У нас вы можете посмотреть бесплатно மர்மங்கள் நிறைந்த நிலாவரை | Mysterious Well in Jaffna | Nilavarai well - Tamil или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
நிலாவரை (Nilāvarai) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் புத்தூரில் இருக்கும் ஒரு கிராமமாகும். இந்த இடத்தில் இயற்கையாக அமைந்த நிலக்கீழ் நீர்க் கிணறு ஒன்று இருப்பதனால் பிரசித்தி பெற்ற இடமாக இருக்கிறது. இந்தக் கிணற்றின் ஆழத்திலே 'நிலாவரை' (நிலா வரைக்கும்) என்று கூறிவந்து, அதுவே இந்த இடத்தின் பெயராகவும் அமைத்ந்துவிட்டது. இந்தக் கிணற்றில் நீர் என்றும் வற்றாமல் இருப்பதுடன், அருகிலுள்ள வேளாண்மைக்கு நீர்ப்பாசன உதவி வழங்கும் இடமாகவும் இருக்கின்றது.[1] யாழ் மாவட்டத்தில் இடிகுண்டு என்ற இயற்கையான வேறொரு நிலக்கீழ் நீரூற்று ஒன்றும் உள்ளது. Nilavarai (Tamil: நிலாவரை, romanized: Nilāvarai) is a location in the Jaffna District, Sri Lanka. It is popular for a natural underground Water well (Called Nilavari Bottomless well) where the water never gets depleted and it serves the irrigation of the neighbouring fields.[1] There is another natural Water well in the Jaffna District by the name Idikundu (Idi-kun-du).