У нас вы можете посмотреть бесплатно "Parisutha Aaviyae Parisutha Aaviyae" || MBM Vol 1 Song 10 || Ezekiel Deborah || KGF или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Tenth song - Maru Bhoomiyil Manna "Parisutha Aaviyae Parisutha Aaviyae" [Verse 1] பரிசுத்த ஆவியே பரிசுத்த ஆவியே என்னில் வந்த ஜீவ ஒளியே இயேசு என்னும் நாமத்தில் உயிர்த்தெழுந்த தேவனின் ஆவி இறங்கணுமே பரிசுத்த ஆவியே பரிசுத்த ஆவியே என்னில் வந்த ஜீவ ஒளியே இயேசு என்னும் நாமத்தில் உயிர்த்தெழுந்த தேவனின் ஆவி இறங்கணுமே [Chorus] மகிமை மகிமை பொங்குதே தேவ ஆவி அபிஷேகம் நிரம்புதே மகிமை மகிமை பொங்குதே தேவ ஆவி அபிஷேகம் நிரம்புதே [Verse 2] கேருபின்கள் மத்தியில் வாசம் செய்யும் ஆவியான பரிசுத்தரே பனித்துளி போல் இறங்கி வரும் ஆவியான பரிசுத்தரே கேருபின்கள் மத்தியில் வாசம் செய்யும் ஆவியான பரிசுத்தரே பனித்துளி போல் இறங்கி வரும் ஆவியான பரிசுத்தரே [Chorus] மகிமை மகிமை பொங்குதே தேவ ஆவி அபிஷேகம் நிரம்புதே மகிமை மகிமை பொங்குதே தேவ ஆவி அபிஷேகம் நிரம்புதே [Verse 3] சுகம் தரும் வல்லமை வேணுமே அக்கினியா பதில் தரணுமே சுகம் தரும் வல்லமை வேணுமே அக்கினியா பதில் தரணுமே உம் முகத்தின் ஒளி வீசணும் எல்லோரும் துள்ளி குதிக்கணும் உம் முகத்தின் ஒளி வீசணும் எல்லோரும் துள்ளி குதிக்கணும் [Chorus] மகிமை மகிமை பொங்குதே தேவ ஆவி அபிஷேகம் நிரம்புதே மகிமை மகிமை பொங்குதே தேவ ஆவி அபிஷேகம் நிரம்புதே [Verse 4] கட்டுகள் முறியுது நோய்கள் மறையுது பாவமெல்லாம் பறந்தோடுது விடுதலை கிடைக்குது வெற்றி அடைந்தது என்னில் ஜீவ ஆவி எழும்புது கட்டுகள் முறியுது நோய்கள் மறையுது பாவமெல்லாம் பறந்தோடுது விடுதலை கிடைக்குது வெற்றி அடைந்தது என்னில் ஜீவ ஆவி எழும்புது [Chorus] மகிமை மகிமை பொங்குதே தேவ ஆவி அபிஷேகம் நிரம்புதே மகிமை மகிமை பொங்குதே தேவ ஆவி அபிஷேகம் நிரம்புதே [Verse 5] பரிசுத்த ஆவியே பரிசுத்த ஆவியே என்னில் வந்த ஜீவ ஒளியே இயேசு என்னும் நாமத்தில் உயிர்த்தெழுந்த தேவனின் ஆவி இறங்கணுமே [Chorus] மகிமை மகிமை பொங்குதே தேவ ஆவி அபிஷேகம் நிரம்புதே மகிமை மகிமை பொங்குதே தேவ ஆவி அபிஷேகம் நிரம்புதே " By #Ezekiel_Deborah from #KGF . . . #MaruBhoomiyilManna #MaruBoomiyilManna #EzekielAndDeborah #TamilChristianSongs #JesusInTamil #TamilWorship #ChristianMotivation #FaithShorts #BibleVerses #TamilBible #JesusLovesYou #TamilSongs #PraiseAndWorship #YesuSongs #ChristianShorts #GospelSongs #WorshipShorts #TamilGospel #ChristianReels #Blessings #PrayerTime #JesusIsAlive #HolySpirit #WorshipMusic #TamilPraise #YesuvinAnbu #TamilChristhavar #Kirubai #DevanNallavar #Parisuthar #YesuRaja #Aasirvaadham #JeevanullaDevan #VallamaiYesu #YesuIrukkirar #MaruBoomiyilMannaSeries #NewTamilAlbum #GospelAlbum #TamilChristianMusic #ShortSong #TamilDevotional #BiblePromises #motivation #faith #hope #love #peace #joy #viralshorts #reels #trending #Ezekiel_Deborah #KGF #Ezekiel #Deborah #KGF