• ClipSaver
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள் நம்சங்கடங்கள் விலகி நல்லதே நடக்கும் GANANATHA скачать в хорошем качестве

நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள் நம்சங்கடங்கள் விலகி நல்லதே நடக்கும் GANANATHA 1 month ago

video

sharing

camera phone

video phone

free

upload

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள்  நம்சங்கடங்கள் விலகி நல்லதே நடக்கும் GANANATHA
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள் நம்சங்கடங்கள் விலகி நல்லதே நடக்கும் GANANATHA в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள் நம்சங்கடங்கள் விலகி நல்லதே நடக்கும் GANANATHA или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள் நம்சங்கடங்கள் விலகி நல்லதே நடக்கும் GANANATHA в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள் நம்சங்கடங்கள் விலகி நல்லதே நடக்கும் GANANATHA

#VinayagarHits#VejayAudios#TamilDevotionalSongs#ChadurthiSongs நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள் நம் சங்கடங்கள் விலகி நல்லதே நடக்கும் SREE GANANATHA SUPER HIT PILLAIYAR SONGS RENDERED BY : BOMBAY SARADHA,MAHANADHI SHOBANA PRODUCED BY G.JAGADEESAN SUBSCRIBE TO OUR CHANNEL : https:   • ஆவணி மாதம் நினைத்த காரியம் யாவும் வெற...   சங்கடகர சதுர்த்தி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. மாதந்தோறும் தேய்பிறையில் வரும் சதுர்த்தித் திதியில் இவ்விரதம் கடைபிடிக்கப்படும். இந்நாளில் பகல் பொழுதும் உண்ணாநோம்பிருந்து மாலையில் விநாயகரை பூசை செய்து உடன் சந்திரனையும் தரிசித்தல் செய்ய வேண்டும். இறுதியாக விநாயகருக்குப் பிடித்த இனிப்பினை உண்டு விரதத்தினை முடிக்க வேண்டும். மாசி மாதம் தேய்பிறையில் செவ்வாய்க்கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் துவங்கி விதிப்படி ஓராண்டு கடைபிடித்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கப்பெற்று செல்வம், செல்வாக்கு கல்வி முதலிய எல்லா இன்பங்களையும் எய்தலாம் என்பது நம்பிக்கையாகும். ‪சதுர்த்தியின் மகிமை: சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப்பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். - பார்வதி! ஓராண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான். முதன் முதலில் இந்த விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றானார். அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் பெயர் உண்டு. சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து ராவணன் இலங்கை மன்னன் ஆனார். பாண்டவர்கள் துரியோதனாதியரை வென்றனர். சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும். விநாயகரின் வேறு பெயர்கள்: பிள்ளையார் கணபதி - கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார். ஆனைமுகன் – ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார். கஜமுகன் - கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார். விக்னேஸ்வரன் - விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள் பிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை. Karpaganatha namo namo,karpaganatha,ganapathi manthram,bombay saradha vinayagar songs,bombay saradha pillaiyaar songs,hindu devotinal songs,vinayagar songs,pillaiyar songs,bhakthi,tamil hindu devotional songs,urumi melam songs,vinayagar chadhurthi songs,lord ganapathi songs,vejay audios ganapathi manthram,pillaiyaarpatti vinayagar songs,thirupon kavasam, vinayagar songs,unnikrishnan vinayar songs,s.p.b. pillaiyaar songs pillaiyar kavasam mahandhi shobana vinayagr songs KINDLY SUBSCRIBE TO OUR CHANNEL AT    / @vaishnavimusic1744  

Comments
  • விநாயகர் கவசம் | திங்கள் அன்று கேட்க வேண்டிய விநாயகர் பக்தி பாடல்கள் | vinayagar #Kavasam 4 years ago
    விநாயகர் கவசம் | திங்கள் அன்று கேட்க வேண்டிய விநாயகர் பக்தி பாடல்கள் | vinayagar #Kavasam
    Опубликовано: 4 years ago
    1387630
  • spring music🌿Delicate music, calms the nervous system and pleases soul🌿excellent music for nervous 3 years ago
    spring music🌿Delicate music, calms the nervous system and pleases soul🌿excellent music for nervous
    Опубликовано: 3 years ago
    5302341
  • ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் 5 years ago
    ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
    Опубликовано: 5 years ago
    5659751
  • சங்கடங்களை நீக்கி நம்மைகாக்கும் பிள்ளையார்பாடல்கள் காலை கேளுங்கள் JAYA JAYA GANAPATHI 10 months ago
    சங்கடங்களை நீக்கி நம்மைகாக்கும் பிள்ளையார்பாடல்கள் காலை கேளுங்கள் JAYA JAYA GANAPATHI
    Опубликовано: 10 months ago
    1543856
  • வெள்ளிக்கிழமை செல்வங்களை அள்ளித்தரும் அஷ்டலக்ஷ்மி பாடல்கள்   ASHTALAKSHMI varuga 15 hours ago
    வெள்ளிக்கிழமை செல்வங்களை அள்ளித்தரும் அஷ்டலக்ஷ்மி பாடல்கள் ASHTALAKSHMI varuga
    Опубликовано: 15 hours ago
    18239
  • Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் 4 years ago
    Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம்
    Опубликовано: 4 years ago
    39427233
  • அருணையின் பெருமகனே பாடல் | Arunaiyinperumagane Song| Subam Audio Vision #shivansongs #devotionalsong 3 years ago
    அருணையின் பெருமகனே பாடல் | Arunaiyinperumagane Song| Subam Audio Vision #shivansongs #devotionalsong
    Опубликовано: 3 years ago
    6547182
  • Music heals the heart and blood vessels🌿 Calming music restores the nervous system, relaxing 2 years ago
    Music heals the heart and blood vessels🌿 Calming music restores the nervous system, relaxing
    Опубликовано: 2 years ago
    12472437
  • எதிர்மறை எண்ணம், பெருந்தொற்று பயம் விலக சஷ்டி விரதத்தில் கேளுங்கள் கந்த குரு கவசம் 2 years ago
    எதிர்மறை எண்ணம், பெருந்தொற்று பயம் விலக சஷ்டி விரதத்தில் கேளுங்கள் கந்த குரு கவசம்
    Опубликовано: 2 years ago
    16986345
  • LAMBODHARANE AMBA SUTHANE #udhayamclup # ganapathy #godsongs #pillayar #vinayagar 5 months ago
    LAMBODHARANE AMBA SUTHANE #udhayamclup # ganapathy #godsongs #pillayar #vinayagar
    Опубликовано: 5 months ago
    254711

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS