У нас вы можете посмотреть бесплатно ஸ்ரீ ராமன் பக்தனே - Sri Rama Bhakthane | Sri Jaya Hanuman | Dinesh | Anjaneya Songs | Vijay Musicals или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
Lord Anjaneya Tamil Devotional Song Song : Sri Raman Bhakthane Album : Sri Jaya Hanuman Singer : Dinesh Lyrics : Senkathirvanan Music : Kanmaniraja Video : Kathiravan Krishnan Produced by Vijay Musicals #ராமஜெயம்ஸ்ரீராமஜெயம்#விஜய்மியூஸிக்கல்ஸ் ஆஞ்சநேயர் தமிழ் பக்தி பாடல், பாடல் : ஸ்ரீ ராமன் பக்தனே ஆல்பம் : ஸ்ரீ ஜெய ஹனுமான் பாடியவர் : தினேஷ் இசை : கண்மணிராஜா இயற்றியவர் : செங்கதிர்வாணன் வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ் பாடல்வரிகள் | Lyrics : ஸ்ரீ ராமன் பக்தனே ஜெயராமன் தொண்டனே பேராற்றல் தந்திடும் ஸ்ரீ ஆஞ்சநேயனே நலம் வழங்கும் மாருதி நங்கைநல்லூர் மாருதி நாடி வந்த அன்பரை வாழவைக்கும் மாருதி நின்றிருக்கும் நிலையினில் நிழல் கொடுக்கும் மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் அன்பர்களின் எண்ணமெல்லாம் அறிந்தவனே மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் மின்னலைப் போல் ஓடி வந்து மேன்மை தரும் மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் உன்னுடைய பெருமைகளை உலகறியும் மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் மண்ணுயிர்கள் அத்தனைக்கும் நன்மைதரும் மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் தொண்டனாக சேவை செய்த தூயவனே மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் வாயுதேவன் பிள்ளையாக வடிவெடுத்த மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் வையகத்தார் குறைதீர்த்து வைப்பவனே மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் ஓய்வறியா உன்கருணை நிதி வேண்டும் மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் ஓசையின்றி நீ வழங்கும் நலம்கோடி மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் தாய் மனது கொண்டவனே தாழ்பணிந்தோம் மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் தடம்புரளும் வேளையிலே தங்கிடுவாய் மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் வெண்ணெய் சாற்றி திருவடிகள் வணங்கிடுவோம் மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் விதிவழியை மாற்றிவைக்கும் வீரமிகு மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் வெற்றிலையில் மாலைக்கட்டி சுற்றிடுவோம் மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் வேண்டுகின்ற வரமளித்து வெற்றிதரும் மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் வடை மாலை அணிவித்து வழிபடுவோம் மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் வரும் துன்பம் பலதீர்க்கும் வலிவுடைய மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் வாலினிலே பொட்டு வைத்து வணங்கிடுவோம் மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் வாட்டமெல்லாம் தீர்த்து வைக்க வேண்டுகிறோம் மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் சந்தனத்தில் பொட்டிட்டு சரணடைந்தோம் மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் சந்ததிகள் யாவரையும் வாழவைக்கும் மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் குங்குமத்தில் திலகமிட்டு கும்பிடுவோம் மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் குற்றம் குறை அத்தனையும் பொருத்தருள்வாய் மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் செந்தூரக் காப்பீட்டு சேவிப்போம் மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் செல்வம் பல வாழ்வினிலே சேர்த்திடுவாய் மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் துளசியிலே மாலைக்கட்டி சூடவந்தோம் மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் துன்பமெல்லாம் பறந்துவிடச் செய்பவனே மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் பழங்களிலே மாலைக்கட்டி பதம் பணிவோம் மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் பக்தியிலே உறுதியாக இருப்பவனே மாருதி ராம நாமம் பாடி வந்தோம் உன்னருளை நாடி வந்தோம் ஆஞ்சநேய . . . ஸ்ரீ ஆஞ்சநேயா . . . ஆஞ்சநேயா . . .