У нас вы можете посмотреть бесплатно பஞ்சகவ்ய விளக்கு செய்வது எப்படி | panchagavya vilaku seivathu eppadi... или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
எங்கள் காணொளியை காணும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் 🙏🙏🙏, நாங்கள் இந்த பதிவில் பஞ்சகவ்ய விளக்கு ஒரு கைமுறை இயந்திரத்தின் மூலம் எப்படி தயார் செய்வது பற்றி விளக்கியுள்ளோம், 1. மாட்டு சாண பொடி -900 கிராம், 2.மாட்டு கோமியம் - தேவையான அளவு, 3. பால் -150 மில்லி, 4.தயிர் - 100 கிராம் 5. நெய் - தேவையான அளவு, 6. டாமர் கம் -100கிராம் 7. ஜிக்கட் -100 கிராம் 8. பயோ பைண்டர் -100 கிராம் 🪔மேற்கண்ட பொருள்களை அனைத்தையும் நன்றாக கலந்து இயந்திரத்தின் மூலம் இந்த தெய்விக விளக்கு தயாரிக்கும் காட்சியை நீங்கள் திரையில் காண்பிர்கள், 🪔 🪔இந்த விளக்கு வீட்டில் உள்ள காற்றில் கெட்ட பாக்டீரியாகளை அழிக்கும் சக்தி பெற்றது, மேலும் தெய்விக நறுமணத்தை மிக இலகுவாக வழங்கும் 🔥 இந்த காணொளியில் உங்களுக்கு எதாவது புரியாத வகையில் இருந்தால் 9786971751 என்ற எண்ணில் நீங்கள் அழைக்கலாம், மேலும் கமெண்ட் செய்யவும், நன்றி 🙏🙏🙏 Hello to all friends watching our video 🙏🙏🙏, We have explained in this post how to prepare panchakavya lamp with a manual machine, 1. Cow dung powder -900 gms, 2. Cow Goomyam - required quantity, 3. Milk-150 ml, 4. Curd - 100 grams 5. Ghee – required amount, 6. Tamar Gum -100gm 7. Jiggat -100 gms 8. Bio Binder -100 gms 🪔You will be shown on the screen the scene of making this divine lamp by mixing all the above materials well with the machine, 🪔 🪔This lamp has the power to kill bad bacteria in the air in the house and gives off divine aroma very easily 🔥 If you don't understand anything in this video, you can call us on 9786971751 and leave a comment, thanks 🙏🙏🙏 हमारा वीडियो देखने वाले सभी दोस्तों को नमस्कार 🙏🙏🙏, हमने इस पोस्ट में बताया है कि मैन्युअल मशीन से पंचकव्य दीपक कैसे तैयार किया जाता है, 1. गाय का गोबर पाउडर -900 ग्राम, 2. गौ गौमयम् - आवश्यक मात्रा, 3. दूध-150 मि.ली., 4. दही - 100 ग्राम 5. घी – आवश्यक मात्रा, 6. इमली गोंद -100 ग्राम 7. जिगगेट -100 ग्राम 8. बायो बाइंडर -100 ग्राम 🪔उपरोक्त सभी सामग्रियों को मशीन से अच्छी तरह मिलाकर इस दिव्य दीपक को बनाने का दृश्य आपको स्क्रीन पर दिखाया जाएगा, 🪔 🪔इस दीपक में घर की हवा में मौजूद खराब बैक्टीरिया को मारने की शक्ति है और यह बहुत आसानी से दिव्य सुगंध देता है 🔥 अगर आपको इस वीडियो में कुछ समझ नहीं आया तो आप हमें 9786971751 पर कॉल करके कमेंट कर सकते हैं, धन्यवाद 🙏🙏🙏