У нас вы можете посмотреть бесплатно தமிழ்த்தொன்மங்களுக்கான தேடுதல் (திரு.பாலகிருஷ்ணன் IAS) - или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#தமிழ், #வரலாறு, #ஹரப்பா, #சிந்துவெளி THF Heritage videos are produced and released by Tamil Heritage Foundation Visit http://www.tamilheritage.org/ This video is recorded on 29.03.2018 பழங்குடியின மக்கள், திராவிடக் கூறுகள், சிந்து வெளி நாகரிகம், சங்கத்தமிழ் வாழ்க்கையின் பிரதிபலிப்புக்கள், தமிழக ஊர்பெயர்கள் என விரிவானதொரு கலந்துரையாடலாக அது அமைந்தது. குறிப்பாக, மலேசியா, இந்தோனீசியாவில் கலிங்கம், கலிங்கர், கெலிங்கா என்ற சொல்லின் தொடர்ச்சி மூவேந்தர்களை ஒருங்கிணைக்கும் தமிழ் தமிழ் என்ற மொழி அடையாளம் தமிழ் என்ற பெயர் தாங்கிய ஊர்களின் பெயர்கள் ஒடிஷாவிலும் வட மாநிலங்களிலும் பழங்குடி மக்களின் மொழிகளைக் கற்று ஆய்வு மேற்கொண்டமை சங்ககால வாழ்க்கை முறை இன்றும் வட மாநிலங்களின் பழங்குடி மக்கள் வாழ்க்கையில் தமிழகத்தின் நில எல்லைகளுக்குட்பட்டு சங்க இலக்கியங்களை ஆராய்வது திராவிடப் பழங்குடிகள் சங்க இலக்கியம் கூறும் அரசியல் எல்லை இடப்பெயர்கள், ஊர் பெயர்கள் ஆய்வு தமிழ்த்தொன்மங்களுக்கான தேடுதல் தமிழ், திராவிடம் இரண்டிற்கும் உள்ள தொடர்புகள் காரவேலனனின் ஹதிகும்பா கல்வெட்டு சொல்லும் செய்தி; திராவிடக் கூட்டரசு என்ற கருத்தாக்கம் இந்தியா முழுமைக்குமான திராவிட மொழி, பண்பாட்டு ஒருமை ஒரு மொழியின் தொடர்ச்சி - தமிழ் தொன்மையும் தொடர்ச்சியும் பூரி ஜெகநாதர் ஒடிஷாவின் பௌத்தம் என பல்வேறு தகவல்கள் இப்பதிவில் இடம்பெறுகின்றன. சிந்து வெளி ஊர்பெயர்கள் தொடர்பான ஆய்வுகளைத் தொடர்ந்து செய்து வருகின்றார். இந்த ஆய்வின் தொடர்பில் நூல்களையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கின்றார் என்பதுவும் குறிப்பிடத்தக்கத்து. அன்புடன் முனைவர்.சுபாஷிணி [தமிழ் மரபு அறக்கட்டளை]