У нас вы можете посмотреть бесплатно விவசாயத்தில் லாபம் ஈட்ட இப்படி திட்டமிடுங்க - விஜயன் | Organic vegetables farming или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கோவை மாவட்டம் மாதம்பட்டியைச் சேர்ந்தவர் விஜயன். எம்.இ பட்டதாரியான இவர், 8 ஆண்டுகள் வரை பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி வந்தார். அதன் பிறகு சொந்த ஊர் திரும்பிய இவர், விவசாயத்தில் ஈடுபட தொடங்கினார். இன்று 20 ஏக்கர் நிலத்தில் 15க்கு மேற்பட்ட காய்கறிகள், 5க்கும் மேற்பட்ட கீரைகள், பழ மரங்கள் வைத்து சாகுபடி செய்து வருகிறார். தனக்கான சந்தையை உருவாக்கியுள்ள விஜயன், அதன் மூலம் நல்ல லாபமும் ஈட்டி வருகிறார். தனது வேளாண் அனுபவங்கள் குறித்து இக்காணொளியில் அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார். Kappiyam Organics 9944522996 9003889666 ======================= Credits Executive Producer: Tamizh selvan Camera & Producer: Ramesh Editor: Mohanraj ======================== #agriculture #farming #farmlife #organic #organicfarming #organicagriculture #farmer #farmers #traditionalseeds #seeds #fertilizer #organicfertilizer #rice #sugarcane #vegetables #onion #natural #village #villagelife #agroforestry #agro #agri #agricultural #agriculturelife #agriculturevideos #terracegarden #homegarden #garden #gardening #cattles #cattlefarm #cows #cowfam #farmerslife #pasumai #pasumaicafetamil #viral #trending #trendingvideo #trendingvideos #viralvideo #viralvideos #coimbatore #savesoil #isha