У нас вы можете посмотреть бесплатно முனீஸ்வரனை வழிபடுவது எப்படி? | How to Worship Muniswaran at Home? или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
முனீஸ்வரனை வழிபடுவது எப்படி? | How to Worship Muniswaran at Home? #Siddhaithai #muniswaran #kuladeivammuneeswaran Join us on Youtube - https://bit.ly/36gMKPS Facebook - https://bit.ly/3eFmt1p Siddhaithai Vedham Research Service Foundation #339,1st Floor, Rajamma Complex, Old UCO Bank Road Ramamurthy Nagar Main Road, Bangalore - 560016 Appointment Contact - +91 9986703648, +91 9066340399 சுவஸ்திக் சித்தை தாய் தனது முழுமையான தியானத்தின் மூலம் ஆத்ம சித்தரின் ஆசியை பெற்று சித்தியடைந்தவர் இவர்தான் பெற்ற ஞான சத்தியை பக்தர்களுக்காக அர்பணிக்கிறார் சித்தைதாயாக சித்த வேதங்களும் சித்தர்களின் அறிவுரையும் அருளும் பக்தர்களுக்கு அறிய வைக்கின்றார். சித்தை தாய் மகாயோக சித்த மந்திரங்கள் புராணசித்த மந்திரங்கள் தனது ஞானத்தின் மூலம் அறிந்தவர் இவர் இந்த மந்திரங்களின் மூலம் பக்தர்களின் குறைகளை தீர்த்து, வரும் பக்தர்களுக்கு நன்மை செய்து வருகின்றார் தன்னை காணவரும் பக்தர்களுக்கு ஒவ்வொருவர்க்கும் சித்த மந்திரங்கள் கூறுகின்றார். இந்த மந்திரத்தை பக்தர்கள் தினமும் பாராயணம் செய்தால் அவர்களுடைய சகல குறைகளும், தோஷங்களும் தான் செய்த பாவங்களுக்கும் நன்மையான திர்வு சிறு நாட்களில் பக்தர்களுக்கு கிடைக்கிறது. சித்தை தாயுடைய புராணசித்த மந்திரத்தை பக்தர்கள் பயன்படுத்தினால் சகல பாக்கியம் உண்டாகும். சித்திகள், குறு குரு மந்திரங்கள், எல்லாம் இறைவன் அருள் பெற்றவை வேதம், ஞானம், தீக்ஷம், முக்தி மோக்ஷம் இவையெல்லாம் சித்தர்கள் படைத்தது, இந்த வேதம் எல்லாம் சித்தைதாயாக அந்த புராண மந்திரத்தை தீக்ஷம் பெற்று உலகில் இருக்கும் பக்தர்களுக்கு அர்பணிக்கிறார் உலகில் இருக்கும் பக்தர்கள் தீர்வு காண்பதர்க்கு இந்த ஓலை அறிந்த பக்தர்கள் சித்தை தாயிடம் பெற்று சவுபாத்தியமாக நன்மை அடையலாம் குருவே சரணம்.