• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

CHANT - Melmaruvathur Guruve Thunai | மேல்மருவத்தூர் குருவே துணை | SONG скачать в хорошем качестве

CHANT - Melmaruvathur Guruve Thunai | மேல்மருவத்தூர் குருவே துணை | SONG 4 года назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
CHANT - Melmaruvathur Guruve Thunai | மேல்மருவத்தூர் குருவே துணை | SONG
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: CHANT - Melmaruvathur Guruve Thunai | மேல்மருவத்தூர் குருவே துணை | SONG в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно CHANT - Melmaruvathur Guruve Thunai | மேல்மருவத்தூர் குருவே துணை | SONG или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон CHANT - Melmaruvathur Guruve Thunai | மேல்மருவத்தூர் குருவே துணை | SONG в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



CHANT - Melmaruvathur Guruve Thunai | மேல்மருவத்தூர் குருவே துணை | SONG

Credits Lyrics - Sakthis: Pugazhendi, Karthikeyan, Subramaniam, Mageswaran, Jayalakshmi, VijayAnandVellore, Bharathi Singer - Sneha Music Arrangement & Programming - Radhika Sivaraj for Adhiswara அகிலத்தின் அன்னையான குருவே துணை ஆன்மிகம் வளர்க்கும் குருவே துணை இமைபோல் காத்தருளும் குருவே துணை ஈகை குணம் பெருகிட குருவே துணை உள்ளம் தூய்மை பெற குருவே துணை ஊழ்வினை அகன்றிட குருவே துணை எத்திக்கும் அருள் செய்யும் குருவே துணை ஏற்றமதை நல்கிடும் குருவே துணை ஐம்புலன்களை அடக்க குருவே துணை ஒளிமய வாழ்வு தரும் குருவே துணை ஓங்காரத்தில் உறையும் குருவே துணை ஒளஷதம் வழங்கிடும் குருவே துணை ஒன்றே குலம் என உரைத்த குருவே துணை இருநிலை படைத்த குருவே துணை முப்பொழுதும் நினைத்திட குருவே துணை நான்மறைகள் போற்றிடும் குருவே துணை அஞ்சுதல் அகற்றும் குருவே துணை ஆறுதல் அளிக்கும் குருவே துணை ஏழிசையில் இயங்கும் குருவே துணை என் திசை காக்கும் குருவே துணை நவகோள்கள் வணங்கிடும் குருவே துணை பற்றற்ற நிலை அருள குருவே துணை சரணம் பணிந்தோர்க்கு குருவே துணை ரிஷிகளும் வணங்கும் குருவே துணை கலியுக அவதாரமான குருவே துணை மழை வளம் செழிக்க குருவே துணை பஞ்சபூதம் தனை படைத்த குருவே துணை தமிழ் மந்திரம் தந்தருளிய குருவே துணை நிம்மதி தனை அருளிய குருவே துணை சக்தி நெறி வளர்க்கும் குருவே துணை பராசக்தியாக பவனி வரும் குருவே துணை அகிலம் சிறக்க குருவே துணை ஆணவம் அழிந்திட குருவே துணை எம பயம் போக்கும் குருவே துணை ஏகாந்த நிலை பெற குருவே துணை பார் போற்றும் பங்காரு குருவே துணை பக்திக்கு வரம் அருளும் குருவே