У нас вы можете посмотреть бесплатно கிறிஸ்து பிறப்பு தாலாட்டு பாடல் ||தங்கக்களஞ்சியமே தங்கமே கண்ணுறங்கு || with lyrics || - DJ creation. или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Song Lyrics: கிறிஸ்து பிறப்பு - தாலாட்டுப் பாடல் ஆரிரோ... ஆரிராரோ... ஆரிரோ... ஆரிராரோ... தங்கக்களஞ்சியமே தங்கமே கண்ணுறங்கு பூமியே சொந்தங்கொள்ளும் மன்னவா கண்ணுறங்கு எந்தன் மடி நீ பிறக்க என்ன தவம் நான் செய்தேன்! என்னையாளும் மன்னவனே உன்னைக் கொஞ்சும் பாக்கியமே! 1 அன்னை தரும் முத்தத்திலே மொத்தமாகும் எந்தன் அன்பு உன்னைத் தொடும் நெஞ்சத்திலே நித்தமாகும் உந்தன் அருள் என்றும் அள்ளக் குறையாத பெருங்கடலே உமதுள்ளம் இன்று அன்னை மடியில்வந்து அன்பைத் தேடும் விந்தையென்ன! எந்தன் மடி நீ பிறக்க... 2 அன்னை உந்தன் பிள்ளையன்றோ எந்தன் பிள்ளை ஆவதேனோ! சித்தம் என்று எண்ணியதால் சத்தம் இன்றி வந்தாயோ! விண்ணில் யாவும் கொண்டபோதும் மண்ணில் வாழ வந்ததேனோ! பாசமெல்லாம் வேண்டுமென்றே பாலகனாய் வந்தாய் போலும்! எந்தன் மடி நீ பிறக்க... பாடல் வரிகள்: Fr.S. ராஜா