У нас вы можете посмотреть бесплатно Biggest pomegranate farm in jaffna | யாழ்ப்பாண விவசாயியின் இந்தியன் மாதுளை தோட்டம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Biggest pomegranate farm in nothern | வடக்கில் மீண்டும் காய்த்து குலுங்கும் இந்தியன் மாதுளை | Jaffna boys மாதுளை செய்கையில் கெத்து காட்டும் யாழ் விவசாயி யாழ்ப்பாணம், மிருசுவில், கரம்பவம் என்னும் இடத்தில் நடராசா காஞ்சீபன் என்ற இளம் முயற்சியாளர் ஒருவர் தோட்டக்காரன் என்ற நிறுவன பெயரில் இந்திய மாதுளை (Red Angel) தோட்டம் ஒன்றை ஆரம்பித்து இரண்டாவது வருடமும் சிறந்த முறையில் விளைச்சலை அறுவடை செய்துவருகின்றார். அவருடன் கதைத்து அவருடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளோம். இது இளம் தலைமுறையினருக்கு மிக பயனுள்ளவகையில் அமையும் என்று நம்புகின்றோம். இது வடமாகாணத்தின் மிகப்பெரிய மாதுளை தோட்டமாக காணப்ப்டுகின்றது. நீங்களும் நேரில் சென்று தோட்டத்தை பார்வையிட்டு பழங்களை வாங்க முடியும். தோட்டக்காரன் நிறுவனத்திற்கும் நிறுவன உரிமையாளர் காஞ்சீபன் அண்ணா அவர்களுக்கும் jaffna boys ன் வாழ்த்துக்களும் நன்றிகளும் 🙏 Biggest pomegranate farming in Mirusuvil jaffna. காஞ்சீபன் அண்ணாவின் (Thoddakkaaran) தொலைபேசி இலக்கம் - 077 378 6032 #jaffnaboys #pomegranate #pomegranateplant #pomegranatefarm #மாதுளை #மாதுளைதோட்டம் #indianpomegranate #இந்தியன்மாதுளை #redangel #geeva #jeeva #jaffnamathulai #jaffnagarden #mirusuvil #kodikamam #pomegranatefarming #farm #nothern #garden