У нас вы можете посмотреть бесплатно 🔴 LIVE | ஞாயிறு துதி ஆராதனை| United Worship Service | Rev. John Samuel | Dubai | 02.11.2025 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#tamilworship #churchindubai #துபாய்தமிழ்சபை நாம் கர்த்தரை நேசிக்கும் மற்றும் அவருடைய பிரசன்னத்தை தேடும் ஒரு சமூகம். கர்த்தருடைய வார்த்தையில் இருந்து கற்றுக்கொள்ளவும் அவரை ஆராதிக்கவும் விரும்பும் ஒரு குடும்பம். மக்களுக்கு அருளப்பட்டுள்ள ஜீவனின் மதிப்பை அறிந்து அதனைப் பாராட்ட உதவி, இந்த ஜீவனைக் கொடுத்து நம்மை உருவாக்கின படைப்பாளரான தேவனோடு ஒரு உறவை வளர்த்துக்கொள்ளவும் உதவுகிறோம். நாங்கள் ஆவி்க்குரிய மற்றும் வேதாகமத்தின் அடிப்படையிலான ஒரு தேவசபை. ஆவியோடும் உண்மையோடும் கர்த்தரை ஆராதிப்பதில் ஆர்வமுள்ளவர்கள். கர்த்தருடைய வார்த்தையில் அடித்தளமிடப்பட்ட ஒரு தலைமுறையைக் காணவும், அவருடைய ஆவியின் வல்லமையில் முன்செல்லுகிறவர்களை உருவாக்கவும், நாங்களே முன்செல்லவும் விரும்புகிறோம். இயேசு கிறிஸ்துவையும், அவர் நமக்காக செய்து முடித்த கிரியையின் நோக்கத்தையும் கொண்டாடுவதே நமது இலக்கு. கர்த்தருடைய சத்தத்திற்கு செவிசாய்க்க தயாராக இருக்கும் வாழ்க்கையை கட்டியெழுப்புவதே ஆங்க்கரேஜ் சபைகளின் பிரதான நோக்கம். யேசுவானவர் கிறிஸ்துவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமானவர் என்பதே உண்மை. தலைமை போதகர்கள் Rev. ஜான் சாமுவேல், Rev. விக்டோரியா ஜான் 00:00:00 - Start 00:00:55 - Welcome - Samuel Aaron 00:02:38 - Worship - Freedom 00:11:28 - Potri thudhippom yen 00:21:00 - Puyalin Mathiyil 00:33:36 - Firm Foundation 00:44:13 - Prayer - Rev. John Samuel 00:49:55 - Sermon - Rev. John Samuel 02:08:16 - Communion- Bro Daniel Dike 02:15:01 - Corporate Prayer - Bro Daniel Dike