• ClipSaver
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

வார்த்தாளிவாராகி|| Varahi amman song|| Hindu Devotional songs/ скачать в хорошем качестве

வார்த்தாளிவாராகி|| Varahi amman song|| Hindu Devotional songs/ 2 years ago

Tamil Devotional songs

BakthiMaargaIsai

bakthipaadalgal

deiveega paadalgal

varahiammansong

வாராஹி

வார்த்தாளிவராகி

வாராகிவழிபாட்டுபாடல்

varthalivarahi

Mahavarahi

VarahiTamilsong

வராகி

varahi malai

varaki kavasam

varahi amman valipadu

வாராஹி அம்மன் பாடல்

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
வார்த்தாளிவாராகி|| Varahi amman song|| Hindu Devotional songs/
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: வார்த்தாளிவாராகி|| Varahi amman song|| Hindu Devotional songs/ в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно வார்த்தாளிவாராகி|| Varahi amman song|| Hindu Devotional songs/ или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон வார்த்தாளிவாராகி|| Varahi amman song|| Hindu Devotional songs/ в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



வார்த்தாளிவாராகி|| Varahi amman song|| Hindu Devotional songs/

#வார்த்தாளிவாராகி#வராகி#வாராஹி##varahi# " Channel for Soul Touching Hindu Devotional Songs by K.Vasanthi Who is a Lady Composer, Lyricist & Singer. " வார்த்தாளிவராகி.. SONG COMPOSED,LYRICS&VOCAL :K.VASANTHI BGM,MIXING&VIDEO :JAI SUDHAKHAR MIXING&MASTERING@MASTER AUDIO ​​🙏 WATCH OUR CHANNEL'S OTHER SONGS ​👇 ​______________________________________________ ​ 1. வாராகி-தாயேசரணம் பாடல் :    • தாயே சரணம் வாராகி|| Varahi amman song...   2. வெட்டுடையார் காளியம்மன் பாடல் :    • கொல்லங்குடி வெட்டுடையார்காளியம்மா   3. வாராகி தியான பாடல் :    • ஸ்ரீ மகா வாராஹி அம்மன் பீடம் வானகரம் ...   4. வாராஹி காயத்ரி மந்த்ரம் :    • வராகி காயத்ரி மந்திரம் 108 முறை |Vara...   5. முருகன் பாடல் :    • சஷ்டி விரத பாடல் - முருகன் அருளை பரிப...   6. சாய்பாபா பாடல் :    • சாய் பாபா பாடல் || Sai baba song In T...   7. வாராகி -வடிவாய் வருவாய் வாராகி பாடல் :    • வளம் தரும் வராகி அம்மன்|| varahi amma...   8. அங்காளம்மன் பாடல் :    • சக்தி வாய்ந்த மேல்மலையனூர்அங்காளம்மன்...   9. சிவன் பாடல் :   • எங்கும் சிவமயம்-சிவன் பாடல்   10. பிள்ளையார் பாடல் :    • ஆனைமுகத்தோனே - முழுமுதற் கடவுளான விநா...   11. பெருமாள் பாடல் :    • புரட்டாசி  மாத பெருமாள் பாடல் கேட்டு ...   12. ஆஞ்சநேயர் பாடல் :    • சக்தி வாய்ந்த ஹனுமான் பாடல்   13. கருமாரி அம்மன் பாடல் :   • கண்ணீர் துடைக்க  வந்துவிட்டாள் கருமார...   14. கருப்புசாமி பாடல் :    • கருப்புசாமி ஆவேச பாடல் ||கருப்புசாமி ...   15. ஜெய் ஜெய் விட்டல பாடல் :    • குதூகலமான  பஜனை பாடல் - ஜெய் ஜெய் விட்டல   மனபயம் நீங்கி தைரியமாக செயல்பட வைக்கும் வாராஹி மந்திரம். இப்படிப்பட்ட இக்கட்டான நிலமையை மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் நிச்சயம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையானது ஏதாவது ஒரு கட்டத்தில் வரும். அந்த இக்கட்டான சூழ்நிலையில் நம் மனதில் இருக்கும் பயத்தினை நீக்குவதற்கான ஒரு சிறந்த வழிபாடு தான் இந்த வாராஹி வழிபாடு. இந்த மூல மந்திரத்தை உச்சரிக்கும் போது நம்மை அறியாமலேயே நம் மனதிலுள்ள பயமானது நீக்கப்படும். உங்களுக்கான வாராகி அம்மனின் மூல மந்திரம் இதோ. ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் || நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி || அந்தே அந்தினி நமஹ| ருந்தே ருந்தினி நமஹ| ஜம்பே ஜம்பினி நமஹ| மோஹே மோஹினி நமஹ| ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ| சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம் சர்வ வாக்சித்த சக்ஷூர் முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வச்யம்,ஐம் க்லௌம் ட்டஹ ட்டஹ ட்டஹ ட்டஹ ஹூம் அஸ்த்ராய ப்பட் || தினம் தோறும் நம் மனதில் அந்த வாராஹி அம்மனை நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் பயந்த சுபாவமானது மறைந்து, நம்மை அறியாமலேயே நம் மனதிற்குள் தன்னம்பிக்கையும், தைரியமும் வளர்ந்துவரும். அஷ்டமி திதியன்று நெய்தீபம் ஏற்றி வாராஹி அம்மனை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. வாராஹி அம்மனுக்கு மாதுளம்பழம் நைவேத்தியமாக படைப்பது மிகவும் சிறப்பு. பாடல் வரிகள் &&&&&&&&&&&&&&& வார்த்தாளி வாராகி வாராகியே வளமெல்லாம் தருவாயே வாராகியே தீர்த்தாளே வினையெல்லாம் வாராகியே தினம்தோறும் அருள்வாயே வாராகியே வாராகியே வாராகியே வாராகியே வாராகியே அம்மா காத்திடவே வந்தாயே வாராகியே வரம் என்ற பொருள் நீயே வாராகியே அம்மா திசையெங்கும் நீதானே காவல் தெய்வம் உனை நாடி வருவோமே வாராகியே பஞ்சமியின் நாயகியே வாராகியே பக்தர்களின் தாய் நீயே வாராகியே ஜெய் வாராகி ஜெய் ஜெய் வாராகி வாராகி வாராகி வாராகியே வார்த்தாளி வாராகி வாராகியே வளமெல்லாம் தருவாயே வாராகியே அம்மா நீயிருக்க பயமில்லை வாராகியே தீதொன்றும் அணுகாதே வாராகியே அம்மா கூப்பிட்டால் ஓடோடி வருவாய் அம்மா மறுப்பேதும் இல்லாது தருவாய் அம்மா நீதானே என் வாழ்வின் கதியே அம்மா நீதானே எனக்கான வழியே அம்மா ஜெய் வாராகி ஜெய் ஜெய் வாராகி வாராகி வாராகி வாராகியே வார்த்தாளி வாராகி வாராகியே வளமெல்லாம் தருவாயே வாராகியே தீர்த்தாளே வினையெல்லாம் வாராகியே தினம்தோறும் அருள்வாயே வாராகியே வாராகியே வாராகியே வாராகியே வாராகியே வார்த்தாளி வாராகி வார்த்தாளி வாராகி வார்த்தாளியே வாராகியே வார்த்தாளியே வாராகியே அருள்வாயம்மாஅருள்வாயம்மா.. #varahiammansong#வாராஹி# #வார்த்தாளிவராகி# #வாராகிவழிபாட்டுபாடல்# #vaarahi##வராகி# #VarahiTamilsong# #வாராஹிஅம்மன்பாடல்கள்# #bakthimaargaisai#Mahavarahi# #varahiammansongsinTamil# #ஸ்ரீவராஹிஅம்பாளின்பாடல்# #varthalivarahi##varahi# #mahavarahi# #வாராஹி# #வராகிஅம்மன்##வாராஹி# #varahiammmanmiraclesintami# #varahiammansongsintamil# #வராகி##varahidevi# #varahiabishegam##varahimantra##varahigaushaladayro# #varahivasthu##varahimiracles# #varahiammansong#வாராஹி# #வளம்தரும்வராகிஅம்மன்# #vaarahi#vaarahi#வராகி##varaginiammanpotri# #VarahiTamilsong#varahi songs# #வாராஹிஅம்மன்பாடல்கள்# #bakthimaargaisai##Mahavarahi# #varahiammansongsinTamil##varahimalai#வராகிமுகி# #ஸ்ரீவராஹிஅம்பாளின்பாடல்# #வராகி அம்மன் மந்திரம்# #varahiamman108potriintamil# #varahiammanpadalgal#varakimanthiram# #varahiammanpotri##varahi108potrintamil# #varahiammansongsintamillyrics##varahi moola mantra# #varahikavasam##ammansongstamil##varahi kavacham# #varahipadal##varaginiamman##valamtharumvarahi# #வாராஹிமூலமந்திரம்##வாராஹிஅம்மன்பாடல்# #varahiammanmoolamantraintamil##வாராஹி108போற்றி#

