• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

மரபுச்சொற்கள் | இலக்கணம் | எல்லாமே இங்க இருக்கு | இதுக்கு மேல என்ன வேணும் | TNPSC скачать в хорошем качестве

மரபுச்சொற்கள் | இலக்கணம் | எல்லாமே இங்க இருக்கு | இதுக்கு மேல என்ன வேணும் | TNPSC 10 месяцев назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
மரபுச்சொற்கள் | இலக்கணம் | எல்லாமே இங்க இருக்கு | இதுக்கு மேல என்ன வேணும் | TNPSC
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: மரபுச்சொற்கள் | இலக்கணம் | எல்லாமே இங்க இருக்கு | இதுக்கு மேல என்ன வேணும் | TNPSC в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно மரபுச்சொற்கள் | இலக்கணம் | எல்லாமே இங்க இருக்கு | இதுக்கு மேல என்ன வேணும் | TNPSC или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон மரபுச்சொற்கள் | இலக்கணம் | எல்லாமே இங்க இருக்கு | இதுக்கு மேல என்ன வேணும் | TNPSC в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



மரபுச்சொற்கள் | இலக்கணம் | எல்லாமே இங்க இருக்கு | இதுக்கு மேல என்ன வேணும் | TNPSC

சிவதன்யாவின் வெற்றி நமதே சமூக அறிவியல் புத்தகமும் வினாக்களும்.. 👇👇👇👇👇👇👇👇 💥6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசியலமைப்பு மட்டும் ஆயிரம் வினாக்கள் அனைத்தும் உங்கள் பார்வைக்கு 👇👇👇👇 https://drive.google.com/file/d/1pV6e... 👍6 - 12 Economics மட்டும் 560 வினாக்கள் இதற்கு மேல் வினாக்கள் வர வாய்ப்பே இல்லை. நீங்களே பாருங்கள்.👇👇👇 https://drive.google.com/file/d/1Zx59... 💥பத்தாம் வகுப்பு புவியியல் பாடம் 6 மற்றும் 7 (தமிழ்நாடு புவியியல்) 👇👇👇👇 https://drive.google.com/file/d/1Tmi6... பத்தாம் வகுப்பு வரலாறு 6 பாடங்களில் மட்டும் 590 வினாக்கள் அப்படியே உங்கள் பார்வைக்கு 👇👇👇👇 https://drive.google.com/file/d/1patg... வெற்றி நமதே புத்தகம் index page👇👇👇 https://drive.google.com/file/d/1Ts20... புத்தகத்தின் விலை ₹550 மற்றும் கொரியர் கட்டணம் ₹70 புத்தகம் தேவைப்படுவோர் 9626129474 என்ற எண்ணிற்கு உடனடியாக தொடர்புகொள்ளவும் GPAY | PHONE PAY NUMBER - 9626129474 #tnpsc #tnpscgroup42025 #tnpscgs #tnpscbooks #tnpsc_test_batch TNPSC New Syllabus 2025 TNPSC தமிழ் புதிய சிலபஸ் 👇👇👇👇👇👇 அலகு : இலக்கணம் (25 கேள்விகள்) அலகு 1: எழுத்து: #பிரித்துஎழுதுதல் #சேர்த்துஎழுதுதல் #சந்திப்பிழை #குறில்நெடில்வேறுபாடு #லகர,ளகர,ழகரவேறுபாடு #னகரணகரவேறுபாடு #ரகர_றகர வேறுபாடு சுட்டு_எழுத்துகள் வினா_எழுத்துகள் ஒருமைப் பன்மை அறிதல் இனவெழுத்துகள் அறிதல் சொல்: வேர்ச்சொல் அறிதல் வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று வினையெச்சம், வினையாலணையும் பெயர் பெயரெச்சம் வகை அறிதல் - அயற்சொல் - தமிழ்ச்சொல், எதிர்ச்சொல் வினைச்சொல் -எழுத்துப் பிழை, ஒற்றுப்பிழை அறிதல் -இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல் எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல், ஒரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிதல் ஒருபொருள் தரும் பல சொற்கள், பொருந்தா சொல்லைக் கண்டறிதல், அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல் ஒருபொருள் பன்மொழி இருபொருள் குறிக்கும் சொற்கள் பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு சொல்லும் பொருளும் அறிதல் ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல். கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் (எ.கா.) பள்ளிக்குச் சென்று கல்வி பயிலுதல் சிறப்பு (பயிலுதல், எழுதுதல்) வானில் முகில் தோன்றினால் மழை பொழியும் {முகில், நட்சத்திரம்); பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் (எ.கா) ஊடகம் தகவல் தொடர்புச் சாதனம் (செய்தி, தகவல் தொடர்புச் சாதனம்) சமூகம் மக்கள் குழு மக்கள் குழு. கூட்டம்); ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக - (எ.கா) புதுச்சேரி புதுவை மன்னார்குடி மன்னை மயிலாப்பூர் மயிலை; பிழை திருத்துக. (எ.கா) ஒரு ஓர். பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல் (எ.கா) வெத்தில வெற்றிலை, நாக்காலி - நாற்காலி, (iii) பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம் (எ.கா) நேத்து மழ பேஞ்சுது நேற்று மழை பெய்தது. சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல் மற்றும் அல்லது ஆல், பிறகு வரை. இதுவுமல்ல, இருப்பினும், எனினும் இதனால், அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் (எனவே. ஏனெனில் ஆகையால் அதுபோல, அதனால், வரை, பின்பு) (எ.கா) நான் காட்டிற்குச் சென்றேன். அதனால் புலியைப் பார்த்தேன் மாலைநேரம் முடியும் வரை விளையாடுவேன். தேர்வு முடிந்த பின்பு சுற்றுலா செல்லலாம். பொருள் தரும் ஓர் எழுத்து (எ.கா.) ஆ- பசு, ஈ-கொடு, தை-மாதம், தீ நெருப்பு, பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக கமலம், கஞ்சம், முளரி, பங்கயம் இச்சொற்கள் தாமரையைக் குறிக்கும். அலகு III: (15 கேள்விகள்) 1) சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் தொடர் வகைகள் செயப்பாட்டு வினை தன்வினை, பிறவினை செய்வினை, ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல் (II) மரபுத் தமிழ் திணை மரபு உயர்திணை அம்மா வந்தது அம்மா வந்தாள், அஃறிணை. மாடுகள் நனைந்தது மாடுகள் நனைந்தன. பால் மரபு ஆண்பால்: அவன் வந்தது அவன் வந்தான். பெண்பால்: அவள் வந்தது அவள் வந்தாள்; பலர் பால்: அவர்கள் வந்தார்கள் - அவர்கள் வந்தனர். ஒன்றன் பால்: அது வந்தன அது வந்தது, பலவின் பால் பறவைகள் பறந்தனர் பறவைகள் பறந்தன. காலம் நேற்று மழை பெய்யும் நேற்று மழை பெய்தது; நேற்று வருவேன் - நேற்று வந்தேன், இளமைப் பெயர். பசு - கன்று ஆடு குட்டி, ஒலிமரபு நாய் கத்தியது நாய் குரைத்தது. வினைமரபு கூடைமுடை சோறு உண்; தொகை மரபு: மக்கள் கூட்டம் ஆட்டு மந்தை நிறுத்தல் குறியீடுகள் கால்புள்ளி, அரைப் புள்ளி, முக்கால் புள்ளி, முற்றுப் புள்ளி, வியப்புக் குறி வினாக்குறி அமையும் இடங்கள். அலகு IV: கலைச் சொற்கள் (10 கேள்விகள்) பல்துறை சார்ந்த கலைச் சொற்களை அதாவது அறிவியல் கல்வி, மருத்துவம், சட்டம், புவியியல், தொழில்நுட்பம், ஊடகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்து கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிந்திருக்க வேண்டும் (உதாரணம்: தேடு பொறி, வலசை Migration, ஒவ்வாமை Allergy, மரபணு Gene, கடல் மைல் Nautical mile அலகு V: (15 கேள்விகள்) கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் செய்தித்தாள் -தலையங்கம் முகப்புச் செய்திகள் அரசு சார்ந்த செய்திகள் கட்டுரைகள் இவற்றை வாசித்தல் புரிந்து கொள்ளும் திறன் உவமைத் தொடரின் பொருளறிதல் மரபுத் தொடரின் பொருளறிதல் பழமொழிகள் பொருளறிதல் ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன். அலகு VI: ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல் வேண்டும் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்தல் வேண்டும் (சான்று pendrive, printer, computer keyboard) ஆவணங்களின் தலைப்பு கோப்புகள் கடிதங்கள் மனுக்கள் மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல்

Comments
  • மயங்கொலிகள் | ண, ன, ந - கர வேறுபாடுகள் | TNPSC TAMIL NEW SYLLABUS 2025 | 10 месяцев назад
    மயங்கொலிகள் | ண, ன, ந - கர வேறுபாடுகள் | TNPSC TAMIL NEW SYLLABUS 2025 |
    Опубликовано: 10 месяцев назад
  • கலைச்சொற்கள் | பதினோராம் வகுப்பு | சிறப்புத் தமிழ் | TNPSC GR4 Syllabus | TNPSC Tamil new syllabus 11 месяцев назад
    கலைச்சொற்கள் | பதினோராம் வகுப்பு | சிறப்புத் தமிழ் | TNPSC GR4 Syllabus | TNPSC Tamil new syllabus
    Опубликовано: 11 месяцев назад
  • மயங்கொலிகள் - 2 | ல, ள, ழ - கர வேறுபாடுகள் | ஒரே வீடியோவில் அனைத்தும் | TNPSC TAMIL NEW SYLLABUS | 10 месяцев назад
    மயங்கொலிகள் - 2 | ல, ள, ழ - கர வேறுபாடுகள் | ஒரே வீடியோவில் அனைத்தும் | TNPSC TAMIL NEW SYLLABUS |
    Опубликовано: 10 месяцев назад
  • காந்தவியல் tnpsc -  new syllabus tnpsc group 4 tamil - Science 11 месяцев назад
    காந்தவியல் tnpsc - new syllabus tnpsc group 4 tamil - Science
    Опубликовано: 11 месяцев назад
  • Rivision தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் வினாவிடை 🔥 TNPSC, TNUSRB, SI, MHC, TET 🔥 5 месяцев назад
    Rivision தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் வினாவிடை 🔥 TNPSC, TNUSRB, SI, MHC, TET 🔥
    Опубликовано: 5 месяцев назад
  • பிரித்து எழுதுக 6 - 12 old book தமிழ் (900+) வெறித்தனம் ஒரே Take ல் | #TNPSC 5 месяцев назад
    பிரித்து எழுதுக 6 - 12 old book தமிழ் (900+) வெறித்தனம் ஒரே Take ல் | #TNPSC
    Опубликовано: 5 месяцев назад
  • குறில் - நெடில் வேறுபாடு | TNPSC NEW Syllabus 2025 | 8 месяцев назад
    குறில் - நெடில் வேறுபாடு | TNPSC NEW Syllabus 2025 |
    Опубликовано: 8 месяцев назад
  • Николай Платошкин прокомментировал заявление Германа Грефа 5 часов назад
    Николай Платошкин прокомментировал заявление Германа Грефа
    Опубликовано: 5 часов назад
  • ஒரு பொருள் பன்மொழி | ஒரு பொருள் தரும் பல சொற்கள் | TNPSC NEW SYLLABUS |ஒரே வீடியோவில் 10 месяцев назад
    ஒரு பொருள் பன்மொழி | ஒரு பொருள் தரும் பல சொற்கள் | TNPSC NEW SYLLABUS |ஒரே வீடியோவில்
    Опубликовано: 10 месяцев назад
  • ⚡️ Зеленский отдал срочный приказ || «Подарок» Путину 6 часов назад
    ⚡️ Зеленский отдал срочный приказ || «Подарок» Путину
    Опубликовано: 6 часов назад
  • மரபுச் சொற்கள் தமிழ் பாட புத்தகத்தில் உள்ள தகவல்கள் இவ்வளவுதாங்க🤩 new&old tamil #tamil #marabusol 11 месяцев назад
    மரபுச் சொற்கள் தமிழ் பாட புத்தகத்தில் உள்ள தகவல்கள் இவ்வளவுதாங்க🤩 new&old tamil #tamil #marabusol
    Опубликовано: 11 месяцев назад
  • தமிழ் இலக்கணம் SPEED REVISION I 6th to 12th I அடிச்சு தூக்கு i Sathish Gurunath. 1 год назад
    தமிழ் இலக்கணம் SPEED REVISION I 6th to 12th I அடிச்சு தூக்கு i Sathish Gurunath.
