• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

அருஞ்சுனை காத்த அய்யனார் வரலாறு | Arunjunai Katha Ayyanar history in Tamil பங்குனி உத்திரம் திருவிழா скачать в хорошем качестве

அருஞ்சுனை காத்த அய்யனார் வரலாறு | Arunjunai Katha Ayyanar history in Tamil பங்குனி உத்திரம் திருவிழா 2 года назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
அருஞ்சுனை காத்த அய்யனார் வரலாறு | Arunjunai Katha Ayyanar history in Tamil பங்குனி உத்திரம் திருவிழா
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: அருஞ்சுனை காத்த அய்யனார் வரலாறு | Arunjunai Katha Ayyanar history in Tamil பங்குனி உத்திரம் திருவிழா в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно அருஞ்சுனை காத்த அய்யனார் வரலாறு | Arunjunai Katha Ayyanar history in Tamil பங்குனி உத்திரம் திருவிழா или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон அருஞ்சுனை காத்த அய்யனார் வரலாறு | Arunjunai Katha Ayyanar history in Tamil பங்குனி உத்திரம் திருவிழா в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



அருஞ்சுனை காத்த அய்யனார் வரலாறு | Arunjunai Katha Ayyanar history in Tamil பங்குனி உத்திரம் திருவிழா

திருச்செந்தூர் அருகில் உள்ள மேலபுதுக்குடி என்ற ஊரில் செம்மண் நிறைந்த தேரி பகுதியில் வற்றாத நீர் சுரக்கும் நற்சுனையின் அருகில் பூரண, புஷ்கலா தேவியருடன் அருஞ்சுனை காத்த அய்யனார் அருள்பாலித்து வருகிறார். குளிர்ந்த தாயுள்ளத்துடன், பக்தர்களை காத்து அருளைச் சொரிவதால் இவர் ‘அருஞ்சுனை காத்த அய்யனார்’ என்று அழைக்கப்பட்டார். முற்காலத்தில் இவர் ஒற்றை தாழை மரத்தின் கீழ் இருந்ததால், ‘தாழையடி அய்யனார்’, ‘தாழைமுத்து அய்யனார்’ என்ற பெயர்களில் வணங்கப்பட்டார். வாழை, நாவல்மரங்கள் நிறைந்த பகுதியில் இவர் வீற்றிருப்பதால், ‘வாழையப்பன்’, ‘நாவற்கனியான்’ என்ற பெயரும் அவருக்கு உண்டு. இத்திருத்தலத்தில் பங்குனி உத்திர பெருந்திருவிழா வெகு விமரிசையாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழாவில் சாமி வீதி உலா நடைபெறும். பக்தர்களுக்கு குழந்தை வரம், தொழிலில் மேன்மை, வேலைவாய்ப்பு, திருமண யோகம் வழங்கி அருஞ்சுனை காத்த அய்யனார் அருள் பாலித்து வருகிறார். கோவில் நுழைவு வாசலின் இடது பக்கம் அரசமரத்தடியில் 50-க்கும் மேற்பட்ட நாகர், குதிரை, யானை கற்சிலைகள் உள்ளன. அருகில் விநாயகருக்கு தனி சன்னிதி உள்ளது. வலதுபுறம் மருதமரம், தாழை செடிகள் சூழ்ந்த அருஞ்சுனை உள்ளது. கருவறையில் ‘என் மக்கள் எங்கிருந்தாலும் குறைவில்லா வாழ்வளிப்பேன்’ என அருளும் முகத்துடன் அருஞ்சுனை காத்த அய்யனார் பூரண, புஷ்கலா தேவியருடன் கருணாமூர்த்தியாக காட்சி அளிக்கிறார். அமைவிடம் : திருச்செந்தூர்- திருநெல்வேலி நெடுஞ்சாலையில் 13 கிலோமீட்டர் தூரத்தில் அம்மன்புரம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம். அம்மன்புரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உண்டு. #thamirabarani #ArunjunaiKathaAyyanar #குலதெய்வம் மேலபுதுக்குடி #பங்குனிஉத்திரதிருவிழா #அய்யனார் #அய்யன் fair Use : " Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976 , allowance is made for " fair use " for purposes such as criticism , comment , news reporting , teaching , scholarship , and research . Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing . " We do not own all the material we're posting on this channel . If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via email or leave us a personal message here and we will remove your material right away... Checkout Our recent Videos 👇 🔴 Scariest God Ever? Periyachi Amman! | அளவிற்கு அதிகமாக பயமுறுத்தும் அற்புத அம்மன்!    • Scariest God Ever? Periyachi Amman! | அளவி...   🔴 உலகுக்கே சவால் விடும் மர்ம கோவில் | mystery temples    • உலகுக்கே சவால் விடும் மர்ம கோவில் |  myste...   🔴 அனைத்து விதமான பிரச்சனைகளிலிருந்தும் தீர்வு பெற தினமும் கேளுங்கள் https://bit.ly/3EH72B8 🔴 முருகனை நேரில் அழைத்து வரும் முருகனின் மூல மந்திரம்    • கோடி நாமங்களை உச்சரித்த பலன்களைக் கொடுக்கு...   🔴 கோடி நாமங்களை உச்சரித்த பலன்களைக் கொடுக்கும் நான்கு வரி முருக மந்திரம்    • முருகனை நேரில் அழைத்து வரும் முருகனின் மூல...   🔴 மூன்றே நிமிடத்தில் சுந்தரகாண்ட பாராயணம்    • மூன்றே நிமிடத்தில் சுந்தரகாண்ட பாராயணம் |ஹ...   🔴 9 வரியில் 30 நொடியில் முழு இராமாயணம்- ஏகஸ்லோக இராமாயணம்-காஞ்சி மஹாபெரியவர் அருளியது    • 9 வரியில் 30 நொடியில் முழு இராமாயணம்- ஏகஸ்...   🔴 கெட்ட கனவுகளால் தூக்கம் தடை படுகிறதா?    • கெட்ட கனவுகளால் தூக்கம் தடை படுகிறதா? watc...  

Comments
  • தேரிக்குடியிருப்பு || கற்குவேல் ஐயனார் கோவில் || உருவான கதை || பகுதி 02 1 год назад
    தேரிக்குடியிருப்பு || கற்குவேல் ஐயனார் கோவில் || உருவான கதை || பகுதி 02
    Опубликовано: 1 год назад
  • சக்திவாய்ந்த தீயசக்திகள் பாதிப்பை நீக்கும் விரும்பியது நடக்கும் - Ayyanar Moola Mantra | Sivamaudios 3 года назад
    சக்திவாய்ந்த தீயசக்திகள் பாதிப்பை நீக்கும் விரும்பியது நடக்கும் - Ayyanar Moola Mantra | Sivamaudios
    Опубликовано: 3 года назад
  • #அபிராமி அந்தாதி #apirami anthathi1/ 10#Hindu Goddess Abhirami 4 часа назад
    #அபிராமி அந்தாதி #apirami anthathi1/ 10#Hindu Goddess Abhirami
    Опубликовано: 4 часа назад
  • அகத்தியர் வரலாறு | Agathiyar History in Tamil 6 месяцев назад
    அகத்தியர் வரலாறு | Agathiyar History in Tamil
    Опубликовано: 6 месяцев назад
  • 'ராவணன்' எனும் தமிழ் பேரரசன் வரலாறு! | ஆடிப்போன ஈசன்! | Rama, Indrajit, Vali | Ravanan History | KMK 3 года назад
    'ராவணன்' எனும் தமிழ் பேரரசன் வரலாறு! | ஆடிப்போன ஈசன்! | Rama, Indrajit, Vali | Ravanan History | KMK
    Опубликовано: 3 года назад
  • அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில்🙏  | Family Visit Vlog | Anithasampath Vlogs 1 год назад
    அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில்🙏 | Family Visit Vlog | Anithasampath Vlogs
    Опубликовано: 1 год назад
  • Ayyanar Pottri || அய்யனாரை போற்றி - Saradha Raaghav 1 год назад
    Ayyanar Pottri || அய்யனாரை போற்றி - Saradha Raaghav
    Опубликовано: 1 год назад
  • சொரிமுத்து அய்யனார் கோவில் வரலாறு | பட்டவராயன் | முத்துப்பட்டன் கதை | Sastha | History | Monamadhil 7 месяцев назад
    சொரிமுத்து அய்யனார் கோவில் வரலாறு | பட்டவராயன் | முத்துப்பட்டன் கதை | Sastha | History | Monamadhil
    Опубликовано: 7 месяцев назад
  • #பெரியாண்டவர்#கற்குவேல் அய்யனார் 4 года назад
    #பெரியாண்டவர்#கற்குவேல் அய்யனார்
    Опубликовано: 4 года назад
  • வேல் மாறல் - மகா மந்திரம் | வள்ளிமலை ஶ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளியது | by Vinaya and Vidya 11 месяцев назад
    வேல் மாறல் - மகா மந்திரம் | வள்ளிமலை ஶ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளியது | by Vinaya and Vidya
    Опубликовано: 11 месяцев назад
  • பங்குனி உத்திரம் அய்யனார் பாடல்கள்-Ayyanar Songs-Panguni Uthiram Ayyanar Songs-Sastha Songs 5 лет назад
