У нас вы можете посмотреть бесплатно Inspire to Achieve | சிகரம் தொடு | R.Thiruppathi Venkatasamy | IA&AS| Indian Audit Accounts Service или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
இளைஞர்களுக்கு வழிகாட்டுவதே நமது முக்கிய நோக்கம் வெற்றியாளர்களை சந்தித்து , அவர்கள் இளைஞர்களுக்கு செல்லவிருக்கும் தகவல், அனைத்தையும் ஒருங்கிணைந்து உங்களுக்காக நாம் தொடங்கும் புதிய தொடர். "Inspire to Achieve " அதாவது "சிகரம் தொடு" இந்தப் புதிய தொடரில் வெற்றியாளர்கள் தாங்கள் அடைந்த வெற்றியை அவர்களே சொல்லும் விதமாக, அவர்கள் பகிர்ந்தளிக்கும் விதமாக அமையும். இந்த தொடர் முக்கியமாக இளைஞர்களுக்கு ஒரு நல்ல வழியை அணுகுமுறையை அளிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த புதிய தொடரில் நமது முதல் விருந்தினர் IA&AS( Indian Audit and Accounts Service) ஐ சேர்ந்த அதாவது இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் அணியை சேர்ந்த திரு திருப்பதி வெங்கடசாமி அவர்கள். தற்போது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இந்திய ஆடிட் அலுவலகத்தில் முதன்மை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிப்பிப்பாறை என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் தமது அனுபவங்களை நமது யூடியூப் சேனலுக்காக பகிர்ந்துள்ளார். வாருங்கள் கேட்போம். #InspiretoAchieve #ThiruppathiVenkatasamy #IndianAuditandAccountsService #IA&AS #CivilService This is our new series called "Inspire to Achieve" is a pep talk by successful persons in his/her way in life. In the first series, successful Civil Servant Thiru R.Thiruppathi Venkatasamy IA&AS shares his success journey. Presently, posted in India Audit Office, Kuala Lumpur. E-Mail : [email protected] Instagram : Geethasamypublishers Twitter : GeethasamyPublishers