У нас вы можете посмотреть бесплатно MAGIMAYIN RAJA | PAS. R. PAUL MOSES | ft. PAS. JOEL THOMASRAJ & PAS. ASBORN SAM | NEW WORSHIP SONG или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#paulmoses #joelthomasraj #asbornsam #newtamilchristiansong2023 When Jesus rose again from the dead defeating Satan, He was welcomed into heaven with the armies of angels singing: Who is this King of glory! Even today His name is All - Powerful to heal and deliver. We are overcomers by His Great Love. Let us joyfully sing and celebrate the King of kings, Who is worthy of all praise! நம் இயேசு, சாத்தானை தோற்கடித்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தபோது, “யார் இந்த மகிமையின் ராஜா!” என்று தூதர்கள் ஆரவாரத்துடன் பாடி பரலோகத்திற்குள் வரவேற்றனர். இன்றைக்கும் சுகத்தையும், விடுதலையையும் கொடுக்க அவருடைய நாமமே வல்லமையுடையது! அவரது பேரன்பினால் நாம் முற்றிலும் ஜெயம் கொள்கிறோம். எல்லா துதிக்கும் பாத்திரராகிய ராஜாதி ராஜாவை நாம் சந்தோஷத்தோடு பாடிக் கொண்டாடுவோமாக! — Pastor R. Paul Moses Email : [email protected] Web: fountainofcompassion.org Facebook @ Paul Moses Instagram @ paul_moses_official Lyrics, tune and sung by Rev. R. Paul Moses Featuring Pastor Joel Thomas Raj Pastor Asborn Sam Executive Producer Pastor Preetha Moses Music : John Naveen Roy Keyboards and arrangements Guitars : Keba Jeremiah Additional Backing Vocals : Joel Thomas Raj Recording engineer : Prabhu Immanuel Oasis Studio Mix & Master: Avinash Sathish Jovii Records Filmed & Edited : Jone Wellington Second Camera: Karthik Video Featuring : Keys : John Naveen Roy Guitars : Keba Jeremiah Bass Guitar : John Praveen Drums : Arjun Vasanthan Video featuring: FCC WORSHIP TEAM Joshua Samuel Ratan Mary Pramila Chris Praise Ghiraveen Jones Vijay Matthew Designs by Prince Joel Transport Assistance Selvaraj Magimayin Raja | மகிமையின் ராஜா Lyrics: பூமியின் குடிகளே கர்த்தரை துதியுங்கள் பூமியின் குடிகளே கர்த்தரை துதியுங்கள்F மகிழ்ச்சியுடனே அவர் நாமம் உயர்த்துங்கள்o மகிழ்ச்சியுடனே அவர் நாமம் உயர்த்துங்கள்r சகலமும் செய்ய வல்லவர் அவர் செய்ய நினைத்தது நிறைவேறும் யார் இந்த மகிமையின் ராஜா? யுத்தத்தில் வல்லவர் அவரே யார் இந்த மகிமையின் ராஜா? சேனைகளின் கர்த்தரே இயேசுவின் நாமம் விடுவிக்கும் இயேசுவின் நாமம் சுகம் தரும் இயேசுவின் நாமம் விடுவிக்கும் இயேசுவின் நாமம் சுகம் தரும் மேலானவர் அவரே சிறந்தவர் அவரே மேலானவர் அவரே சிறந்தவர் அவரே வானோர் பூதலத்தோர் பணிந்திடும் நாமம் நாவுகள் போற்றிடும் நாமமே யார் இந்த மகிமையின் ராஜா? யுத்தத்தில் வல்லவர் அவரே யார் இந்த மகிமையின் ராஜா? சேனைகளின் கர்த்தரே உம் இரத்தம் சிந்தி சத்துருவை சிலுவையில் வென்றவரே உந்தன் பேரன்பின் வல்லமையால் நாங்களும் வென்றிடுவோம் உந்தன் பேரன்பின் வல்லமையால் நாங்களும் வென்றிடுவோம் யார் இந்த மகிமையின் ராஜா? யுத்தத்தில் வல்லவர் அவரே யார் இந்த மகிமையின் ராஜா? சேனைகளின் கர்த்தரே யார் இந்த மகிமையின் ராஜா? யுத்தத்தில் வல்லவர் அவரே யார் இந்த மகிமையின் ராஜா? சேனைகளின் கர்த்தரே Magimayin Raja Lyrics: Bhoomiyin kudigalae Kartharai thuthiyungal Bhoomiyin kudigalae Kartharai thuthiyungal Magilchiyudaney Avar naamam uyarthungal Magilchiyudaney Avar naamam uyarthungal Sagalamum seiyya Vallavar Avar Seiyya ninaithathu Niraiverum Yaar indha mahimahin Raaja? Yuthathil vallavar avarey Yaar indha mahimahin Raaja? Senaigalin kartharey Yesuvin naamam viduvikkum Yesuvin naamam sugam tharum Yesuvin naamam viduvikkum Yesuvin naamam sugam tharum Melanavar avarey Siranthavar avarey Melanavar avarey Siranthavar avarey Vaanor puthalathor Paninthidum naamam Naavugal potridum Naamamae Yaar indha mahimahin Raaja? Yuthathil vallavar avarey Yaar indha mahimahin Raaja? Senaigalin kartharey Um ratham sinthi sathuruvai Siluvayil vendravarey Undhan peranbin vallamayaal Naangalum vendriduvom Undhan peranbin vallamayaal Naangalum vendriduvom Yaar indha mahimahin Raaja? Yuthathil vallavar avarey Yaar indha mahimahin Raaja? Senaigalin kartharey Yaar indha mahimahin Raaja? Yuthathil vallavar avarey Yaar indha mahimahin Raaja? Senaigalin kartharey Contact & Prayer: FOUNTAIN OF COMPASSION CHURCH 55, Church Avenue, Konakarai, Woraiyur, Trichy -620 003. Tamil nadu, India. #TamilChristianSong2025 #NewSong #NewRelease #TamilChristianSongwithlyrics #TamilGospelMusic #GospelMusic #TamilChristianMusic #Music #newWorshipSong #bestOfChritianworld #BestWorshipTamilSongs #TamilChristianWorship #FreeGospelMusic #Care #Healing #bestOf2025 BestVideosOf2025 #EsterSpecial #KingOfKings #KingOfGlory #NameAboveAllNames #Healer #Deliverer #Lord #Lordofhosts #angelarmy #blood #cross #Overcome #overcomer Disclaimer: Video and audio copyright solely owned by and with the Producer of this single. Unauthorised publishing, uploading with or without modification of audio and video in any form without prior permission, including YouTube Channel is prohibited.