У нас вы можете посмотреть бесплатно Advent Special | Praise and Worship | Season-8 - Epi 01 | Madha TV | 4K или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Heres Our Favorite #Praise&Worship Season 08, All Set To Lit Up Our Hearts With The Joy Of Christmas, Sit Back And Enjoy ! TIMESTAMPS 00:01 Title 00:20 Introduction 01:58 Anbu Nesare Um Thirumugam அன்பு நேசரே உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன் (2) ஆராதனை ஆராதனை (2) - 2 அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே 1. இந்த நாளில் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் (2) என் வாயின் வார்த்தை எல்லாம் பிறர் காயம் ஆற்ற வேண்டும் (2) ஆராதனை... 2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் என் இதயத் துடிப்பாக மாற்றும் (2) என் ஜீவ நாட்கள் எல்லாம் செப வீரன் என்று எழுதும் (2) ஆராதனை... 3. இறைசெய்தி பாரம் ஒன்றே என் சுமையாக மாற வேண்டும் (2) என் தேச எல்லையெங்கும் உம் நாமம் சொல்ல வேண்டும் (2) ஆராதனை... 4. உமக்குகந்த தூய பலியாய் இந்த உடலை ஒப்புக் கொடுத்தேன் (2) ஆட்கொண்டு என்னை நடத்தும் அபிஷேகத்தாலே நிரப்பும் (2) ஆராதனை... 12:23 Commentary 13:39 Uyirodu Kalanthu Uravana உயிரோடு கலந்து உறவான உனக்கு - நன்றி! நன்றி! உலகினில் உறவுகள் அளித்திட்ட நிலைக்கு - நன்றி! நன்றி! மனிதமும் புனிதமும் உறவென்ற மொழிக்கு - நன்றி! நன்றி! உறவாலே வாழ்விக்கும் அமுதான கொடைக்கு - நன்றி! நன்றி! நன்றியின் பாடல் உறவின் பாடல் நன்மையின் கூறல் வாழ்வின் தேடல் - 4 கவிப்பாடும் உலகை வழத்திட்ட இறைக்கு - நன்றி! நன்றி! கட்டவும் நடவும் நீ தந்த பணிக்கு - நன்றி! நன்றி! கருத்தையும் செயலையும் புதுப்பிக்கும் நெறிக்கு - நன்றி! நன்றி! காலமும் உடன் வந்து உயிரூட்டும் தயைக்கு - நன்றி! நன்றி! நன்றியின் பாடல் உறவின் பாடல் நன்மையின் கூறல் வாழ்வின் தேடல் - 4 வறியோரின் கண்ணீர் துடைக்கின்ற பணிக்கு - நன்றி! நன்றி! வளங்களும் நலங்களும் நீதானே எமக்கு - நன்றி! நன்றி! அம்மையும் அப்பனும் ஆனாயே புவிக்கு - நன்றி! நன்றி! அன்பிலே அர்ப்பணம் வளர்த்தாயே அதற்கு - நன்றி! நன்றி! நன்றியின் பாடல் உறவின் பாடல் நன்மையின் கூறல் வாழ்வின் தேடல் - 4 18:58 Commentary 19:36 Maranatha Maranatha மாரனாதா மாரனாதா எம் ஆண்டவரே வருக - 2 மண்ணகத்தோரை மீட்க மனுவேலா வருக -2 மாரனாதா..... 1. அகவிருளை அகற்றும் எழில் ஒளியே வருக - 2 இனிய விடிவெள்ளியே - 2 எழுந்தருளி வருக மாரனாதா..... 2. ஈசாயின் பேரில் பூத்த தாவீதின் மைந்தா - 2 புதுமை நிறை வாழ்வினைப் - 2 பொழிந்தருள வருக மாரனாதா..... 3. ஏக குரல் எழுப்பி இயங்கும் திருஅவையின் அகில மனுமக்களின் - 2 அழைப்பினை உவந்தேற்க மாரனாதா..... 24:54 Conclusion 28:07 Closing Marian Hymn #madhatv #madhatvlent #songsmadhatv #praiseandworshipmadhatv #worshipsongs #catholictraditionalsongs #traditionalsongs #tamilchristianworship #jesuschrist #tamilchristians #tamilworship