У нас вы можете посмотреть бесплатно சத்துக்களின் பொக்கிஷம் கொத்தவரங்காய் | மலச்சிக்கலில் இருந்தும் நிவாரணம் | Iron Deficiency Remedy или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
சத்துக்களின் பொக்கிஷம் கொத்தவரங்காய் | மலச்சிக்கலில் இருந்தும் நிவாரணம் | Iron Deficiency Remedy #CorianderBenefits #NutrientRich #HeartHealth #BoneStrength #BodyWeight #HealthyLifestyle #IronDeficiency #ConstipationRelief #DiabetesCare #VitalityBoost #WellnessJourney இரும்பு சத்துக்கள் குறைபாடு, எலும்பு சத்துக்களின் குறைபாடு, இதய நோய்களில் மற்றும் நரம்பு நோய்களில் ஏற்படும் மாற்றம், உடல் எடையில் ஏற்படும் பாதிப்புகள் இவைகளை சீராக்கிடும் கொத்தவரங்காயில் அதிக சத்துக்களும் மற்றும் ஆரோக்கியமும் நிறைந்து காணப்படுகின்றது. உடல் எடையை கணிசமாக குறைத்து, மலச்சிக்கலில் இருந்தும் நிவாரணம் அளிக்கின்றது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் இதய பலவீனம் ஏற்படாமல் தடுக்கின்றது. சிவப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்து, கால்சியம் குறைபாட்டை போக்கி எலும்புகளை பலப்படுத்துகின்றது. மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் அதீத உடல் எடை, மனஅழுத்தத்தை குறைத்திடவும், மாதவிடாய் கால பிரச்சனை, ஆண்களின் உயிர் அணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகின்றது. கொத்தவரங்காயை அன்றாட உணவாக சாப்பிட்டு சத்துக்குறைபாடு இல்லாத ஆரோக்கிய வாழ்வை வாழமுடியும். Dr. கௌதமன் B. A. M. S. வெல்னஸ் குருஜி ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை Get in touch with us @ 9500946631 / 9500946632. Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda! Your Path to Wellness Begins Here. Subscribe for a Healthier, Happier You! 🌿💚 #Shreevarma #ShreevarmaAyurveda ------------------------------------------------------------------- Coriander, nutrition, health benefits, nutrient-rich herbs, iron deficiency remedy, heart health, bone strength, neurological health, weight management, constipation relief, diabetes care, vitality boost, healthy lifestyle, red blood cell production, calcium deficiency correction, stress reduction, menstrual problem relief, menopause support, essential nutrients, natural remedies, daily diet, holistic wellness, anti-inflammatory properties, antioxidant-rich herbs, immune system support, digestive health, coriander tea benefits, herbal healing, detoxification, natural weight loss, mental health, metabolic support, hormonal balance, nutritional deficiency prevention, traditional medicine, dietary wellness, anti-aging, holistic nutrition, healthy aging, preventing diseases, herbal remedies, vitality, anti-stress properties, holistic health practices, medicine traditions, natural healing, overall well-being, balanced lifestyle. கொத்தமல்லி, ஊட்டச்சத்து, ஆரோக்கிய நன்மைகள், ஊட்டச்சத்து நிறைந்த மூலிகைகள், இரும்புச்சத்து குறைபாடு தீர்வு, இதய ஆரோக்கியம், எலும்பு வலிமை, நரம்பியல் ஆரோக்கியம், எடை மேலாண்மை, மலச்சிக்கல் நிவாரணம், நீரிழிவு பராமரிப்பு, உயிர்ச்சக்தி அதிகரிப்பு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, இரத்த சிவப்பணு உற்பத்தி, கால்சியம் குறைபாடு திருத்தம், மன அழுத்தம் குறைப்பு, மாதவிடாய் பிரச்சனை நிவாரணம், மாதவிடாய் ஆதரவு, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், இயற்கை வைத்தியம், தினசரி உணவு, முழுமையான ஆரோக்கியம், அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆக்ஸிஜனேற்ற நிறைந்த மூலிகைகள், நோயெதிர்ப்பு அமைப்பு ஆதரவு, செரிமான ஆரோக்கியம், கொத்தமல்லி தேநீர் நன்மைகள், மூலிகை சிகிச்சை, நச்சு நீக்கம், இயற்கை எடை இழப்பு , மன ஆரோக்கியம், வளர்சிதை மாற்ற ஆதரவு, ஹார்மோன் சமநிலை, ஊட்டச்சத்து குறைபாடு தடுப்பு, பாரம்பரிய மருத்துவம், உணவு ஆரோக்கியம், வயதான எதிர்ப்பு, முழுமையான ஊட்டச்சத்து, ஆரோக்கியமான முதுமை, நோய்களைத் தடுப்பது, மூலிகை வைத்தியம், உயிர்ச்சக்தி, மன அழுத்த எதிர்ப்பு பண்புகள், முழுமையான சுகாதார நடைமுறைகள், மருத்துவ மரபுகள், இயற்கையான சிகிச்சைமுறை, ஒட்டுமொத்த நல்வாழ்வு, சீரான வாழ்க்கை முறை tags மலச்சிக்கல்,அஜீரணம் மலச்சிக்கல்,மலச்சிக்கல் வைத்தியம்,மலச்சிக்கல் குணமாக,மலச்சிக்கல் நீங்க முத்திரை,மலச்சிக்கல் போக்க,மலச்சிக்கல் தீர முத்திரை,மலச்சிக்கல் உடனே தீர,மலச்சிக்கலைப் போக்கவும்,மலச்சிக்கல் வர்மத்தீர்வு,நாள்பட்ட மலச்சிக்கல்,மலச்சிக்கல் தீர எளிய வழிகள்,மலச்சிக்கல் தீர வீட்டு வைத்தியம்,#மலச்சிக்கல்,மலச்சிக்கலை தீர்க்கும் வெந்தையம்,மலச்சிக்கலை தீர்க்கும் துத்தி இலை,மலச்சிக்கலை தீர்க்கும் பானம்,மலசிக்கல்,#மலசிக்கல்