• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

சிவன் பக்தி பாடல்கள்/ தமிழில் சிவன் பாடல்கள்/ பன்னிரு திருமுறை скачать в хорошем качестве

சிவன் பக்தி பாடல்கள்/ தமிழில் சிவன் பாடல்கள்/ பன்னிரு திருமுறை 9 дней назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
சிவன் பக்தி பாடல்கள்/ தமிழில் சிவன் பாடல்கள்/ பன்னிரு திருமுறை
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: சிவன் பக்தி பாடல்கள்/ தமிழில் சிவன் பாடல்கள்/ பன்னிரு திருமுறை в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно சிவன் பக்தி பாடல்கள்/ தமிழில் சிவன் பாடல்கள்/ பன்னிரு திருமுறை или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон சிவன் பக்தி பாடல்கள்/ தமிழில் சிவன் பாடல்கள்/ பன்னிரு திருமுறை в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



சிவன் பக்தி பாடல்கள்/ தமிழில் சிவன் பாடல்கள்/ பன்னிரு திருமுறை

பன்னிரு திருமுறைகள் -நான்காம்நாள். 1ஆம் திருமுறை. நன்றுஉடையானைத் தீயதுஇலானை நரைவெள்ளேறு ஒன்றுஉடையானைஉமைஒருபாகம் உடையானைச்சென்று அடையாத திரு உடையானைச் சீராப் பள்ளிக் குன்றுஉடையானைக் கூற என் உள்ளம் குளிரும் மே. 2ஆம் திருமுறை. என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து முன்னம் நீ புரிநல்வினை பயனிடை முழுமணித்தரளங்கள் மன்னுகாவிரி சூழ்திருவலம் சுழி வாணனைவாயாரப் பன்னிஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே. 3ஆம் திருமுறை. நம்புவார் அவர் நாவின் நவிற்றினால் வம்பு நாள் மலர்வார்மது ஒப்பது செம்பொன் ஆர்திலகம் உலகுக்கு எலாம் நம்பன் நாமம் நமச்சிவாயவே. 4ஆம் திருமுறை. ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன்தோன்றினராய் மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப்புலியூர்த் தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே. 5ஆம் திருமுறை நமச்சிவாயவே ஞானமும் கல்வியும் நமச்சிவாயவே நான் அறிவிச்சையும் நமச்சிவாயவே நா நவின்றுஏத்துமே நமச்சிவாயவே நன்நெறி காட்டுமே. 6ஆம் திருமுறை. பாட்டான நல்ல தொடையாய் போற்றி பரிசை அறியாமை நின்றாய் போற்றி சூட்டான திங்கள் முடியாய் போற்றி தூமாமலைமத்தம் அணிந்தாய் போற்றி ஆட்டுஆன அஞ்சும் அமர்ந்தாய் போற்றி அடங்கார் புரம்எரியநக்காய் போற்றி காட்டானை மெய்த்தோல்உரித்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி 7ஆம் திருமுறை. பொன்னார்மேனியனே புலித்தோலை அரைக்கு அசைத்து மின்னார் செஞ்சடை மேல் மிளிர்கொன்றை அணிந்தவனே மன்னேமாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னை அல்லால் இனியாரை நினைக்கேனே. 8ஆம் திருமுறை. போற்றி அருளுக நின் ஆதி ஆம் பாதமலர் போற்றி அருளுக நின் அந்தம் ஆம் செந்தளிர்கள் போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றம் ஆம் பொற்பாதம் போற்றி எல்லா உயிர்க்கும் போகம் ஆம் பூங்கழல்கள் போற்றி எல்லா உயிர்க்கும் ஈறுஆம் இணைஅடிகள் போற்றி மால் நான்முகனும் காணாத புுண்டரிகம் போற்றி யாம்உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர் கள் போற்றி யாம்மார்கழி நீர் ஆடுஏல்ஓர் எம்பாவாய் 9ஆம்திருமுறை அற்புதத் தெய்வம் இதனின் மற்றுண்டே அன்பொடு தன்னைஅஞ்செழுத்தின் சொற்பதத்துள் வைத்து உள்ளம் அள்ளும் தொண்டருக்கு எண்டிசைகனகம் பற்பதக் குவையும் பைம்பொன் மாளிகையும் பவளவாயவர்பணைமுலை.யும் கற்பகப் பொழிலும் முழுதுமாய் கங்கை கொண்ட சோளேச்சரத்தானே. திருப்பல்லாண்டு ஆர் ஆர் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரை நாள் நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர்குழாங்கள் திசை அனைத்தும் நிறைந்து பாரார் தொல் புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே 10ஆம் திருமுறை போற்றி என்பார் அமரர் புனிதன் அடி போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி போற்றி என்அன்புள் பொலிய வைத்தேனே. 11ஆம் திருமுறை பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனிபொலிந்திலங்கும் மின் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம் தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடைதன்னைக்கண்ட என் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே 12ஆம் திருமுறை இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின்வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்இன்னும் வேண்டுநான் மகிழ்ந்து பாடி அறவா நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க என்றார். தென்னாட்டுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

