У нас вы можете посмотреть бесплатно இத பத்தி தெரிஞ்சா நீங்க ஷாக் ஆகிடுவீங்க? மோதேரா சூரிய கோவிலுக்கு பின் மறைந்துள்ளது அறிவியலா?புரளியா? или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel Facebook.............. / praveenmohantamil Instagram................ / praveenmohantamil Twitter...................... / p_m_tamil Email id - [email protected] என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan Hey Guys, Modhera ங்கிற remote villageல நம்ப முடியாத geometric perfection ஓட கட்டிருக்க ரொம்பவே விசித்திரமான ஒரு கோவில் இருக்கு.இது தான் இந்த கோவிலோட main structure. நான் இங்க இருக்கற இந்த entranceல ஒரு compassஅ வைக்கிறேன். சரியா இந்த பாறைகளோட நடு பகுதில இருக்கற இந்த alignmentஅ பாருங்க. இது நெஜமாவே நம்பள ஆச்சர்யபடவைக்கிது. இது ரொம்பவே perfectஆ கிழக்கு மேற்கு திசைய நோக்கி எந்த ஒரு decimal errorம் இல்லாம perfectஆ align ஆகுது. இந்த கோவில்ல எப்படி இந்த மாதிரியான perfection ஓட பழங்காலத்துல இத பண்ணிருக்காங்கன்னு எனக்கு புரியல. இந்த கோவில் கிட்டதட்ட 1000 வருஷங்களுக்கு முன்னாடி கட்டப்பட்டதா சொல்றாங்க. இந்த கோவில்ல 3 main structures இருக்கு. இங்க இருக்கற இந்த main shrine(சன்னதி )ஓட alignmentஅ நான் இத உங்களுக்கு முன்னாடியே காட்டிட்டேன். இபோ நாம இங்க இருக்கற இந்த ரெண்டாவது structureஅ பத்தி பாப்போம். இது ரொம்ப interestigஆ இருக்கு, ஏன்னா, பழங்கால ஸ்தபதிங்க இந்த நுழைவாயில்ல சில குறிப்பிட்ட notchesஅ(குறிப்புகள) mark பண்ணி வச்சிருக்காங்க. நம்மளோட phoneஅ அது மேல வச்சா, அந்த alignment ரொம்பவே perfectஅ இருக்கு. இதுல எந்த error உம் இல்ல. இது 0 டிகிரி வடக்கு, முற்றிலும் வடக்கு.( இது 0 டிகிரி வடக்க காட்டுது, இது நிச்சயமா வடக்கு தான்.) நான் இந்த கோவில்ல இருக்க எல்லா structureம் பாத்துட்டேன். அது எல்லாமே எந்த ஒரு errorம் இல்லாம குறையும் இல்லாம இருக்கு. இந்த மாதிரியான ஒரு துல்லியத்த advanced technologyயால மட்டும் தான் அடைய முடியும். ஆனா உங்களுக்கு compass ஓட historyஅ பத்தி புரிஞ்சிக்க முடியலைனா, இத பாக்குறதுக்கு ரொம்ப easyயா தான் இருக்கும். இன்னைக்கு, நம்மளால இந்த alignment ஒரு decimal digitக்கு எவ்ளோ perfectஅ இருக்குங்கிரத பாக்க முடியுது, ஏன்னா நாம இபோ electronic கருவிகள பயன்படுத்துறோம். ஆனா ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி பாத்தீங்கனா, primitive compassகள தான் பயன்படுத்துனாங்கன்னு archeologistம் historiansம் சொல்றாங்க. அவங்க நீரல மிதக்குற loadstones or crude magnetized needlesஅ பயன்படுத்துனாங்கனும் சொல்றாங்க.. பழங்கால ஸ்தபதிங்கலால எப்படி இவ்ளோ துல்லியமா 0.01%error கூட இல்லாம இத பண்ண முடிஞ்சது? ஆனா இங்க இதவிட பெரிய கேள்வி ஒன்னு இருக்கு. இத எப்படி பண்ணாங்க ன்னு இல்ல, ஏன் பண்ணாங்க?. எதுக்காக இவ்ளோ துல்லியமான alignment தேவைப்படுச்சு? எதுக்காக இந்த கர்பகிரகம் சரியா கிழக்க நோக்கி இருக்கணும்? போன வருஷம் march21ல எடுத்த இந்த photoவபாருங்க. அதிகாலைல சூரியன் உதிக்கிற அப்போ எடுத்துருக்காங்க. சூரியனோட முதல் கதிர்கள் இந்த நுளைவாயிளோட நடுவுல passஆகி, கர்ப்பகிரகத்துக்குள்ள பட்டு பிரகாசமாகி அப்டியே ஜொலிக்கும். இந்த நிகழ்வு வருஷத்துக்கு ரெண்டு தடவ தான் நடக்கும். - March 21ம் தேதியும் September 23ம் தேதியும் நடக்கும். ஏன் இப்டி நடக்குது? இந்த ரெண்டு நாளுல அப்படி என்ன special(விசேஷம்) இருக்கு? இத equinox அப்படின்னு சொல்வாங்க. அந்த ரெண்டு நாட்கள்லயும் இரவும் பகலும் ஒரே அளவா இருக்கும், அப்ரோ, அந்த நாட்கள்ல சூரியன் சரியா கிழக்குல உதிக்கும். இது கேக்குறதுக்கு உங்களுக்கு ஒரு news மாதிரி தான் இருக்கும், ஏன்னா சூரியன் எப்பவுமே கிழக்குல தான் உதிக்கும்ன்னு நீங்க நினைச்சிருக்கலாம். ஆனா அது உண்மையில்ல. அது left right கொஞ்சம் மாறி மாறி தான் உதிக்கும். ஆனா இந்த ரெண்டு நாள்ல மட்டும் தான் அது சரியா 0 டிகிரி கிழக்குல உதிக்கிது. அதனால தான் கிழக்கு திசைய perfect alignment ஓட இருக்கறத Equinoctial east ன்னு சொல்றாங்க. இப்போ இந்த கர்ப்ப கிரகத்துக்குள்ள originalஅ என்ன இருந்துச்சு?தங்கத்தாலும் வைரத்தாலயும் உருவான ஒரு மிகப்பெரிய சூரிய கடவுளான (பகவானான) சூர்யாவோட சிலை ஒரு காலத்துல இந்த கர்ப்ப கிரகத்துக்குள்ள இருந்திருக்கலாம். அப்படினா சூரியனோட முதல் கதிர்கள் இந்த சூர்யா சிலை மேல படும் போது இந்த மொத்தச chamberம் ஒரு light show மாதிரி அப்டியே ஜொலி ஜொலிச்சு மின்னிகிட்டு இருந்திருக்கும்.. ஆனா இன்னொரு நம்பமுடியாத விஷயம் இங்க இருக்கற localsஅ ரோம்பவே ஆச்சர்யபடவைக்குது. இந்த கோவிலுக்கு நீங்க June 21ஆம் தேதி, மதியம் visit பண்ணீங்கனா, நீங்க ரொம்பவே shock ஆகிடுவீங்க, ஏன்னா இந்த கோவிலோட நிழல உங்களால தரைல பாக்க முடியாது. ஆமா, இந்த கோவிலோட நிழல் இந்த தரைல விழாது. இது pseudoscience மாதிரி கூட இருக்கலாம். ஆனா இந்த குறிப்பிட்ட நாள்ல நீங்க இந்த கோவில்ல நின்னீங்கனா, உங்களோட நிழல் தரைல விழாது. உங்கள்ல சில பேர் இத நம்ப மாடீங்கன்னு எனக்கு தெரியும், ஆனா நாம எந்த ஒரு பழங்கால கோவில்லயும் நடக்காத ஒரு scientific phenomenonஅ பத்தி பேசுறோம். இது modheraங்கிற சூரிய கோவில்ல மட்டும் தான் நடக்கும். ஆனா அது எப்படி சாத்தியம்? ஏன்னா இந்த கோவில் Tropic of Cancer ன்னு சொல்படுற பூமியோட குறிப்பிட்ட கோட்டுல கட்டிருக்காங்க. #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil