У нас вы можете посмотреть бесплатно Sri sudarsana satakam by Swamy kooranarayana jeeyar .recitation by Sri bakthavatsalam. или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Sri sudarsana satakam is a highly devotional text.The author Swamy kooranarayana jeeyar.kooranarayana jeeyar is known to be a sudarsana upasakar.once thiruvarangaperumal araiyar was suffering from a disease and that was affecting his Kainkaryam to periya perumal.At that time Swamy kooranarayana jeeyar compiles and sings sudarsana satakam and relieves araiyar from his disease.This is highlighted in the thanian of sudarsana satakam clear. So this is a most powerful stothram to kill ghosts and Evil spirits which have possessed some one. It kills all the disease and gives all wealth.[3/13, 18:15] Baktha: • Sri sudarsana satakam by Swamy kooranaraya... [3/13, 18:15] Baktha: ஸ்ரீ சுதர்சன சதகம் கூரநாராயண ஜீயரால் அநுக்ரஹிக்கப்பட்டது.திருவரங்கப்பெருமாளரையர் திருமேனியில் நோவு சாற்றிக்கொண்டு இருந்தபோது அதைப்பார்த்த ஜீயர் மிகவும் சிரமப்பட்டு அந்நோய் தீர இந்த ஸ்தோத்திரத்தை அருளினார்.இதில் மொத்தம் 101 ச்லோகங்கள் உள்ளன.இதில்1. ஜ்வாலா வர்ணநம் 2. நேமிவர்ணநம்.3. அர வர்ணநம்.4. நாபி வர்ணநம்.5.அக்ஷவர்ணநம்.6.புருஷவர்ணநம்.என ஆறு பிரிவுகள் ji உள்ளன.இதில் உள்ள ச்லோகங்கள் ஒவ்வொன்றாலும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டிருக்கிறது.மிகவும் சக்தி வாய்ந்த இந்த ச்லோகம் அனைத்து ஆபிசாரங்களையும் ,வியாதிகளையும் போக்க வல்லது.புதுப்புது வியாதிகள் கிளம்பி மக்களை வாட்டும் இச்சமயத்தில் அனைத்து மக்களும் ஆரோக்கியத்துடன் வாழ இச்லோகம் நிச்சயம் உதவும்.அனைவரும் கேட்டு சக்கரத்தாழ்வார் அருள் பெற பிரார்த்திக்கிறேன்.அடியேன் பக்தவத்ஸலதாஸன்.sanskrit bhaktha.#sudarsanasatakam #sanskritbhaktha#sudarsanadaity #chakkarathazhvar #sanskrit #bakthavatsalamFor any Sri Ramayanam or Srimad bhagavatham parayanam at your home or online contact us on below number : 9940958923. To offer Guru dakshina use the below bank details: Bakthavatsalam Canara Bank IFSC code: CNBR0001244 .Account number: 1244101135821. GPay number: 9940958923. thank you