У нас вы можете посмотреть бесплатно 🦚கனவில் முருகர் வந்தால் என்ன நடக்கும்? | இதைச் செய்தால் நிச்சயம் காட்சி தருவார்! | Aanmeegaglitz или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#murugar #vijayakumar #aanmeegam #murugandream #முருகன்கனவு #KanavilMurugar #முருகர் #Murugan #திருச்செந்தூர் #Lalithambigai #ஆன்மீகம் #SpiritualDreams #Aanmeegaglitz #tiruchendur #thiruchendur #kanavu #முருகன்கனவு #murugankanvu #கனவுப்பலன் #முருகன்கனவுப்பலன் #muruga #muruganthunai #murugan #astrology #lordmurugan #tiruchendurtemple #thiruchendurmurugan #palanimurugan அனைவருக்கும் வணக்கம்! ஆன்மீகக்ளிட்ஸ்ஸின் இந்தச் சிறப்புப் பதிவில், ஆன்மீகச் சொற்பொழிவாளர் விஜயகுமார் அவர்கள், முருகப் பெருமான் கனவுகள் மூலம் நம்முடன் எப்படித் தொடர்பு கொள்கிறார், அதன் ரகசியங்கள் என்ன என்பதைப் பற்றி விளக்குகிறார். இந்த வீடியோவில் நீங்கள் அறிந்துகொள்ளும் அற்புதத் தகவல்கள்: கனவுக்கும் முருகனுக்கும் உள்ள தொடர்பு: கனவை இறைவன் நம்முடன் பேசுவதற்கு ஒரு சாதகமாகப் பயன்படுத்துகிறாரா? முருகர் கனவில் பேசுகிறாரா?: முருகன் கனவிலே பேசுவது நிஜமா? அவர் நம்மோடு பேசுவதை எதை வைத்துத் தீர்மானிப்பது? சித்தர்களின் அனுபவம்: வாரியார் சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் போன்ற மகான்களுக்கு முருகன் கனவிலே காட்சி கொடுத்தது ஏன்? உத்தரவு கொடுத்தது எப்படி? ரகசிய எண்: இந்திரனின் மகனுக்கு முருகப்பெருமான் கனவில் கூறிய ரகசிய எண் என்ன? லலிதாம்பிகை கொலுசு ரகசியம்: லலிதாம்பிகையின் காலில் கொலுசு எப்படி வந்தது? கொலுசு அணிவிக்கச் சொல்லி கேட்ட கதை உண்மையா? குழந்தை வரம்: திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் உருவானதன் பின்னணியும், அதனால் குழந்தை வரம் கிடைப்பதன் மகிமையும். கனவு ரகசியம்: முருகர் கனவில் வந்தால், அதை யாரிடமும் சொல்லாதீர்கள் என்று ஏன் கூறுகிறார்கள்? முருகர் காட்சி தர: உங்களுக்கு முருகர் கனவில் வரவேண்டும் என்றால், நீங்கள் செய்ய வேண்டிய எளிய வழிமுறை என்ன? முருகனின் அருள் நம்முடன் எப்படிப் பயணிக்கிறது என்பதை அறிந்து, அவர் கனவில் கூறும் ரகசியங்களை உணருங்கள்! முருகன் கனவில் வந்தால் என்ன நடக்கும் (murugan kanavil vanthal enna nadakum) என்பதை இந்த வீடியோவில் கொடுத்துள்ளோம். இதில், ஆண்டி முருகன் கனவில் வந்தால் என்ன பலன், திருச்செந்தூர் முருகன் கனவில் வந்தால் என்ன பலன் , குழந்தை முருகன் கனவில் வந்தால் என்ன பலன், பழனி முருகன் கனவில் வந்தால் என்ன பலன் உள்ளிட்ட பல விவரங்களை இந்த வீடியோவில் கொடுத்துள்ளோம். ------------------------------------------------------------------------------------------------------------------- Aalaya App Now On iOS & Android =============================== Download Here:- https://aalaya.page.link/install ------------------------------------------------------------------------------------------------------------------- For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at https://www.youtube.com/aanmeegaglitz... Follow us on our Facebook https://www.facebook.com/profile.php?... Follow us on our WhatsApp Channel - https://whatsapp.com/channel/0029VaWc... For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725 மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். Indiaglitz (@igtamil) ▶ https://bit.ly/igtamil NewsGlitz (@newsglitz) ▶ https://bit.ly/newsglitz AvalGlitz (@avalglitz) ▶https://bit.ly/avalglitz KadhaiGlitz (@kadhaiglitz) ▶https://bit.ly/kadhaiglitz TrendGlitz (@trendglitztamil) ▶https://bit.ly/trendglitz IndiaGlitz Ultra (@igultra) ▶ / @igultra