У нас вы можете посмотреть бесплатно கோவில்பட்டி ஸ்ரீ சக்திவிநாயக சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் புத்தாண்டு பெருவிழா или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கோவில்பட்டி ஸ்ரீ சித்திவிநாயகர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆலயத்தில் 2026-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையில் மார்கழி மாத சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மார்க்கெட் சாலையில் அமைந்துள்ளஅருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில அமைந்துள்ளது திருக்கோவில் 2026-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மார்கழி மாதம் அதிகாலை 5 மணி அளவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது முன்னதாக ஸ்ரீ சக்தி விநாயகர் சுப்பிரமணிய சுவாமி வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் மற்றும் சுப்பிரமணி ய சுவாமிக்கும் கோவில் வளாகங்களில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் தீபாரதனைகள் நடைபெற்றன இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானுக்கு அரோகரா அரோகரா என்று கோஷங்களில் எழுப்பினர் வருகை தந்தபக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினர்