Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Christmas Song |கண்ண மூடி தூங்கு சின்ன செல்லமே ! |Kanna Moodi Thoongu | Danny Jos |Redeemer's Voice в хорошем качестве

Christmas Song |கண்ண மூடி தூங்கு சின்ன செல்லமே ! |Kanna Moodi Thoongu | Danny Jos |Redeemer's Voice 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Christmas Song |கண்ண மூடி தூங்கு சின்ன செல்லமே ! |Kanna Moodi Thoongu | Danny Jos |Redeemer's Voice

SONG: கண்ண மூடி தூங்கு சின்ன செல்லமே!... Kanna Moodi Thoongu chinna chellamae SONG COMPOSITION AND LYRICS : DANNY JOS PRODUCTION: FR.NEPOLEAN ALBERT VOICE : GLORY MUSIC MIX : A.A.DERICK DERICK STUDIO MADURAI MUSIC : SARAVANA GANESH MUSIC DIRECTOR STUDIO : VINCY STUDIO CHENNAI VIDEO EDITING: VIMAL, ALAN MATHEW & SUNIL VICTOR Co-ordination: FR. Louis Raj CSsR and Redeemers Voice team கண்ண மூடி தூங்கு சின்ன செல்லமே... Kanna moodi thoongu chinna chellamae உன் பிஞ்சு முகம் தெய்வம் தந்த வரமே... Un Pinju Mugam Deivam Thantha Varamae கண்ணுக்குள்ளே நீயே செல்ல தங்கமே... Kannukkulle neeye chella thangamae நீ கண் அசைத்தால் போதும் குட்டி தங்கமே Nee kan asaithal pothum kutty thangamae ஆரிரோ ராரி ராரிரோ ஆரிரோ ராரி ராராரோ -2 Aariro raari raariro aariro raari raararo -2 நான் உந்தன் தாயாக நீ எந்தன் பிள்ளையாய் Naan undhan thaayaaga nee endhan pillaiyai மகனே ஒன்றே போதும் இந்த உலகில் Magane ondre podhum indha ulagil காலங்கள் மாறினும் மாறாத பாசமாய் Kaalangal maarinum maaradha paasamaai அன்பே நீயும் இந்த அன்னை மடியில்----- ( 2) Anbe neeyum indha annai madiyil மகனே என்று நான் அழைக்க, Magane endru naan azhaikka உன் பிஞ்சு உள்ளம் துள்ள கண்டு நான் மகிழ்வேன்... Un pinju ullam thulla kandu naan mazhilven உறவே என்று நீ அழைக்கும், Urave endru nee azhaikkum அந்த நேரம் என்று என்று பார்த்து நின்றேன்... Andha neram endru endru paarthu nindren என் குட்டி அமுதே உன் கொள்ள சிரிப்பே... En kutty amudhe un kolla siripe கொட்டி தவழும் கொள்ளை அழகே – ( 2) Kotti thavazhum kollai azhage கண்ண மூடிதூங்கு …. Kanna moodi thoongu… ஆரிராரிரோ…. ஆரிரோராரிரோ…., ஆரிரோராரிரோ……, ஆரிரோராரிரோ…… Aariraariro….. aariroraariro……, aariroraariro…., aariroraariro….. தந்தையே நானுந்தன் சீடனாய் என்றென்றும்.... Thanthaiye naanundhan seedanai endrendrum உமது விருப்பம் போல் எல்லாம் நிகழும்... Umadhu viruppam pol ellam nigazhum விந்தையே நிகழ நீர் இங்கு வந்தீரே Vindhaiye nigazha neer ingu vandheere அதுவே உம்முடைய சித்தம் ஆகட்டும்----- (2) Adhuve ummudaiya sitham aagattum தோளில் என்னை நீர் சுமக்கும், Tholil ennai neer sumakkum அந்த நேரம் என்னில் என்றும் ஆனந்தமே... Andha neram ennil endrum aanandhame காலம் உள்ள நாள் முழுதும் Kaalam ulla naal muzhuthum உன்னை மட்டும் என்றும் நானும் போற்றிடுவேன்... Unnai mattum endrum naanum pottriduven என் இயேசு ராசா என் அன்பு ரோசா... En yesu rasa en anbu rosa என் உள்ள முழுதும் நீ தங்க ரோசா – (2) En ullam muzhuthum nee thanga rosa கண்ண மூடிதூங்கு …. Kanna moodi….. #Christmas #Christmassong #Christiansong #Jesus #Christmas2019 #newyear2020 #albumsong #tamilDevotionalsong #tamilsong #tamilalbumsong #Jesusborn #music #lyrics #christchild #xmas #xmas2019 #christmas2020 #2020 #jesus #dannyjos #frnepoleanalbert #ammaenamma #கண்ணமூடிதூங்கு #kannamoodithoongu #dannyjos #2023 #newyear #christmas2023 #தாலாட்டு #தமிழ் #சின்னசெல்லமே @Dannyjos @Behindwoodstv @VijayTelevision #tamil #tamilnews #tamilnadu #tamilstatus #newsong #trending #trendingshorts #trend #trendingvideo ​#christmas2022 #redeemer'svoice #Fr.LouisRajCSsR

Comments