У нас вы можете посмотреть бесплатно தொப்பேஷ்வரசுவாமி மலை 1000 ஆண்டு பழமையான சிவன் சூட்சும நந்தியின் ரகசியம்- Thopiyasamy hills Trekking или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
3000 அடி உயர மலையில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் திண்டுக்கல் - கோவிலூர் - நாயக்கனூர் வழியாக மலைப்பயணம் செல்ல அடிவாரம் https://maps.app.goo.gl/Ri3bcaJVso7vF... தொப்பேஷ்வரர் மலைக்கோவில் https://maps.app.goo.gl/xRUAAbNiWseMe... தொப்பேஷ்வர சுவாமியின் சிறப்பு பற்றியும்,சூட்சும நந்தியின் ரகசியத்தையும் இக்காணொளியில் விளக்கப்பட்டுள்ளது. சூட்சும நந்தி சிவலிங்கத்தின் முன்பு அழகான நந்தி சிலை உள்ளது. இதன் வலது கால தூக்கிய நிலையில் காணப்படும். இவ்விடத்தில் அமர்ந்து வலது நாசி மூச்சு எனப்படும் சூரிய கலை தியானம் செய்ய எண்ணியது கைகூடும் என்பது சித்தர் வாக்கு. பெயர்க்காரணம் இம்மலையில் தர்ப்பைப்புல் அதிகமா இருந்ததால் இங்கு சுயம்புவாக உதித்த சிவனை தர்ப்பேஷ்வரன் என்றும் காலப்போக்கில் தொப்பெஷ்வரர், தொப்பையசாமி என்றும் அழைக்கின்றனர். இறைவன் இம்மலையில் வீற்றிருப்பதால் தொப்பைய சாமி மலை என்றே அழைக்கப்படுகிறது. சிறப்புகள் வியாபார விருத்தி தரும் சிறப்புத் தலமாக விளங்குகிறது. கடைகள் வைத்து நடத்தி வரும் வியாபாரிகள் திருவண்ணாமலை, மதுரை, கோவை போன்ற மாவட்டங்களில் இருந்து மாதம் தோறும் தொடர்ச்சியாக வந்து செல்கின்றனர். கடன் தொல்லை நீங்கிடவும், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைந்திடவும் தொடர்ச்சியாக 5 பௌர்ணமி நாட்களில் வெண்மை நிற வஸ்திரம் சாற்றி, பாலபிஷேகம் செய்துவர நல்ல முன்னேற்றம் காணலாம். கூடுதல் விளக்கங்களை இந்த Link இல் சென்று தெரிந்துகொள்ளவும் https://tamilkoviltrips.blogspot.com/... கோவிலூர் வழியாக வருபவர்கள் சிவனடியார் திரு. ஜெகதீசன் 9962909225 அவர்களையும் கடவூர் , பாலவிடுதி வழியாக வருபவர்கள் சிவனடியார் திரு. முருகேசன் 9087564080 அவர்களை தொடர்பு கொள்ளவும். சிவாலயங்களை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்...🙏 YouTube Video Search Tips Hills Temples Temples in hill Tamil Tamilnadu Temples Temples mystery Mysterious Temples in tamilnadu Tamilnadu kovil Kovil in tamilnadu Tamilnadu old Temples 1000 years oldest Temples Oldest shivan Temples Temples tamil Oldest Shiva Temples in India Malaikovil in tamilnadu Shiva Temples in malai Malai Shiva Temples in tamilnadu Sivan kovil tamilnadu Tamilnadu sivan kovil Kovil sivan Sivaalayam in tamilnadu 274 sivalayangal Padalpetra kovilgal Kovilgal ragasiyangal Kovilgal sirapu Malaigalil shivan kovilgal Malaiyil sivan kovilgal Sooriya kalai nandhi Vishesa nandhi Nandhi in tamil Nandhi ragasiyam Tamil nadu oldest Temples Dindigul oldest siva Temples Dindigul District palaiya sivan kovilgal Aairam aandu palaiya sivan Kovil Thonmaiyaana sivan Kovil Kalathaal palamaiyaana Kovil Sivan Kovil old Old sivan Kovil in tamilnadu Tamilnadu 1000 years old temple Dindigul 1000 years oldest temple Karur 1000 years oldest temple Thoppeshwarar Thoppeshwara Swamy temple Thoppaiya Swamy Temple Thoppaiya samy temple in karur Thoppaiya samy temple in Dindigul Thoppeshwarar Swamy temple in temple Thoppeshwarar Swamy temple in Karur Tharppeshwarar Dharppeshwara Swamy Temple Darpeshwara Swamy temple in Dindigul Suyambu lingam temples Suyambu Shivan lingam Shiva lingam suyambu Surya kalai ragasiya temple Nandheeswarar in Dindigul Trips Kovil tamilnadu Sivan Kovil travel Temples tour Saivam temples in tamil Tamil saivam temples Saivam sivaneri kovilgal Kovilgalin sirappu Sirappu migu kovilgal in Tamil Nadu Valangalai moochu vidum sivan Kovil Sivan Kovil ragasiyam Ragasiyam in Shiva temples Temples secret in tamil Tamil temple ragasiyam 3000 years oldest temple Vedasandhur temples in Tamil Kadavur temples in tamil Palaviduthi Temples in tamil Oldest Temples in Tamil Thoppiyasamy Thoppiyaswamy R.Kombai Temple திண்டுக்கல் சிவன் கோவில் கரூர் சிவன் கோவில் தொப்பையசாமி மலை தொப்பேஷ்வர சுவாமி மலை சூட்சும நந்தி நந்தியின் ரகசியம் சூரியகலை சந்திரகலை சித்தர்கள் ரகசியம் ஒரு நூற்றாண்டுக்கும் முற்பட்ட கோவில் தொப்பியசாமி கோவில் தொப்பியசாமி நந்தி திண்டுக்கல் தொப்பியசாமி மலை தொப்பைய சாமி தொப்பைய சுவாமி மலை சிறப்பு தொப்பிய சாமி மலை சிறப்பு குஜிலியம்பாறை தாலுகாவில் சிவன் கோவில் குஜிலியம்பாறை தாலுகா தொப்பைய சுவாமி தமிழ் கோவில்கள் வரலாறு கோவில்கள் மலைப்பயணம் திண்டுக்கல் கோவில்கள் சிறப்பு வேடசந்தூர் தாலுகா கோவில்கள் தர்ப்பைப் புல் சிவன் சுயம்பு சிவன் சிவலிங்கம் தொப்பியசாமி தொப்பியசாமி சிவலிங்கம் பழமையான வரலாறு கடவூர் மலை வானகம் மலைத் தொடர் kadavur kadavoor Balaviduthi Hills சேவப்பூர் மலை சேவாப்பூர் மலை Sevappur sevaappoor