Comments
  • Vaarahi Vandhuvitaal || வாராஹி வந்துவிட்டாள் - Saradha Raaghav 1 year ago
    Vaarahi Vandhuvitaal || வாராஹி வந்துவிட்டாள் - Saradha Raaghav
    Опубликовано: 1 year ago
    2324346
  • 🔴LIVE SONGS | செவ்வாய்க்கிழமை செல்வ வரம் தரும் வாராகி சிறப்பு பாடல் Friday Varahi Amman Tamil Song
    🔴LIVE SONGS | செவ்வாய்க்கிழமை செல்வ வரம் தரும் வாராகி சிறப்பு பாடல் Friday Varahi Amman Tamil Song
    Опубликовано:
    0
  • ஆஷாட நவராத்திரி பஞ்சமியில் கேளுங்கள் எதிரிகளிடம் இருந்து காக்கும் வாராஹி கவசம் | Varahi Kavacham 2 years ago
    ஆஷாட நவராத்திரி பஞ்சமியில் கேளுங்கள் எதிரிகளிடம் இருந்து காக்கும் வாராஹி கவசம் | Varahi Kavacham
    Опубликовано: 2 years ago
    1677186
  • 🔴LIVE SONGS| செவ்வாய்க்கிழமை நினைத்ததை நிறைவேற்றும் கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல் Varahi Amma Varahi
    🔴LIVE SONGS| செவ்வாய்க்கிழமை நினைத்ததை நிறைவேற்றும் கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல் Varahi Amma Varahi
    Опубликовано:
    0
  • பஞ்சமுகி வாராஹி தாய் கவசம் | செல்வம் பெருகி நலமுடன் வாழ இந்தப்பாடலை கேட்டு மகிழுங்கள் 1 year ago
    பஞ்சமுகி வாராஹி தாய் கவசம் | செல்வம் பெருகி நலமுடன் வாழ இந்தப்பாடலை கேட்டு மகிழுங்கள்
    Опубликовано: 1 year ago
    1109832
  • Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் 4 years ago
    Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம்
    Опубликовано: 4 years ago
    39552860
  • Sri Varahi sahasranama stotram 2 years ago
    Sri Varahi sahasranama stotram
    Опубликовано: 2 years ago
    810877
  • 🔴LIVE| செவ்வாய்க்கிழமை கேளுங்கள் சங்கடம் தீர்க்கும் சங்கடஹரனே கணபதியே பாடல் |  MAGIZHAN TV
    🔴LIVE| செவ்வாய்க்கிழமை கேளுங்கள் சங்கடம் தீர்க்கும் சங்கடஹரனே கணபதியே பாடல் | MAGIZHAN TV
    Опубликовано:
    0
  • இந்த பாடலைக் கேட்டால் வராஹி உங்கள் வீட்டில் வாசம் செய்வாள்...| Pranavam TV 1 year ago
    இந்த பாடலைக் கேட்டால் வராஹி உங்கள் வீட்டில் வாசம் செய்வாள்...| Pranavam TV
    Опубликовано: 1 year ago
    1253262
  • Vaarahi Moola Manthra || வாராஹி மூல மந்திரம் ( 108 times ) - Saradha Raaghav 2 years ago
    Vaarahi Moola Manthra || வாராஹி மூல மந்திரம் ( 108 times ) - Saradha Raaghav
    Опубликовано: 2 years ago
    4186445

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS