У нас вы можете посмотреть бесплатно அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்கள் -Thiruppugazh или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்கள் நான்கு வரி மற்றும் எட்டு வரி பாடல்கள் முனைவர் பா சிவா தம் மாணவச்செல்வங்கள் உடன் பாடியது 5 ஆண்டுகளுக்கு முன் தென்ஆப்பிரிக்க நாட்டில் நடை பெற்ற அகில உலக முருகபக்த மாநாட்டில் திருமுருகன் திருவாக்கு திருப்பீடத்தின் அதிபர் தவத்திரு பாலயோகியோகி சுவாமிகள் அவர்களால், தெய்வத்திரு ரங்காமுதலி ஐயா அவர்களின் பொருளதாரஉதவியோடு முருகப்பெருமான் திருவருளால் இந்த பாடல்கள் குறுந்தகடும் புத்தகமும் வெளியிடப்பட்டது. (புத்தகம் வேண்டுவோர் 9840294075 என்ற எண்ணிற்கு Whatsapp தகவல் தந்தால் PDF பதிவு அனுப்பிவைக்கப்படும் . எங்கள் இறை இசை பணிக்கு தங்களால் இயன்றவரை ஆதரவு தாரீர் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது. இசை ஒருங்கிணைப்பு மற்றும் வயலின் உயர்திரு வில்லிவாக்கம் இரகுராமன் அவர்கள் மிருதங்கம் தில்லைஸ்தானம் சூரிய நாராயணன் இதில் உள்ள திருப்புகழ் பாடல்கள் : 1.உம்பர்தருத் தேநுமணிக் 2.சந்ததம் 3.வரியார் 4.தமரும் 5.வரதா மணி 6.காமியத்அழுந்தி 7.நிறைமதி 8.நினைத்தது 9.கனைத்ததிக்கும் 10.காரணமதாக 11.அற்றைக்கு 12.முட்டு பட்டு 13.நாடித்தேடி 14.இரவு பகல் 15.இமராஜன் 16.கடல் பரவு 17.கீதவினோத 18.கோடான மட 19.பாண மலரது 20.சிரத்தான்திற் 21.செங்கலச 22.நீதான் 23.புமி அதனிற் 24.சிகரம் அருந்த 25.வேழம் உண்ட 26.அறம்இலா 27.அயில்லொத் 28.மருமல்லி 29.niyalam engum 30.வேத வெற்பிலே 31.இருந்த வீடும் 32.சீத மதியம் 33.நட்டந் தங்கி 34.சிந்துற் எழு 35.உரத்துறை போதத் 36.இறையத்தனையோ 37.பத்தியால் 38.மதியால் 39.காலன்இடத்து 40.தாமா தாமா 41.பகல் இரவினில் 42.இறவாமல் 43.தீரா பிணி 44.நீ தத்துவம் 45.தவள மதியம் 46.அல்லில்நேரும் 47.எதிர் இல்லாத 48.அதிரும் கழல் 49.தேனியர் சொல் 50.பட்டுப்படாத 51.தீத்துற்றே 52.நீலம் கொள் 53. பிறவி அலை 54.நாத வித்து 55.ஏறு மையில் 56.ஆறிரு தந்தோள் 57.உருவாய் அருவாய் Donations are accepted gratefully for this Isai Aaradhanai. Bank account details are as follows: Account Name : Sukhi Nikhetan Arts Academy Trust Bank Name : Union Bank of India Branch : Villivakkam Branch IFS Code : UBIN0813231 Account Number : 132311100001538 Note: Exemption under 80G is available for the donations made by Transfer/Cheque or other electronic mode.