У нас вы можете посмотреть бесплатно கல்யாண பொண்ணு கடை பக்கம் போனா | Shivaji Ganeshan & Jayalalitha Love Duet Song| Raja Super Hit Movie или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#Kalyanaponnusong #RajaTamilMoviesong #SivajiGanesanJayalalithaa Movie: Raja Song : கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா Sung By: T. M. Soundararajan Lyrics: Kannadasan Music: M. S. Vishwanathan _______________________________________ ஆண் : கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா கண்ணால பார்த்து துடிப்பது நானா ஆண் : கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா கண்ணால பார்த்து துடிப்பது நானா காதல் போதை ஊட்டும் பாவை நீதானே…. ஆண் : இனிக் காவல் வேணும் வேலி வேணும் காவலன் நான்தானே இனிக் காவல் வேணும் வேலி வேணும் காவலன் நான்தானே ஆண் : கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா கண்ணால பார்த்து துடிப்பது நானா காதல் போதை ஊட்டும் பாவை நீதானே…. ஆண் : நேரில் வந்த ரதியோ மதியோ நீலக் கண்கள் கனியோ நதியோ ஆண் : நேரில் வந்த ரதியோ மதியோ நீலக் கண்கள் கனியோ நதியோ இலை விழும் போதே மலர் விடும் ரோஜா பறிப்பவன் யாரோ நான் அல்லவோ இலை விழும் போதே மலர் விடும் ரோஜா பறிப்பவன் யாரோ நான் அல்லவோ ஆண் : ராதா மோகம் ராஜயோகம் ராதா மோகம் ராஜயோகம் சாலை ஓரம் ஆசை கீதம் கானம் பாடும் வானம்பாடி நீதானே….. ஆண் : இனிக் காவல் வேணும் வேலி வேணும் காவலன் நான்தானே இனிக் காவல் வேணும் வேலி வேணும் காவலன் நான்தானே ஆண் : கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா கண்ணால பார்த்து துடிப்பது நானா காதல் போதை ஊட்டும் பாவை நீதானே…. ஆண் : தோழிப் பெண்கள் வரவே இல்லையோ தோழனாக வரவோ தரவோ ஆண் : தோழிப் பெண்கள் வரவே இல்லையோ தோழனாக வரவோ தரவோ ஒரு பக்கம் காதல் இரு பக்கமாக சம்மதம் சொல்பவள் நீயல்லவோ ஒரு பக்கம் காதல் இரு பக்கமாக சம்மதம் சொல்பவள் நீயல்லவோ ஆண் : சீதா மோகம் ராமன் யோகம் சீதா மோகம் ராமன் யோகம் நானும் நீயும் பாடும் ராகம் ஓடி ஓடி காதல் பாட்டு நான் பாட ஆண் : நீ ஆடி ஆடி போகும் வேகம் பெண்ணுக்கு சரிதானா நீ ஆடி ஆடி போகும் வேகம் பெண்ணுக்கு சரிதானா ஆண் : கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா கண்ணால பார்த்து துடிப்பது நானா காதல் போதை ஊட்டும் பாவை நீதானே…. ஆண் : லா லா லலலா…… லா லா லலலா…… லா லா லலலா…… லா லா லலலா…… லா லா லலலா…… லா லா லலலா……