У нас вы можете посмотреть бесплатно ஆதித்ய ஹ்ருதயம் | ஸ்தோத்ரமும் பொருளும் தமிழில் | Aditya Hrudayam | Stotram & Meaning in Tamil или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஸ்ரீ ராம ஜெயம் ! ராமாயணத்தில், பகவான் ஸ்ரீ ராமருக்கும் இலங்காதிபதி இராவணனுக்கும் நடந்த இறுதிப் போரில், இராவணனுக்கு எதிராக அனைத்து வகை ஆயுதங்களையும், அஸ்திரங்களையும் பிரயோகப்படுத்தியும் ராமபிரானால் ராவணனை வெல்ல முடியவில்லை. இதனால், மீண்டும் மீண்டும் போருக்கு தயாராக நிற்கும் ராவணனைக் கண்டு, மனதளவிலும் உடலளவிலும் மிகவும் களைப்படைந்த பகவான் ஸ்ரீ ராமபிரான், கவலை கொண்டார். இந்நிலையில், பெரும் புகழ் கொண்ட இந்த போரைக் காண்பதற்காக அனைத்து தேவர்களும் ஆகாய மார்க்கமாக நிற்கின்ற போது, அகஸ்திய மகரிஷி எம்பெருமான் ராமபிரான் அருகில் சென்று உபதேசித்த மந்திரம் தான், ஆதித்ய ஹ்ருதயம். மந்திரத்தை உபதேசித்த அகஸ்தியர் மகரிஷி, மந்திரத்தை ஜெபம் செய்யும் முறைகளையும், மந்திரத்தின் பலன்களையும் ராமபிரானுக்கு சொல்கிறார். ஆதித்ய ஹ்ருதயத்தை ஜெபம் செய்யும் ஒருவர், சூரிய பகவானைப் போற்றி பலமும், வீரமும் அடைந்து, எல்லா எதிரிகளையும் வெல்லவும், சகல ஐஸ்வரியத்தை அடையவும், பூரண ஆரோக்கியத்தையும் அடையவும் முடியும். மந்திர உபதேசம் பெற்ற எம்பெருமான் ஸ்ரீ ராமபிரான், முறைப்படி மந்திரத்தை தியானம், ஜெபம் செய்து ராவணனை வென்றார். மிக மிக சக்தி வாய்ந்த இந்த ஆதித்ய ஹ்ருதய மந்திரம் இன்றும் வெல்ல முடியாத எதிரிகளை வெல்வதற்குப் பிரயோகப்படுத்தப்படுகிறது. ஆனால், முறையாக ஒரு குருவிடமிருந்து உபதேசம் வாங்கிய பிறகு, அதர்மத்தின் வழியில் செயல்படுகின்ற ஒரு எதிரியை வெல்வதற்கு, தர்மத்தின் வழியில் செயல்படும் ஒருவர் இதைப் பிரயோகப்படுத்த முடியும். மந்திரத்தையும், தமிழில் அதன் பொருளையும் இந்தப் பதிவில் பார்க்கலாம். தர்மத்தின் வழியில் வாழ்வோம் ! ஜெய் ஸ்ரீ ராம் ! Shri Rama Jayam ! In the Ramayana, in the final war between Lord Shri Ram and the king of Lanka, Ravana, Lord Shri Ram could not defeat Ravana despite using all kinds of weapons and astras against him. Thus, seeing Ravana standing ready for battle again and again, Lord Shri Ram, who was very tired mentally and physically, became worried. In this case, when all the gods were standing in the sky to see this war of great fame, Agastya Maharishi went near Lord Shri Ram and preached the mantra, Aditya Hrudayam. Agastya Maharishi, who preached the mantra, tells Lord Shri Ram about the methods of chanting the mantra and the benefits of the mantra. One who prays to Aditya Hrudaya can attain strength and valor by worshiping the Sun Lord, conquering all enemies, attaining all wealth, and achieving perfect health. Lord Shri Ram, who received the mantra upadesa, defeated Ravana by chanting and praying the mantra properly. This very powerful Aditya Hrudaya mantra is used even today to defeat unbeatable enemies. But after properly receiving instruction from a guru, one who practices the path of dharma can use it to defeat an enemy who practices the path of adharma. You can see the mantra and its meaning in Tamil in this post. Let's live in the way of Dharma! Jai Shri Ram !