У нас вы можете посмотреть бесплатно Avar Varthaiyin Melae | Yehova Yeerae Endhan Devan | Rev.Sam P. Chelladurai | AFT Song или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
AFT Church Song: Avar Varthaiyin Melay ( Avar Tholgalin Mele ) Lyrics in Tamil: அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால் கவலை ஓன்றும் எனக்கில்லையே என் தேவைகள் எல்லாம் அவர் பார்த்துக்கொள்வதால் நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே யெகோவாயீரே எந்தன் தேவன் தேவைகள் யாவும் சந்திப்பீரே யெகோவா ராஃபா எந்தன் தேவன் எந்நாளும் சுகம் தருவீரே-2 1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன்-2 எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்-2 -யெகோவாயீரே 2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன் என்னை விசாலத்தில் கொண்டு வந்து மீட்டுக்கொண்டாரே-2 என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே-2 -யெகோவாயீரே Lyrics in English: Avar Varthaiyin Mele Naan Saarnthiruppathaal Kavalai Ondrum Enakkillaiyae En Thevaikalellaam Avar Paarthu Kolvathaal Naan Kartharukkul Makilnthiruppaenae -2 Yekova Yeerae Enthan Devan Thevaikal Yaavum Santhipeerae Yekova Raapha Enthan Devan Ennaalum Sugam Tharuveerae -2 1. Marana Irulin Pallathaakkil Nadakka Naernthaalum En Appa Ennodiruppathaalae Bayappadamaattaen -2 Enakku Virothamai Aayirangalum Pathinaayirangal Elunthaalum Anjidamaattaen -2 2. Nerukkaththilae Kartharai Nokki Koopittaen Ennai Visaalathil Konduvanthu Meettu Kondarae -2 En Patchathil Karthar Iruppathinaalae Orupothum Naan Asaikkappaduvathillaiyae -2 ---------- ---------- ---------- ----------- ----------- ------------ For AFT Tamil Songs Playlist: • AFT Tamil Songs For AFT English Songs Playlist: • AFT English Songs For more resources visit the channel: / @christsongslover2661 For New Year 2021 Songs Playlist: • AFT 2021 New Year Songs For Christmas 2020 Songs Playlist: • AFT 2020 Christmas Songs #aftchurch #ChristSongsLover #revsam #AFTsongs #church #RevJeevan #AFTchennai #SamChelladurai #JeevanChelladurai #ChristianSongs #TamilChristianSongs #EnglishChristianSongs #AvarVarthaiyin #AvarTholgalinMelae #AvarTholgalin #AvarVarthaiyinMelay #YehovaYeerae #அவர்வார்த்தையின் #யெகோவாயீரே #RobertSolomon #SolomonRobert #RobertSolomonSongs Enjoy the Video! Be Blessed!😊