У нас вы можете посмотреть бесплатно என்னை விட்டுக்கொடுக்காதவர் | 4K | Ennai Vittu Kodukathavar или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
🕊️மனதை தேற்றும் கிறிஸ்தவ பாடல்கள் கேட்டு ஆறுதல் பெற்று கிறிஸ்துவில் மகிழ!✝️ ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 🐑Peaceful Tamil christian songs✝️ ----------------------------------------------------- என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை பாதுகாப்பவர் என் நேசர் நீரே-2 1.நான் வழி மாறும் போது என் பாதை காட்டினீர் என்னால் முடியாத போது என்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை 2.நான் பாவம் செய்த போது என்னை உணர்த்தி நடத்தினீர் உம்மை நோகடித்த போதும் உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை 3.நான் தலை குனிந்த போது என்னோடு கூடவந்தீர் நான் குனிந்த இடத்திலே எந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை 4.நான் வேண்டிக்கொள்வதெல்லாம் என் வாழ்வில் தருகின்றீர் நான் நினைப்பதற்கும் மேலாய் என்னை ஆசீர்வதிக்கின்றீர்-2-என்னை