У нас вы можете посмотреть бесплатно 5000 வருடமாய்நம்மையெல்லாம் ஆட்டி வைத்த கலி புருஷன் இவர்தான் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
முதல் யுகம் = களங்க மார்க்கம் இரண்டாவது யுகம் = திராவக மார்க்கம் மூன்றாவது யுகம் = நவநீத மார்க்கம் நாலாவது யுகம் = பஸ்ம மார்க்கம் இந்த பசும மார்க்கத்தை அறிந்த ஒருவன் அதை உருவாக்கி சாப்பிட்டான். அதை சாப்பிட்ட ஜீவனாகிய சித்தனுக்கு கலி புருஷன் என்று பெயர் வந்தது. இந்த பசுமத்தை இரண்டு நாளில் தயார் செய்து முடித்து கற்பம் கொண்டு தேகசித்தியைப் பெற்று யாருக்கும் தோன்றாமல் அந்தக் கலியுக புருஷன் தனது சங்கல்ப விகற்பங்களால் இவ்வுலகத்தில் உள்ள பொருள்களையும் உயிர்களையும் அசைவு செய்து ஆட்டுகிறான். அவன் நமது கண்ணுக்குத் தோன்றாமல் வேறு வடிவத்தோடு இருக்கிறான். ஆனால் இந்த கலியுகத்திற்கு எத்தனை ஆண்டுகள் என்றால்? 5000 காலம்தான். இந்த 5000 வருடமும் உயிர் வாழும் படி கலியுகத்திற்கு குறித்த நாள் இரண்டில் கல்ப செய்து தேக சித்தியை பெற்றுக் கொண்டான் கலியுக புருஷன். இவனால் இந்த உலகம் அசைவு பெறுகிறது. இந்தக் கலியுகம் முடிவதற்கு இன்னும் 27 வருடம் மட்டுமே இருக்கிறது. இந்த 27 வருடத்திற்கு மேல் களி புருஷன் செயல் நடக்காது. ஞான சித்தன் செயல் மட்டுமே நடக்கும் என்று கூறுகிறார் வள்ளலார். #spiritual #vallalar #spiritualliving #religion #immortal #vallalar200 #spiritualexperience #siththarkal #vallalarmission #vallalarvadalur #kantha sasti kavasam, #sivapuranam in tamil, #immortal, #vethathiri maharishi thavam, #illangai jeyaraj speech latest, #vallalar songs in tamil, #immortal ruler, #immmortal ruler in tamil latest, #vallalar history in tamil, #kalki avatar, #kalipurushan, #kalki avatar tamil, #immortal ruler in tamil latest, immortal ruler tamil new, #spiritual #vallalar #spiritualliving #religion #immortal #vallalar200 #spiritualexperience #siththarkal #vallalarmission #வள்ளலார்வடலூர் #கலிபுருஷன்