У нас вы можете посмотреть бесплатно GCE OL 2021 (2022) 2nd part Q4 / புள்ளி விவரவியல் / இடை காணுதல் / Maths past paper discussion или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
2021 (2022 மே) நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை (GCE OL ) வினாத்தாளில் விடைகள் மற்றும் விளக்கத்தை இந்த வீடியோக்களில் பார்வையிட முடியும் வினாத்தாளை பெறுவதற்கு https://drive.google.com/file/d/1cb0N... கடந்த கால மற்றும் மாதிரி வினாத்தாள் புத்தகம். https://drive.google.com/file/d/1klu3... விடைகளும் விளக்கமும் பகுதி-1A விளக்கமும் விடையும் • GCE OL Maths past paper 2021 1st part... பகுதி 1 B விளக்கமும் விடையும் • GCE OL Maths past paper 2021 1st part... பகுதி 2 Q1 வரைவு • GCE OL 2021 2nd part Q1 வரைவு / Graph... Q2 சதவீதம் • GCE OL 2021 2nd part Q2 சதவீதம் / குற... Q3 ஒருங்கமை சமன்பாடு தீர்த்தல் • GCE OL 2021(2022) 2nd part Q3 / ஒருங்... Q4 புள்ளி விவரவியல் இடைக்காணல் • GCE OL 2021 (2022) 2nd part Q4 / புள்... Q5 திரிகோண கணிதம் • GCE OL 2021(2022) 2nd part Q5 / திரிக... Q6 இருபடிச்சமன்பாடு • GCE OL 2021(2022) 2nd part Q6 / இருபட... Q7 கூட்டல் விருத்தி • GCE OL 2021(2022) 2nd part Q7 / கூட்ட... Q8 அமைப்பு • GCE OL 2021(2022) 2nd part Q8 / அமைப்... Q9 முக்கோணம் இணைகரம் தொடர்பான நிறுவல் • GCE OL 2021(2022) 2nd part Q9/ முக்கோ... Q10 கனவளவு கொள்ளளவு மற்றும் மடக்கை • GCE OL 2021(2022) 2nd part Q10 / கனவள... Q11 தொடை • GCE OL 2021(2022) 2nd part Q11 / தொடை... Q12 கேத்திர கணிதம் / வட்டம் • GCE OL 2021(2022) 2nd part Q12/ வட்டம... _____________&&&__________&&&_______ ஒன்லைன் ஊடாக தரம் 09 ,10, 11 இற்கான கணித வகுப்புகளில் பங்குபற்றும் , பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் இந்த கணக்கிற்கு மாதந்தம் ரூபா 800 இணையும் இரண்டு வகுப்புகளில் பங்குபற்றும் மாணவர்கள் ரூபா 1000 தையும் சாதாரண தர பரீட்சை நெருங்குகின்ற காலத்தில் நடைபெறும் தரம் 11 இற்கான துரித மீட்டல் வகுப்புகளில் இணைந்து கொள்ளும் மாணவர்கள் மாதாந்தம் ரூபா 1500 திணையும் வைப்பில் இட்டு பற்றுச்சீட்டினை தெளிவான புகைப்படம் எடுத்து எனது தனிப்பட்ட WhatsApp இலக்கத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றேன். WhatsApp T.p 0770367264 MR U NISHANTHAN account (SA) no 141200140002354 People's bank valvettithurai MR U NISHANTHAN account (SA) no 76384157 Bank of Ceylon valvettithurai 0770367264 என்ற இலக்கதிற்கு ez cash அனுப்பவும் முடியும். ( Ez Reload செய்ய வேண்டாம்) எமது கல்வி நிலையத்திலும் கட்ட முடியும். (பதிவு செய்ததை உறுதிப்படுத்தி உங்களுக்கு Ok என மெசேஜ் வரவில்லை என்றால் மீண்டும் ஞாபகப்படுத்தவும். ஒன்லைன் ஊடாக பணப்பரிமாற்றம் செய்பவர்கள் தெளிவாக உங்கள் பெயரை விபரம் என்ற இடத்திலிடவும். மாதந்தோறும் கட்டணம் உரிய காலத்தில் கட்டாதவர்கள் நீக்கப்படுவீர்கள். மன்னிக்கவும் எது எவ்வாறு இருப்பினும் YouTube ஊடான இலவச வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும். எம்முடன் இணைந்திருங்கள். வகுப்புகளில் பங்கு பற்றுவதில்லை என்றால் மாதக் கட்டனம் கட்டவேண்டிய தேவை இல்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் அறியத் தந்து அல்லது குழுவிலிருந்து விலகுவதன் மூலம் நீங்கள் முழுமையாக இதில் இருந்து விடுபட முடியும். நன்றி __&&&&&_____________&&&&&_________ SL Maths Tamil எனும் எமது குழுவில் இணைந்து இடைநிலை கணித பாடம் தொடர்பான வீடியோக்கள், வினாத்தாள்கள், online exam களை பெற்றுக்கொள்ள.... 1. Viber community group இக்குழு பாதுகாப்பானது உங்கள் தொலைபேசி இலக்கங்களை மற்றவர்கள் பார்வையிட முடியாது. https://invite.viber.com/?g2=AQBQCOAS... 2. WhatsApp group இக்குழு பாதுகாப்பு குறைந்தது உங்கள் தொலைபேசி இலக்கங்கள் மற்றவர்கள் பார்வையிட முடியும். Group 1 https://chat.whatsapp.com/D6p5omuc0A9... Group 2 https://chat.whatsapp.com/I6SXv3vyqGM... Group 3 https://chat.whatsapp.com/Fom6dpIVuoV... Group 4 https://chat.whatsapp.com/KidBn0a9Jar... Group 5 https://chat.whatsapp.com/K5VZQCZOkhT... Group 6 https://chat.whatsapp.com/EdwswYW0tBG... 3. Telegram group SL Maths Tamil https://t.me/SLMathstamil அனைத்து விடயங்களையும் அனைத்து குழுக்களிலும் பிரசுரிப்பதால் நீங்கள் ஏதாவது ஒரு குழுவில் இருந்தால் போதுமானது. ( Zoom class links இந்தக் குழுக்களில் பதிவிட படமாட்டாது நீங்கள் Zoom வகுப்பில் இணைய விரும்பின் பதிவுகளை மேற்கொண்டு வகுப்புக்குரிய குழுக்களில் இணைய வேண்டும்)