У нас вы можете посмотреть бесплатно திருச்செந்தூர் முருகன் நம்முடன் பேசுவார்-"இப்படியும் சிலர்" சொ.சொ.மீ. சுந்தரம் அய்யா-பகுதி-2 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
சமீபத்தில் மதுரையில் நிகழ்ந்த ஏகன் அநேகன் முதலாமாண்டு ஒன்றுகூடல் நிகழ்வின் சிறப்பம்சமாக சொ.சொ.மீ.சுந்தரம் அய்யாவின் சிறப்புரை "இப்படியும் சிலர்" என்ற தலைப்பில் இடம் பெற்றது. இது கானொலியின் இரண்டாவது பகுதி ஆகும். ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் சிதம்பரம் கோவிலில் தக்காராக இருந்த பொழுது எப்படி சமயோஜிதமாகச் செயல்பட்டு நடராஜருக்கும் பெருமாளுக்கும் இடையே சுவர் எழுப்புவதை யார் மனதும் புண்படாமல் தடுத்தார்? மிகவும் வறுமையில் வாடிய பாரதியை கானாடுகாத்தானைச் சேர்ந்த வைசு.சண்முகனார் எப்படி ஆதரித்தார்?அமராவதி புதூரில் உள்ள நகரத்தார் வீட்டுக்கு மதிய உணவு அருந்த வந்தார் காந்திஜி. காவடிச் சிந்து பாடிய ராவுத்தரை திருச்செந்தூர் முருகன் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியது போன்ற பல்வேறு தகவல்களை அற்புதமான தமிழில் அய்யா அவர்கள் எடுத்துரைக்கின்றார்கள். அதை நமது நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவியில் கண்டு மகிழுங்கள். இந்த நிகழ்வின் முதல் பகுதி கானொலியைக் காண • "இப்படியும் சிலர்"-சொ.சொ.மீ.சுந்தரம் அய்யா... @ Nattukottai Nagarathar Tv DIRECTOR - Mudhra Muthuraman MANAGING DIRECTOR - N.Sivasubramaniyan Please Follow the below link and support us: Facebook: / nattukottai Nagarathartv ***************************************** DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes பொறுப்புத் துறப்பு- இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு ****************************************** © Copyright Nattukottai Nagarathar Tv இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999 For Business Promotions,Advertisement & Enquiries [email protected] #Sosomesundarm #Nattukottainagrathartv