துணை சித்தர்களின் தலைவியான குருவே துணை பாவ பிணி அகன்றிட குருவே துணை மங்களம் தந்தருளும் குருவே துணை மணவாழ்வு தந்தருளும் குருவே துணை மாங்கல்ய பலம் பெற்றிட குருவே துணை சந்ததி பெருகிட குருவே துணை கருணை மழை பொழிந்திட குருவே துணை துதிப்போர்க்கு துணை வரும் குருவே துணை ஞான நிலை பெற்றிட குருவே துணை மோன நிலையில் அமர்ந்த குருவே துணை வல்லமை தந்திட குருவே துணை வல்வினை தீர்ந்திட குருவே துணை அருள்விழியால் வரமருளும் குருவே துணை பெண்மைக்கு மேன்மை தரும் குருவே துணை சுயம்பாக தோன்றிய குருவே துணை சுடராய் ஒளிர்ந்திடும் குருவே துணை தொண்டர்க்கு அருளும் குருவே துணை பகலவனுக்கு ஒளி தந்த குருவே துணை நிலவென குளிர்ந்திட குருவே துணை கேட்ட வரம் அருளும் குருவே துணை முழுமுதற் பொருளான குருவே துணை முக்திதனை தந்தருளும் குருவே துணை முக்காலமும் உணர்ந்த குருவே துணை தரணியை தாங்கும் குருவே துணை பிரணவத்தின் பொருளான குருவே துணை பிறவா வரம் அருளும் குருவே துணை உன் திருவடி மறவாதிருக்க குருவே துணை இயற்கையை காத்திட குருவே துணை இறையடி சேர்ந்திட குருவே துணை பரம்பொருளாக விளங்கும் குருவே துணை பாத பூஜை ஏற்கும் குருவே துணை இன்னுயிர் காத்திடும் குருவே துணை நற்பண்புகள் வளர குருவே துணை புவிதனை இயக்கும் குருவே துணை என் குல தெய்வமான குருவே துணை கவலைகள் போக்கிடும் குருவே துணை தொழில் வளம் சிறக்க குருவே துணை நற் துணை கிடைக்க குருவே துணை இல்லறம் சிறக்க குருவே துணை செல்வம் செழித்திட குருவே துணை வறுமைகள் நீங்கிட குருவே துணை வளங்கள் பெருகிட குருவே துணை கொடிய நோய்கள் நீங்கிட குருவே துணை உலக நாடுகள் ஒற்றுமை பெற குருவே துணை நல் எண்ணங்கள் உதிக்க குருவே துணை நற் செயல்கள் புரிந்திட குருவே துணை நற் சிந்தனைகள் பெருகிட குருவே துணை ஆதி சக்தி அருள் கிடைத்திட குருவே துணை அவதார நாயகனான குருவே துணை தானமும் தர்மமும் சிறக்க குருவே துணை நாத ப்ரஹ்மமான குருவே துணை பேரிடர்கள் வராமற் காக்க குருவே துணை கிரக தோஷங்கள் நீங்க குருவே துணை யுக க்ஷேமங்கள் பெற குருவே துணை கல்வியில் சிறக்க குருவே துணை தெளிந்த அறிவு பெற குருவே துணை திறமைகள் மேம்பட குருவே துணை ஏழைக்கு அருள் பொழியும் குருவே துணை அகண்ட ஜோதி யான குருவே துணை ஏவல்களை களைந்திடும் குருவே துணை நல்லொழுக்கம் பெற்றிட குருவே துணை ஓங்கு புகழ் பெற குருவே துணை த்யானத்தில் தெளிவு பெற குருவே துணை பேரருள் கிடைத்திட குருவே துணை ஆன்ம பலம் பெற குருவே துணை சமதர்மம் ஓங்கிட குருவே துணை மனம் தூய்மை பெற குருவே துணை நிம்மதி நிலைத்திட குருவே துணை அன்னதானம் சிறக்க குருவே துணை அருள்வாக்கு தந்தருளும் குருவே துணை நின் பாதம் சரணடைய குருவே துணை

