У нас вы можете посмотреть бесплатно எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Song: எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்.. A grand musical evening as a Tribute to Musical legend Mellisai Mannar MSV sir. Follow us : FB: www.fb.com/lakshmansruthi Instagram: www.instagram.com/lakshmansruthimusicals For more content / Online Shopping , Visit our Website: www.lakshmansruthi.com Lyrics: எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும் எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும் கட்டழகு பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை ரா ரா ரா ரி ஓ ............ எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும் காலம் சல்லாப காலம் ஓ உலகம் உல்லாச கோலம் இளமை ரத்தங்கள் ஊறும் உடலில் ஆனந்தம் ஏறும் இன்றும் என்றும் இன்ப மயம் தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு வரவை மறந்து செலவு செய்து உயர பறந்து கொண்டாடுவோம் கட்டழகு பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை ரா ரா ரா ரி ஓ ............ எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும் ஹ காலை ஜப்பானில் காபி மாலை நியூயார்க்கில் காபரே இரவில் தாய்லாந்தில் ஜாலி இதுலே நமக்கென்ன வேலி இங்கும் எங்கும் நம் உலகம் உலகம் நமது பாக்கெட்டிலே வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்லே இரவு பொழுது நமது பக்கம் விடிய விடிய கொண்டாடுவோம் கட்டழகு பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை ரா ரா ரா ரி ஓ ............ ஆடை இல்லாத மேனி அவன் பேர் அந்நாளில் ஞானி இங்கோ அது ஒரு ஹாபி இனிமேல் எல்லோரும் பேபி வெட்கம் துக்கம் தேவை இல்லை தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு கம் ஆன் எவரிபடி தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு ஜாயின் மீ தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு கடவுள் படைத்த உலகம் இது மனித சுகத்தை மறுப்பதில்லை கட்டழகு பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை ரா ரா ரா ரி ஓ ............ எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும் கம் ஆன் எவரிபடி ஜாயின் together ஹே ஹே ஹே ஹ ஹ ஹ.