У нас вы можете посмотреть бесплатно தைப்பூசம் முருகர் சிறப்பு பாடல் | THAIPOOSAM SPECIAL MURUGAR SONG или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#thaipoosam #thaipoosammurugarsongs #thaipusamspecialmurugarsongs #thaipoosammurugarthamizhpadalgal #thaipoosam #thaipusam #arupadaimurgarspecialthaipoosamsongs #pazhanimalaitheerottam #murugarkavadi #thaipusamtherthiruvizha #velmuruga #thaipoosam2025 #arupadaimuraganpadal Chapters : 00:00 பழனி மலையிலே தேரோட்டம் | Pazhani Malaiyilae Therottam 05:45 இறைவா முருகா வேல்முருகா | Iraiva Muruga Vel Muruga 10:35 ஓராறு படைவீடு | Oraru padai veedu 16:10 வண்ண வடிவேலவனே | Vanna Vadivelavanae 22:05 கம்பத்ததுதித்து காட்சியளிக்கும் | Kambathuthithu Katchiyalikum 27:54 செந்தூர்முருகா வந்தருள்வாய் | Senthoormuruga Vantharulvai பழனி மலை அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன், கைலாச நாதருடன் தனிக்கோவிலில் அருள்பாலிக்கிறாள். இக்கோவிலில் சிவன், அம்பாள் சன்னதிக்கு நடுவில் முருகன் சன்னதி அமைந்துள்ளது. கோவிலின் பிரதான தெய்வமாக பெரியநாயகி அம்மனும், சிவனும் இருந்தாலும், பிரதான வாசல் மற்றும் கொடிமரம் ஆகியன முருகன் சன்னதிக்கு எதிரிலேயே அமைந்துள்ளன. கோவிலுக்குள் வரும் போது முதலில் முருகனை தரிசித்த பிறகே அம்பாள் மற்றும் சிவனை தரிசிக்க முடியும்.. !!! பழனி மலைக் கோவிலில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமியும், அபிஷேகப்பிரியரான சிவனின் அம்சமாகவே திகழ்கிறார். இங்கு முருகனுக்கு தினமும் 6 முறை அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடத்தப்படுகிறது. ஆண்டிக் கோலம், ராஜ அலங்கார கோலத்தில் மட்டுமின்றி இன்னும் சில சிறப்பான கோலங்களிலும் அவர் காட்சி தருகிறார். இதில் அதிகாலையில் நடைபெறும் அலங்காரத்தின் போது முருகப் பெருமான், காவி உடையில் சிவ பூஜை செய்வதாக காட்சி தருவார். அதே போல் ஜடாமுனியுடன் சிவனை போன்ற காலத்திலும் காட்சி தருவார். அதோடு, அசுரர்களை வதம் செய்வதற்காக பழனி மலை முருகனின் பராசக்தி, சக்திவேலை அளித்த நாள் இந்த தைப்பூச நாளாகும். சிவனின் அம்சமாகவும், சக்தியின் அம்சமாகவும் முருகப் பெருமானே விளங்குவதால் தைப்பூசம் முருகனுக்குரிய வழிபாட்டு நாளாக மாறியது...!!! Title : தைபூசம் முருகர் சிறப்பு பாடல்கள் | THAIPOOSAM SPECIAL MURUGAR SONG Sung by : VANIJEYARAM | S.P.BALASUBRAMANIAM MAHANADHI SHOBAHANA MUSIC : ARAVIND | D.V.RAMANI LYRICS : VARASREE | MUGILAN Direction & Production : SUBAM RADHA.M | தயாரித்து வெளியிடுவோர் : சுபம் ராதா .எம் Copyright By : Subam Audio Vision | பதிப்புரிமை : சுபம் ஆடியோ விஷன் Watch ► THAI POOSAM SPECIAL MURUGAR SONGS | தைபூசம் முருகர் சிறந்த பாடல்கள் | 2025 தைபூசம் முருகர் சிறந்த பாடல்கள் | Thaipusam Murugar Bakthi songs | Best Tamil Devotional Songs #tamildevotionalsongs #tamilbhaktipadal #murugarbakthisongs #thaipoosam #tamilbhaktipadalgal #subamaudiovision #சுபம்ஆடியோவிஷன் #thaipoosammurugarpadalgal #tamilbhaktipadalgal #subamaudiovision Some of the other albums rendered by our legend singers for subam audiovision Includes Vetrivel - • முருகன் பக்தி பாடல்கள் | Lord Murugar... Arohara murugar songs - • அரோகரா தை கிருத்திகை முருகன் பாடல்கள்... Siva Leelai - • ஜோதி சுடரே ஆதி பொருளே பாடல் | Jothi s... Magara Jothi Live - https://youtube.com/live/slwURF5ZvlM Sivapuranam Lyric Video - • சிந்தை தெளிவளிக்கும் சிவபுராணம் முழு ... Vinayagar Murugar - • விநாயகர் முருகர் பக்தி பாடல்கள் | sub... Ohm Namashivaya - • அருணாசலனே ஈசனே பாடல் | Arunachalanae ...