Comments
  • பன்னிரு திருமுறை பாடல்கள்/ சிவன் பக்தி பாடல்கள்/ தமிழில் சிவன் பக்தி பாடல்கள் 2 дня назад
    பன்னிரு திருமுறை பாடல்கள்/ சிவன் பக்தி பாடல்கள்/ தமிழில் சிவன் பக்தி பாடல்கள்
    Опубликовано: 2 дня назад
  • ⚡️ США объявили войну ЕС || РФ экстренно стягивает войска 5 часов назад
    ⚡️ США объявили войну ЕС || РФ экстренно стягивает войска
    Опубликовано: 5 часов назад
  • திருவாசகம் தொகுப்பு, பொன் சுந்தரலிங்கம், Thiruvasagam, pon Sundaralingam 7 лет назад
    திருவாசகம் தொகுப்பு, பொன் சுந்தரலிங்கம், Thiruvasagam, pon Sundaralingam
    Опубликовано: 7 лет назад
  • 30 самых прекрасных классических произведений для души и сердца 🎵 Моцарт, Бах, Бетховен, Шопен 1 месяц назад
    30 самых прекрасных классических произведений для души и сердца 🎵 Моцарт, Бах, Бетховен, Шопен
    Опубликовано: 1 месяц назад
  • Заявление о победе в войне / Путин выступил с обращением 5 часов назад
    Заявление о победе в войне / Путин выступил с обращением
    Опубликовано: 5 часов назад
  • 2026 தைஅமாவாசை அன்று கேட்க வேண்டிய மிக சக்தி வாய்ந்த ஸ்ரீ ப்ரத்யங்கிரா அஷ்டோத்திரம் | BAKTHIPADAL 9 часов назад
    2026 தைஅமாவாசை அன்று கேட்க வேண்டிய மிக சக்தி வாய்ந்த ஸ்ரீ ப்ரத்யங்கிரா அஷ்டோத்திரம் | BAKTHIPADAL
    Опубликовано: 9 часов назад
  • பணத்தை அள்ளித் தரும் நெய்யும் பாலும் பதிகம் | சிவன் பக்தி பாடல்கள் | பலன் தரும் பதிகங்கள் | Bhakti 5 лет назад
    பணத்தை அள்ளித் தரும் நெய்யும் பாலும் பதிகம் | சிவன் பக்தி பாடல்கள் | பலன் தரும் பதிகங்கள் | Bhakti
    Опубликовано: 5 лет назад
  • அறுபடை வீடு திருப்புகழ் இசை  - சம்பந்தம் குருக்கள் | Echoes of Devotion: Thiruppugazh Arupadai Veedu 1 год назад
    அறுபடை வீடு திருப்புகழ் இசை - சம்பந்தம் குருக்கள் | Echoes of Devotion: Thiruppugazh Arupadai Veedu
    Опубликовано: 1 год назад
  • பன்னிரு திருமுறை பாடல்கள்/ சிவன் பக்தி பாடல்கள்/ தமிழ் சிவன் பக்தி பாடல் 5 дней назад
    பன்னிரு திருமுறை பாடல்கள்/ சிவன் பக்தி பாடல்கள்/ தமிழ் சிவன் பக்தி பாடல்
    Опубликовано: 5 дней назад
  • #போற்றி_திரு_அகவல் | Thiruvasagam | Potri thiru agaval | சிவ. தாமோதரன் அய்யா | தமிழர்சமயம் 5 лет назад