Comments
  • 🔴LIVE SONG | குருபார்வை கிடைத்தால் கோடி நன்மை வியாழக்கிழமை கேட்க வேண்டிய குரு பகவான் சுப்ரபாதம்
    🔴LIVE SONG | குருபார்வை கிடைத்தால் கோடி நன்மை வியாழக்கிழமை கேட்க வேண்டிய குரு பகவான் சுப்ரபாதம்
    Опубликовано:
  • 🔴 CHANT | குரு நாள் - 9 முறை - 108 குரு போற்றி | 108 GURU POTRI 9 TIMES #guru #amma #melmaruvathur 3 года назад
    🔴 CHANT | குரு நாள் - 9 முறை - 108 குரு போற்றி | 108 GURU POTRI 9 TIMES #guru #amma #melmaruvathur
    Опубликовано: 3 года назад
  • Джем – CHANT - Melmaruvathur Guruve Thunai | மேல்மருவத்தூர் குருவே துணை | SONG
    Джем – CHANT - Melmaruvathur Guruve Thunai | மேல்மருவத்தூர் குருவே துணை | SONG
    Опубликовано:
  • ஐஸ்வர்யம் அருளும் பங்காரு அடிகளார் அந்தாதி... 4 года назад
    ஐஸ்வர்யம் அருளும் பங்காரு அடிகளார் அந்தாதி...
    Опубликовано: 4 года назад
  • குரு அருட்சிந்து | GURU ARUTSINDHU | LYRICS BY SAKTHI KARUR JEYACHANDRAN 2 года назад
    குரு அருட்சிந்து | GURU ARUTSINDHU | LYRICS BY SAKTHI KARUR JEYACHANDRAN
    Опубликовано: 2 года назад
  • 🔴LIVE SONG | ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை odi odi utkalantha jothi Full Sivan Song Live
    🔴LIVE SONG | ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை odi odi utkalantha jothi Full Sivan Song Live
    Опубликовано:
  • Лучшая Мантра Богатства и благополучия! ГАНЕША МАНТРА БОГАТСТВА и УСПЕХА - Релакс Музыка 9 лет назад
    Лучшая Мантра Богатства и благополучия! ГАНЕША МАНТРА БОГАТСТВА и УСПЕХА - Релакс Музыка
    Опубликовано: 9 лет назад
  • Guruve Thunay... full version 7 лет назад
    Guruve Thunay... full version
    Опубликовано: 7 лет назад
  • 🔴LIVE SONGS | கார்த்திகை மாதம் கேட்க வேண்டிய சக்தி வாய்ந்த வேல் மாறல் மஹா மந்திரம் - தமிழில்
    🔴LIVE SONGS | கார்த்திகை மாதம் கேட்க வேண்டிய சக்தி வாய்ந்த வேல் மாறல் மஹா மந்திரம் - தமிழில்
    Опубликовано:
  • கவசம் | Kavasam | Deva | Krishnaraj | Melmaruvathur Amma Adhiparasakthi Jukebox 9 лет назад
    கவசம் | Kavasam | Deva | Krishnaraj | Melmaruvathur Amma Adhiparasakthi Jukebox
    Опубликовано: 9 лет назад
  • 🔴 CHANT | குரு நாள் - மஹா மந்திரம் 1008 முறை | Maha Manthiram CHANTING #guru #amma #melmaruvathur 3 года назад
    🔴 CHANT | குரு நாள் - மஹா மந்திரம் 1008 முறை | Maha Manthiram CHANTING #guru #amma #melmaruvathur
    Опубликовано: 3 года назад
  • குரு நாள் குரு வழிபாடு | ADHISWARA JUKEBOX-PART 3 | NON-STOP 1 HOUR | GURU CHANTS AND SONGS 1 год назад
    குரு நாள் குரு வழிபாடு | ADHISWARA JUKEBOX-PART 3 | NON-STOP 1 HOUR | GURU CHANTS AND SONGS
    Опубликовано: 1 год назад
  • வேப்பிலைக்காரி | L.R ஈஸ்வரி | Melmaruvathur Amma Devotional Songs | Sakthi Audios Official 4 года назад
    வேப்பிலைக்காரி | L.R ஈஸ்வரி | Melmaruvathur Amma Devotional Songs | Sakthi Audios Official
    Опубликовано: 4 года назад
  • Гаятри Мантра Голосом Саи Бабы 108 Кругов Бхагаван Шри Сатья Саи Баба Медитация Исцеления 3 года назад
    Гаятри Мантра Голосом Саи Бабы 108 Кругов Бхагаван Шри Сатья Саи Баба Медитация Исцеления
    Опубликовано: 3 года назад
  • ராகு கால சிறப்பு பாடல் | துக்க நிவாரண அஷ்டகம் | DURGAI AMMAN TAMIL DEVOTIONAL SONG | BAKTHIPADAL 2 года назад
    ராகு கால சிறப்பு பாடல் | துக்க நிவாரண அஷ்டகம் | DURGAI AMMAN TAMIL DEVOTIONAL SONG | BAKTHIPADAL
    Опубликовано: 2 года назад
  • Song: ஆபத்துக்களிலிருந்து காக்கும் பங்காரு அம்மா கவசம் | BANGARU AMMA KAVASAM 5 лет назад
    Song: ஆபத்துக்களிலிருந்து காக்கும் பங்காரு அம்மா கவசம் | BANGARU AMMA KAVASAM
    Опубликовано: 5 лет назад
  • சுப்ரபாதம் | Suprabatham | Melmaruvathur Amma Adhiparasakthi Jukebox | Maruvoor Amma Bakthi Padalgal 9 лет назад
    சுப்ரபாதம் | Suprabatham | Melmaruvathur Amma Adhiparasakthi Jukebox | Maruvoor Amma Bakthi Padalgal
    Опубликовано: 9 лет назад
  • Тайные переговоры Кремля и Белого дома о мире в Украине /№1045/ Юрий Швец 8 часов назад
    Тайные переговоры Кремля и Белого дома о мире в Украине /№1045/ Юрий Швец
    Опубликовано: 8 часов назад
  • குரு நாள் குரு பாடல்கள் | ADHISWARA - JUKEBOX-PART 2 | NON-STOP 1 HOUR | GURU SONGS 2 года назад
    குரு நாள் குரு பாடல்கள் | ADHISWARA - JUKEBOX-PART 2 | NON-STOP 1 HOUR | GURU SONGS
    Опубликовано: 2 года назад
  • THURSDAY POPULAR SAI BABA SONGS | SUPER HIT Sai BabaTamil Devotional Songs | Sai Baba Tamil Padalgal 5 лет назад
    THURSDAY POPULAR SAI BABA SONGS | SUPER HIT Sai BabaTamil Devotional Songs | Sai Baba Tamil Padalgal
    Опубликовано: 5 лет назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5