У нас вы можете посмотреть бесплатно Ennai Kaanavillaiye Lyrics In Tamil или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
எனைக் காணவில்லையே நேற்றோடு… எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு… உயிர் ஓடிப் போனதோ உன்னோடு… அன்பே… ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா… என் நிழலும் நீயெனப் புரியாதா… உடல் நிழலைச் சேரவே முடியாதா… அன்பே… அன்பே… ஆண் : நடை போடும் பூங்காற்றே… பூங்காற்றே… ஆண் : வா வா… குழு (ஆண்கள்) : என் வாசல்தான்… ஆண் : வந்தால்… குழு (ஆண்கள்) : வாழ்வேனே நான்… ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு… எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு… உயிர் ஓடிப் போனதோ உன்னோடு… அன்பே… —BGM— ஆண் : ஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும்… அன்பே உன் பேரைச் சிந்தித்தால்… தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்… கண்ணே நம் கண்கள் சந்தித்தால்… ஆண் : நான் என்று சொன்னாலே… நான் அல்ல நீதான்… நீ இன்றி வாழ்ந்தாலே… நீர்கூடத் தீதான்… உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான்… ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு… எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு… உயிர் ஓடிப் போனதோ உன்னோடு… அன்பே… ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா… என் நிழலும் நீயெனப் புரியாதா… உடல் நிழலைச் சேரவே முடியாதா… அன்பே… அன்பே… —BGM— ஆண் : நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்… நீ என்னை நீங்கிச் சென்றாலே… வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்… நீ எந்தன் பக்கம் நின்றாலே… ஆண் : மெய்யாக நீ என்னை… விரும்பாத போதும்… பொய் ஒன்று சொல் கண்ணே… என் ஜீவன் வாழும்… நிஜம் உந்தன் காதலென்றால்… ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு… எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு… உயிர் ஓடிப் போனதோ உன்னோடு… அன்பே… ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா… என் நிழலும் நீயெனப் புரியாதா… உடல் நிழலைச் சேரவே முடியாதா… அன்பே… அன்பே… ஆண் : நடை போடும் பூங்காற்றே… பூங்காற்றே… ஆண் : வா வா… குழு (ஆண்கள்) : என் வாசல்தான்… ஆண் : வந்தால்… குழு (ஆண்கள்) : வாழ்வேனே நான்… ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு… எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு… உயிர் ஓடிப் போனதோ உன்னோடு… அன்பே… —BGM—