    #போற்றி_திரு_அகவல் | Thiruvasagam | Potri thiru agaval | சிவ. தாமோதரன் அய்யா | தமிழர்சமயம்
    Опубликовано: 5 лет назад
  • அறுபடைவீடு #திருப்புகழ்  - மனசுக்கு நிம்மதியாய் #thirupugal #sambandamgurukkal #சம்பந்தம்குருக்கள் 1 год назад
    அறுபடைவீடு #திருப்புகழ் - மனசுக்கு நிம்மதியாய் #thirupugal #sambandamgurukkal #சம்பந்தம்குருக்கள்
    Опубликовано: 1 год назад
  • Путин прервал молчание. Россия и США сговорились? Почему Москва не защитила Мадуро? МОРОЗОВ 20 часов назад
    Путин прервал молчание. Россия и США сговорились? Почему Москва не защитила Мадуро? МОРОЗОВ
    Опубликовано: 20 часов назад
  • தீராத வயிற்று வலி தீர | கூற்றாயினவாறு பதிகம் | சிவன் பலன் தரும் பதிகங்கள் | பக்தி பாடல்கள் Lyrics 5 лет назад
    தீராத வயிற்று வலி தீர | கூற்றாயினவாறு பதிகம் | சிவன் பலன் தரும் பதிகங்கள் | பக்தி பாடல்கள் Lyrics
    Опубликовано: 5 лет назад
  • அமாவாசையில் ப்ரத்யங்கிரா தேவி பாடல் ஒலிக்கும் இடத்தில் ஏவல், பில்லி, சூனியம் தொல்லைகள் நீங்கும் 8 часов назад
    அமாவாசையில் ப்ரத்யங்கிரா தேவி பாடல் ஒலிக்கும் இடத்தில் ஏவல், பில்லி, சூனியம் தொல்லைகள் நீங்கும்
    Опубликовано: 8 часов назад
  • தை அமாவாசை சிறப்பு அம்மன் பாடல்கள் | மலையனூரம்மா | Malaiyanooramma | Amavaasai Padal | Amman Songs 8 часов назад
    தை அமாவாசை சிறப்பு அம்மன் பாடல்கள் | மலையனூரம்மா | Malaiyanooramma | Amavaasai Padal | Amman Songs
    Опубликовано: 8 часов назад
  • பண்ணோடு  தினமும் கேட்போம்-  பன்னிரு திருமுறையில்  நால்வர் அருளிய 23 பாடல்கள் ஒரே தொகுப்பாக 5 лет назад
    பண்ணோடு தினமும் கேட்போம்- பன்னிரு திருமுறையில் நால்வர் அருளிய 23 பாடல்கள் ஒரே தொகுப்பாக
    Опубликовано: 5 лет назад
  • இன்று கேளுங்கள் Special | Suryan Suprabatham | சூரியன் சுப்ரபாதம் | Tamil Devotional Songs 2026 3 дня назад
    இன்று கேளுங்கள் Special | Suryan Suprabatham | சூரியன் சுப்ரபாதம் | Tamil Devotional Songs 2026
    Опубликовано: 3 дня назад
  • Thirukalukundara Pathigam 2 года назад
    Thirukalukundara Pathigam
    Опубликовано: 2 года назад

Контактный email для правообладателей: u2beadvert@gmail.com © 2017 - 2026

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5