    Опубликовано: 1 год назад
  • பிரித்து எழுதுக 11& 12ம் வகுப்பு புதிய புத்தகம் | TNPSC NEW SYLLABUS TAMIL | இலக்கணம் | 11 месяцев назад
    பிரித்து எழுதுக 11& 12ம் வகுப்பு புதிய புத்தகம் | TNPSC NEW SYLLABUS TAMIL | இலக்கணம் |
    Опубликовано: 11 месяцев назад
  • 400+ கலைச்சொற்கள் ஒரே வீடியோவில் |10 Questions உறுதி|TNPSC New Syllabus 2025 | #tnpsc2025 | இலக்கணம் 11 месяцев назад
    400+ கலைச்சொற்கள் ஒரே வீடியோவில் |10 Questions உறுதி|TNPSC New Syllabus 2025 | #tnpsc2025 | இலக்கணம்
    Опубликовано: 11 месяцев назад
  • Если Вам Задают Эти 5 Вопросов — Вами Пытаются Манипулировать - Карл Юнг 1 месяц назад
    Если Вам Задают Эти 5 Вопросов — Вами Пытаются Манипулировать - Карл Юнг
    Опубликовано: 1 месяц назад
  • 😂வெறி + காமெடி+ கலாய் + Motivation அனைத்தும் ஒரே வீடியோவில் |தமிழ் 95/100 Must ராஜா|Sathish Gurunath 9 месяцев назад
    😂வெறி + காமெடி+ கலாய் + Motivation அனைத்தும் ஒரே வீடியோவில் |தமிழ் 95/100 Must ராஜா|Sathish Gurunath
    Опубликовано: 9 месяцев назад
  • TNPSC 2025 - Free Test 2 -  முடிஞ்சா 50/50 எடுத்து பாருங்க - tamil eligibility test tnpsc 4 месяца назад
    TNPSC 2025 - Free Test 2 - முடிஞ்சா 50/50 எடுத்து பாருங்க - tamil eligibility test tnpsc
    Опубликовано: 4 месяца назад
  • பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் ✅ 6th-12th new,old&sirappu tamil ✅ #tamilwheretostudy 11 месяцев назад
    பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் ✅ 6th-12th new,old&sirappu tamil ✅ #tamilwheretostudy
    Опубликовано: 11 месяцев назад
  • தமிழ் இலக்கணம் அளபெடை | TNTET Tamil | 13 дней назад
    தமிழ் இலக்கணம் அளபெடை | TNTET Tamil |
    Опубликовано: 13 дней назад
  • TNPSC 2025 - Free Test 1 -  முடிஞ்சா 50/50 எடுத்து பாருங்க - tamil eligibility test tnpsc 4 месяца назад
    TNPSC 2025 - Free Test 1 - முடிஞ்சா 50/50 எடுத்து பாருங்க - tamil eligibility test tnpsc
    Опубликовано: 4 месяца назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5