У нас вы можете посмотреть бесплатно Housewife டூ CEO - சில்லறையில் Business தொடங்கி 200 Crores ஈட்டும் Harini; வாழ்வை மாற்றிய Soap Idea или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#whatittakes #earthrhythm #earthrythmproductreview #bestskincareproducts #earthrhythmharini #businessideas திருமணத்திற்குப் பிறகு ஏழு ஆண்டுகள் இல்லத்தரசியாக இருந்த ஹரினி சிவகுமாருக்கு, ரூ 200 கோடி ஈட்டும் ஒரு மிகப்பெரிய பிராண்டின் நிறுவுநராக மாறியது ஒரு பகல் கனவு போலவே இருக்கிறது. 22 வயதிலேயே திருமணமான நிலையில், ஹரினிக்கு பல தொழில் சார்ந்த கனவுகள் இருந்தாலும், மகிழ்ச்சியுடன் தனது நேரத்தை தனது குழந்தைக்காக முழுமையாக ஒதுக்க முடிவு செய்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகன் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியதும், மீண்டும் தனது இலக்குகளை அடைய வேண்டும் என்று கனவு காணத் தொடங்கினார். அப்போதுதான் ஹரினி 2015ஆம் ஆண்டு சோப் தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கினார், இது அவரது மகனுக்கு பிரச்சினைகளைத் தீர்க்க முயல்வதன் மூலம் தொடங்கியது. அவர் தனது குடியிருப்பு இடத்திலேயே அவரது தயாரிப்புகளையும் விற்கத் தொடங்கினார். இதுதான் இன்று 200 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது எர்த் ரிதம் நிறுவனத்தை தொடங்க அவருக்கு அடித்தளமாக அமைந்தது. தனது தயாரிப்பிற்கு நாளுக்கு நாள் ஆதரவும், வாடிக்கையாளர்களும் கூடவே, 2019 ஆம் ஆண்டில், தனது தந்தையின் ஆதரவுடன் எர்த் ரிதம் என்ற பிராண்டாக அதை தொடங்கினார். இன்று, அந்த நிறுவனம் 100 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது,.அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள். சமூக ஊடக பக்கங்கள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் 160 தயாரிப்புகளை விற்கும் எர்த் ரிதமின் முக்கிய சிறப்பம்சங்கள் அதன் நிலைத்தன்மை ஆகும். வீட்டை விட்டு வெளியே வராத, வணிகத்தில் எந்த அறிவும் இல்லாத, என்னைப் போன்ற ஒருவர் 200 கோடி ரூபாய் பிராண்டை நடத்த முடிந்தால், நீங்களும் செய்யலாம்" என்று ஊக்கம் அளிக்கிறார் ஹரினி. Sultan Refai Success Story - • "வெறும் 9 ரூபாய்க்கு Dress" - 500 Sqftல தொ... 'Vilvah' Kruthika Success Story - • ஒரு சாமானிய Homemaker பிரபல Skincare Brand... 'Mind and Mom' Padmini Success Story - • 'Marriageக்கு பிறகும் Businessஇல் சாதிக்கல... 'Aswathy Hot Chips' Elavarasi Success Story - • ‘300 ரூபாய் தான் முதலீடு’ - சிலிர்க்க வைக்... Subscribe Now: https://bit.ly/dwtamil Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.