У нас вы можете посмотреть бесплатно Anubavi Manidha | Islamic Tamil Song | The Voice Of Grave | Covered By M.N. Akshan Ahamed или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஒரு பாவியின் மரணத்தைத் தொடர்ந்து, அவனது மண்ணறை அவனை நோக்கி எழுப்பும் குரல்! #CoverSong #TheVoiceOfGrave #AnubaviManidha #TamilCoverSongs #AkshanAhamed #Trending #Viral #Song #IslamicNasheed #IslamicSongs #IslamicTamilSongs 🔸️Sung, Lyrics Written and Music Composed by M.N.Akshan Ahamed. Lyrics.., வாழ்ந்திட்ட வாழ்க்கையில் வாழ்க்கைத் தந்தவனை மறந்து நீ வாழ்ந்தாயே... இப்போ மறைந்து மண்ணறைக்குள் சென்றதும் அவனிடம் மன்றாடி நிற்கிறியே... ஹே.. மனிதா...! (2) அளவிலா ஆசைகளில் அங்குமிங்கும் அலைந்தாயே..! ஏகனின் ஏவல்களை அலட்சியம் செய்தாயே..! உன் குறைகள் பல இருந்தும்.. பிறர் குறைகள் அலசியதேன்..? நாடாளும் பணமிருந்தும்.. பதுக்கி வைத்து கணக்கிட்டதேன்..? அனுபவி மனிதா அனுபவி.. இனி அனுதினம் அணு அணுவாய் அனுபவி.. அனுபவி மனிதா அனுபவி.. மண்ணறை வேதனை யினை தினம் அனுபவி(2) ஹேய் மனி தா..! நீ செய்திட்ட தவறுகள், செய்யாத நன்மைகள் உன்னை வாட்டி வதைக்கிறதோ..! நீ ஆடிய ஆட்டங்கள் ஓடிய ஓட்டங்கள் எங்கே உன்னை காக்கிறதோ..? அனுபவி மனிதா அனுபவி.. இனி அனுதினம் அணு அணுவாய் அனுபவி.. அனுபவி மனிதா அனுபவி.. மண்ணறை வேதனை யினை தினம் அனுபவி(2) அதோ அதுவே சுவனம்! அதோ அதுவே சுவனம்! அதில் ஆசைகள் அடக்கியவன் உலக மோகத்தில் மூழ்காதவன்.. வல்லோனை அஞ்சியவன்.... வாலிபத்தை வல்லோனுக்கொதுக்கியவன்.... பார்வைகள் தாழ்த்தியவன்.... பகலிரவை பயனாய்க் கழித்தவன்.... பணம் புகழ் திரட்டியவன்.... பாமரர்கள் பசியை போக்கிட்டவன்.... அவனோ அங்கே சுவனத்து மதுவை சுவைத்துக் கொண்டும்.... விதவித உணவுகள் புசித்துக்கொண்டும்.... இறையின் திருமுகம் ரசித்துக் கொண்டும்.. இதமாய் உறங்கிக் கிடக்கிறான். இதயம் கனக்க மகிழ்கிறான். ஆனால் நீயோ! வாழ்ந்திட்ட வாழ்க்கையில் வாழ்க்கைத் தந்தவனை மறந்திட்டு வாழ்ந்தாயே... இப்போ மறைந்து மண்ணறைக்குள் சென்றதும் அவனிடம் மன்றாடி நிற்கிறியே... (2)