    பங்குனி உத்திரம் அய்யனார் பாடல்கள்-Ayyanar Songs-Panguni Uthiram Ayyanar Songs-Sastha Songs
    Опубликовано: 5 лет назад
  • சிவகங்கை மாவட்டம் || பழையனூர் பிலாவடி சந்தன கருப்பன் || காவல் வந்த கதை 2 года назад
    சிவகங்கை மாவட்டம் || பழையனூர் பிலாவடி சந்தன கருப்பன் || காவல் வந்த கதை
    Опубликовано: 2 года назад
  • யார் இந்த வாமனன்? வாமன அவதார ரகசியங்கள் 🔥 Vamana Avatar Secrets Tamil | Vishnu Stories In Tamil 3 месяца назад
    யார் இந்த வாமனன்? வாமன அவதார ரகசியங்கள் 🔥 Vamana Avatar Secrets Tamil | Vishnu Stories In Tamil
    Опубликовано: 3 месяца назад
  • Sivan 108 Potri  |  இல்லத்தில் செல்வ செழிப்புடன் வாழ கேட்க வேண்டிய சிவன் போற்றி
    Sivan 108 Potri | இல்லத்தில் செல்வ செழிப்புடன் வாழ கேட்க வேண்டிய சிவன் போற்றி
    Опубликовано:
  • தேரிக்குடியிருப்பு || கற்குவேல் ஐயனார் கோவில் || உருவான கதை || பகுதி 01 2 года назад
    தேரிக்குடியிருப்பு || கற்குவேல் ஐயனார் கோவில் || உருவான கதை || பகுதி 01
    Опубликовано: 2 года назад
  • உலகெல்லாம் உன் கோவில் அய்யனாரே | Ulakellam Unkoyil Ayyanare | Ayyanare Bakthi Songs | 4K 5 лет назад
    உலகெல்லாம் உன் கோவில் அய்யனாரே | Ulakellam Unkoyil Ayyanare | Ayyanare Bakthi Songs | 4K
    Опубликовано: 5 лет назад
  • செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் முழு வரலாறு | Periyasamy Athiyappasamy Story | Ukran Velan 4 года назад
    செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் முழு வரலாறு | Periyasamy Athiyappasamy Story | Ukran Velan
    Опубликовано: 4 года назад
  • மாசாணி அம்மன் வரலாறு | Masani Amman Story and History in Tamil 1 год назад
    மாசாணி அம்மன் வரலாறு | Masani Amman Story and History in Tamil
    Опубликовано: 1 год назад
  • காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் வரலாறு | Sorimuthu Ayyanar kovil history in Tamil | Sastha 9 месяцев назад
    காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் வரலாறு | Sorimuthu Ayyanar kovil history in Tamil | Sastha
    Опубликовано: 9 месяцев назад
  • ஐ கோர்ட் மகாராஜா உண்மை வரலாறு | Vempadi Sudalaimadan story| Arumugamangalam I Court Maharaja | Facts 6 месяцев назад
    ஐ கோர்ட் மகாராஜா உண்மை வரலாறு | Vempadi Sudalaimadan story| Arumugamangalam I Court Maharaja | Facts
    Опубликовано: 6 месяцев назад

Контактный email для правообладателей: u2beadvert@gmail.com © 2017 - 2026

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5