ஊமையான குருவின் மகனை வாய் பேச வைத்தான் மணிகண்டனும் 12 மணிகண்டனை மூத்தவனாய் எண்ணிய பாண்டியனும் பதினாறாம் வயதில் நாட்டை பட்டம் சூட்ட ஆலோசித்தான் பிடிக்காத மந்திரியும் மணிகண்டனை கொல்லவென்று மந்திரவாதி களை வரவழைத்து மந்திரவாதம் செய்தானே 13 மந்திரம் செய்த ஏதுவினால் மணிகண்டன் உடலதிலே நோய்கள் வந்து சூத்திடவே மணிகண்டன் துன்பபட்டான் இதை கண்ட பாண்டியனும் சிவபெருமானை வேண்டிடவே ரிஷி யாய் வந்த சிவனாரும் நோய்களையும் அகற்றினாரே 14 மணிகண்டனிடம் சிவனாரும் அவதார நோக்கம் செல்லி மகிஷியை அழித்திடவே வேண்டும் வழி சொல்லி சென்றார் மணிகண்டன் நிலை யறிந்த மந்திரியும் ராணியிடம் காடதிலே கிடைத்த பிள்ளை நாடதனை ஆழுவதா 15 அரசியரை மதிமயக்கி தலை_வலிக்குதென்று சொல்ல வைத்தான் தலைவலி தீர புலி பால் தான் வேண்டும் என்று வைத்தியரும் மந்திரியின் சூழ்ச்சியினால் வைத்தியரும் பொய் உரைக்க கேட்டிருந்த மணிகண்டனும் புலி பால் கரக்க காடு புறப்பட்டான் 16 இதை கண்ட மந்திரியும் அரசியுமே மனமகிழ்ந்து புலி அடித்து மணிகண்டனும் காடதிலே இறந்திடுவான் என்று எண்ணி இருபேரும் மகிழ்ந்து தானே இருந்தனரே அய்யன் வரவை கண்ட சிவன் தேவர்களை தானழைத்து 17 அய்யனுக்கு துணையாய் அனுப்பினாரே கருப்பனையும் காவலுக்கு அனுப்பினாரே சிவபெருமான் தேவர்களும் முனிவர்களும் அம்மனையும் அழைத்துக்கொண்டு காந்தமலை தான் சென்று சிம்மாசனத்தில் அமரவைத்து ஆராதனைகள் செய்தனரே 18 அங்கிருந்து மகிஷியை கொல்ல வழிகளையும் சிந்தித்து படைத்தொடுத்தார் ஐயனுமே மகிஷியின் இடம் நோக்கி ஐயனையும் கண்ட மகிஷி சிறுவன் என்று எண்ணிணாளே ஐயனுமே போர் புரிந்து மகிஷியை தூக்கி கீழ் வீசினாரே 19 கீழ் விழுந்த மகிஷி முதுகில் ஏறி நின்று ஐயப்பனும் திருநடனம் ஆடிடவே தெரிந்து கொண்டாள் மகிஷியுமே அரிஹரனே சரணமென்று சரணகோசம் போட்டவளும் ஆவி பிரிந்து பெண்ணாக அய்யனை மணம் புரிய சொன்னாள் 20 ப்ரம்மசர்ய அவதாரம் நான் இப்போது எடுத்து உள்ளேன் நான் வாசம் செய்ய போகும் சபரிமலை ஆனதிலே மஞ்சள் மாதா என்று சொல்லி இடபுறமே கோவில் கொள்வாய் சொல்லிவிட்டு காலாலே மகிஷி உடலை காலால் தூக்கி வீச 21 அழுதை ஆற்றின் மேல் பக்கம் உடலதுமே வந்து விழ கல்லெடுத்து தேவரெல்லாம் உடல் மீது போட்டனரே கல்லிடும் குன்று என்று அவ்விடம் பெயர் பெறவே தேவரெல்லாம் புலிகளாக புலிமீதேரி பூதநாதன் புறப்பட்டார் அரண்மனைக்கே 22 இதனை கண்ட அமைச்சரும் அரசியும் மனமது தான் வருத்தி மணிகண்டனை வணங்கினரே அகத்தியரும் அந்நேரம் அரண்மனைக்கு தான் வந்து மணிகண்டன் யார் என்று சரித்திரத்தை எடுத்துரைத்தார் 23 சபரி என்பாள் வாசம் செய்யும் சபரிமலை ஆனதிலே நீலி மலை சாரலிலே ஆலயம் அமைக்க சொன்னாரே பூதங்களுக்கும் மஞ்சள் மாதாவுக்கும் சந்நதிகள் தான் வைத்து பதினெட்டு படிகளுடன் ஆலயம் அமைக்க சொன்னாரே 24 ஒரு மண்டலம் விரதம்பூண்டு என்னை நாடி வருவோர்க்கு அருள்வேனென்று தர்மசாஸ்தா வாய் மலர்ந்து உரைத்தாரே ராஜசேகர பாண்டியனும் ஆலயம் தான் அமைத்து ஒரு முடியில் உண்ணும் பொருழும் மரு முடியில் அய்யனுக்கு உகந்த பொருளும் 25 சுமந்து கொண்டு அய்யனை காண சபரிமலை சென்றாரே அன்று முதல் இன்று வரை தேடி வரும் பக்தர்களை காத்து ரட்சித்து கலியுக வரதன் கண்போலே காத்து வாரார் அரிகரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே....... சரணமய்யப்பா........ #இசையில்_ஐயப்பன்_வறலாறு #ISAYIL_AYYAPPAN_VARALARU #ஐயப்பன் #ஐயப்பன்பாடல்