У нас вы можете посмотреть бесплатно Irangum Irangum || keerthanai || Maslin JMas или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Irangum Irangum Karunai Varrer.. music : Maslin JMas Vocals : Maslin JMas LYRICS : பல்லவி இரங்கும் இரங்கும் கருணைவாரி, ஏசு ராசனே, – பவ – நாசநேசனே! திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச் சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயா – இரங்கும் அடியேன் பாவக் கடி விஷத்தால் அயர்ந்து போகிறேன், – மிகப் பயந்து சாகின்றேன் – இரங்கும் தீமை அன்றி வாய்மை செய்யத் தெரிகிலேன் ஐயா, – தெரிவைப் புரிகிறேன், ஐயா – இரங்கும் பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப் பரிந்து கேள் ஐயா, – தயை – புரிந்து மீள், ஐயா – இரங்கும்