У нас вы можете посмотреть бесплатно முனீஸ்வரர் ஆற்று கோவில் ஈக்காடுதாங்கல் சென்னை 03-04-2025 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அன்பு.........தீபச்சுடர் நேயர்களுக்கு அன்பான வணக்கம் நம் ...... இந்த வாரத்திற்கான காணப்போகும் கோவில் சென்னையில் புகழ்பெற்ற ஆன்மீக திருத்தலம் சென்னை ஈக்காடுதாங்கல் ஆற்று ஓரமாக மிகப்பிரமாண்டமாக பக்தர்களுக்கு காட்சளிக்கும் முனீஸ்வரர் ஆற்றுக் கோவில் பற்றி காண்போம் கிண்டியில் இருந்து கேகே நகர் போவதற்கு முன்பதாக அங்கு ஒரு காசி தியேட்டர் பாலம் வரும் பாலம் ஏறுவதற்கு முன்பதாக பாலத்திற்கு கீழே இடது புறமாக சென்றால் 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் சுமார் பத்து நிமிடத்தில் கோவிலுக்கு சென்று அடையலாம் கோவில் நுழைவாயிலை பகுதியில் இடது புறமாக அரசமர விநாயகர் திருக் கோவில் உள்ளது அரசமர விநாயகரை மனம் உருக தரிசனம் செய்து பின்னர் பக்கத்திலேயே நவக்கிரகம் கோவில் உள்ளது நவக்கிரகம் என்பது ஒன்பது கிரகங்களை குறிக்கும் எனப் பக்தர்கள் கருதுகிறார்கள் இந்து ஜோதிட சாஸ்திரத்தில், சூரியன், சந்திரன், புதன், வியாழன், சுக்கிரன், சனி, செவ்வாய், ராகு, கேது ஆகிய ஒன்பது கிரகங்கள் நவக்கிரகங்களாகக் கருதப்படுகின்றன நவக்கிரகங்கள் வழிபடத் தெய்வங்களாகக் கருதப்படுகின்றன இந்த நவகிரக தெய்வங்கள் வாரத்தின் ஏழு நாட்களும் ஏழு கிரகங்களுடன் பக்தர்களால் வழிபடப்படுகிறது பக்தர்கள் கோவிலுக்கு செல்லக்கூடிய நாட்களும் நேரங்கள் என்னவென்று பார்ப்போம் திங்கள் புதன் வியாழன் சனி நாட்களில் ஸ்ரீ அங்காள ஈஸ்வரி முனிஸ்வரர் ஆலயம் வழிப்பட தரிசன நேரம் வார நாட்கள் காலை : 6.00 மணி முதல் பகல் : 10.00 வரையிலும் மாலை : 5.00 மணி முதல் இரவு : 8.00 மணி வரை செவ்வாய் / வெள்ளி / ஞாயிறு தினங்களில் காலை : 6.00 மணி முதல் மதியம் : 12.00 மணி வரையிலும் மாலை : 4.30. மணி முதல் இரவு : 8.30 மணி வரை வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இரவு 9.30 மணி வரை கோவில் திறந்திருக்கும் அமாவாசை நேரங்களில் முழுநேர தரிசனம் கோவில் திறந்திருக்கும் கோவில் வளாகத்துக்குள் நுழைந்த உடன் பிரம்மாண்ட முனீஸ்வரர் வாகனமான குதிரை நம் கண் முன்னால் காண முடிகிறது நம் அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைக்கும் அந்தக் காட்சி பக்தர்கள் அதை காணும் பொழுது உடம்பு சிலிக்கிறது குதிரைக்கு எதிரில் உள்ள நமது தெய்வமான முனீஸ்வரர் அவரும் அதே உயரத்தில் பிரம்மாண்டமாக பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் குதிரைக்குக்கு கீழ் பகுதியில் அழகாகவும் தத்ரூபமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது அந்த ஆற்று ஓரமாக முனீஸ்வரர் சிலை உள்ளது அங்க ஒரு சில பக்தர்கள் அவர்களுடைய பிரார்த்தனைக்காக தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காக முனீஸ்வரர் ஆலயத்தில் ஒரு மண்டலம் கயிறு கட்டிக் கொள்கிறார்கள் பிறகு பக்தர்கள் காணப்போகும் அற்புதமான காட்சி முனீஸ்வரர் தரிசனம் நம் தூரத்திலிருந்து பார்த்த முனீஸ்வரர் அவர்களின் பிரம்மாண்ட கோவில் அவர் பதத்திற்கு கீழ் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள் முனீஸ்வரர் தரிசனம் செய்துவிட்டு பின்னால் அமைந்துள்ள கோயில்களை காண்போம் கோவிலுக்குள் நுழைவாயிலில் முனீஸ்வரர் குதிரை மேல் பவனி வரும் கட்சியாக பக்தர்கள் காண்பார்கள் நம் சென்ற நேரம் கோவிலில் திருவிழா நேரமாக இருந்ததால் அங்கு அலங்கரிக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராஜேஸ்வரி அலங்காரம் சிறப்பாக அருங்கறிக்கப்பட்டுள்ளது ராசி 12 நட்சத்திர 27 நவகிரகம் 9 இவை அனைத்தும் ஒன்றாக கூட்டினால் 48 இதை கணக்கில் வைத்து தான் 48 அடி முனீஸ்வரர் சிலை அமைக்கப்பட்டது கோவில் மண்டபத்தில் ஆச்சரியப்படுத்தும் வகையிலான கோவில் மண்டபம் உள்பகுதியில் லிங்கம் வடிவிலான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன கோவில் முன்பகுதியில் தீபம் ஏற்றப்பட்டு பக்தர்களுக்காக ஒலி வடிவமாக காட்சியளிக்கிறது கோவில் மண்டபத்தில் உள்ள அனைத்து சிற்பங்களும் பிரமிக்க வைக்கிறது கோவில் உள்ளே சுற்றி வரும் பொழுது பிள்ளையார் சிலை உள்ளது இந்தப் ஸ்ரீ மகாவிஷ்ணு சிலை வைக்கப்பட்டுள்ளது பக்தர்கள் சுற்றி வரும்போது அனைவரையும் சிலைகள் வழிபடலாம் கோவில் பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது கோவிலின் பின்புறத்தில் பாம்பு வடிவில் அம்மன் சிலை உள்ளது அம்மன் சிலை கீழே தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டு செல்கிறார்கள் நாம் சென்ற நேரத்தில் முனீஸ்வரன் அவர்களுக்கு பூசாரி கத்தியை கழுவி விபூதி தடவி எடுத்து சென்றான் அம்மன் படுத்த கோலத்தின் அனைத்து பக்தர்களுக்கும் காட்சியளிக்கிறார் இந்த அம்மனை பார்க்கும் பொழுது மேல்மலையனூர் அம்மனை பார்ப்பது போல் மகிழ்ச்சி அளிக்கிறது நாம் தீபச்சுட குழுவினர்களால் முடிஞ்சா அளவிற்கு கோவிலை சுற்றி காட்டியுள்ளோம் நேயர்களே நீங்கள் எங்களுக்கு ஆதரவு அளிங்கள் நீங்கள் ஆதரவு கொடுக்க கொடுக்க தான் எங்களுக்கு உற்சாகத்தையும் இன்னும் மேலே மேலே மெழுகேற்றும் வண்ணமாக இருக்கும்